17-11-2025 | வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
வாக்குரிமையைப் பாதுகாப்போம்!
வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக, நாளை கார்த்திகை 01ஆம் நாள் 17-11-2025 பிற்பகல் 02 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


இதற்கு மேல் யாரும் விளக்கம் தரமுடியாது தமிழர்கள் சிந்திக்க வேண்டும் இல்லை என்றால் பேர் ஆபத்து உள்ளது
இந்த காணொலி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விடுங்கள் இந்தியா முழுவதும் பரவட்டும்
Yes this speech is wanted to be translated into English there is nobody to think about the pupil’s welfare like in this generation he is another person in the earth . there is another green 💚 revolution will be made if he comes to power.please give him power to do all our golden future 🎉 of this tamil nadu
அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤ நாம் தமிழர் ❤️👍👍👍👍👍👍👍
வெற்றி நிச்சயம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
பெருந்தலைவர் சீமான் வாழ்க
நாம்தமிழர் நாமேதமிழர்
மாயமான சூழ்ச்சியான உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம் நாம் தமிழர்
அண்ணணின் கேள்வி சிறந்த கேள்வி
நாம் தமிழர் 🤝🤝🤝🤝🤝💪💪💪💪💪
சீமானின் உரையை ஆங்கிலத்தில் சப் டைட்டில் கொடுத்து பதிவேற்றம் செய்யவும்
“இறைவனால்” பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள,
“இறைத் தூதர்”, “இறைமகன்” திருவாளர் சீமான் அவர்கள்,
“உண்மையான முத்தமிழ் பேரறிஞர்” திருவாளர் சீமான் அவர்கள், “செந்தமிழர்” திருவாளர் சீமான் அவர்களுக்கு, “தமிழர்களின் கட்சி” என்று உலகத் தமிழ் மக்களால், பெருமையோடு பேசப்படுகின்ற , நமது “நாம் தமிழர் கட்சி” என்பது அனைத்து மக்களின் கட்சி என்பதால், நீங்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல், இறைவன் மீது தைரியமாக நம்பிக்கை வைத்து, இந்த ஒரு முறை மட்டும், “விவசாயி” சின்னத்தில் நம்பிக்கையோடு வாக்களித்து விட்டு, நீங்கள் நிம்மதியாக வீட்டில் இருங்கள். இறைவனின் அருளால், அனைத்தும் நலமாக நடக்கும்.
“இறைமகன்” திருவாளர் சீமான் அவர்கள், “உண்மையான முத்தமிழ் பேரறிஞர்”. திருவாளர்
“சீமான் அவர்கள் ஆட்சி” மலரும் போது, தமிழகத்தில் “எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எங்கும் எழுச்சி, எங்கும் மகிழ்ச்சி, மக்களின் மனதில் “நிரந்தரமாக குடியிருக்கும்” என்பதில் “இறைவனின் ஆசி பெற்ற சின்னம்”, நமது “விவசாயி” சின்னம் என்பதே, “மக்களின் தரமான சாட்சி”.
தமிழ், தமிழர் மற்றும் தமிழ் நாடு மக்களைப் பாதுகாக்கவே “வீரமும், விவேகமும், துணிச்சலும், அறிவும், ஆற்றலும், “நடமாடும் பல்கலைக்கழகம்”, “பல்கலைக் கலைஞர்”, “உண்மையான முத்தமிழ் பேரறிஞர்” என்றெல்லாம், கடவுளால், மக்களால் போற்றப்பட்டு, இந்தத் “தமிழ்த்தாய்” பூமிக்கு, “மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை எல்லாம்”, விரைவாகப் பூர்த்தி செய்து வழங்கிட, “இறைவனால் இறைமகனாக”, இந்த பூமிக்கு அனுப்பப்பட்ட, “மனித கடவுள் அவதாரம்” தான், “உலக அரசியல் மெய்யான பேரறிஞர்” திருவாளர் சீமான் அவர்கள்.
“நடமாடும் உலகப் பல்கலைக் கழகப் பேராசிரியர்” திருவாளர் சீமான் அவர்கள்,
“முத்தமிழ் காக்கும் பேரறிஞர்” திருவாளர் சீமான் அவர்கள்,
“ஏழாவது அறிவுக் களஞ்சியம்” திருவாளர் சீமான் அவர்கள்,
“உலகத் தமிழர்களின் குலசாமி” திருவாளர் சீமான் அவர்கள்,
“நாம் தமிழர் கட்சியின் உயிர்நாடி” திருவாளர் சீமான் அவர்கள்,
“தமிழ் மொழி, தமிழர் மற்றும் தமிழ்நாடு வளங்களைப் பாதுகாக்கும் பாதுகாவலர்” திருவாளர் சீமான் அவர்கள்,
“இறைமகன்” திருவாளர் சீமான் அவர்கள்,
“முத்தமிழின் அரும் பெரும் பொக்கிஷம்” திருவாளர் சீமான் அவர்கள் என்றெல்லாம் உலக அறிஞர்களால் பெருமையாகப் போற்றப்படும் “இறைமகன்” திருவாளர் சீமான் அவர்கள், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், உலகத் தமிழர்களின் வெற்றிச் சின்னம், “விவசாயி” சின்னம்,
நாம் தமிழர் கட்சியின் வெற்றிச் சின்னம், “விவசாயி” சின்னம்,
“இறைவனால்” ஆசீர்வதிக்கப்பட்ட நமது “விவசாயி” சின்னத்தில், உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில், மாபெரும் சரித்திர வெற்றியாக, தமிழ்நாடு தலை நிமிர்ந்து நடக்க, புதிய பாதையில் சரித்திரம் படைக்க, “விவசாயி” சின்னத்தில், மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் (117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள்) அனைவரும், அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் “இறைவனின் அருளால்” வெற்றி வாகைச் சூட வேண்டும்.
தமிழ்நாடு வளம் பெற, தமிழ் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ, “இறைமகன்”, “பேரறிஞர்” திருவாளர் சீமான் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதவியில் அமர வேண்டும் என்பது தான், தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வாக்காளர் பெருமக்கள் அனைவரையும், அன்பான வேண்டுகோளாக, “ஆண்டவரிடம் ஆசிர்வாதம்” பெற்ற, நமது சின்னம், தினமும் நமக்கு எல்லாம் உணவு கொடுக்கும், “விவசாயி” சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று, உங்கள் எல்லோரையும் பாதம் தொட்டு, வேண்டி வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக மக்கள் அனைவரும் இனியாவது தலை நிமிர்ந்து நடக்க, ஒன்று கூடி, கடவுள் நம்பிக்கையோடு வாக்களிப்பீர், “இறைவனின்” சின்னம் “விவசாயி” சின்னம்.
நாம் தமிழர் கட்சி விரைவில் ஆட்சி அமைக்க, தமிழக மக்களில் ஒருவராக விரும்பும்,
செல்வம் ரங்கசாமி,
நாமக்கல் மாவட்டம்.
நன்றி.
நாம் ஒன்றுபட்டால் எமக்குண்டு வாழ்வு நாம் தமிழர் நாமே தமிழர்.
NTK❤seeman❤❤❤
இதுவரை இவர் போல் ஒரு மாமனிதரை நான் கண்டதில்லை படித்ததுமில்லை
Ntk💪🏻💪🏻💪🏻
கூடிய விரைவில் கிளர்ச்சீ வரட்டும் நாம் இந்தியாவில்
நாம் தமிழர் 💪💪💪
ஜல்லிக்கட்டுக்கு நாம் செய்த அதே போராட்டத்தை, இந்த எஸ்.ஐ.ஆரு-க்கும் நாம் அனைவரும் மீண்டும் செய்ய வேண்டும், ⚠⚠⚠
ஆண்டது போதும்… மக்கள் மாண்டது போதும்… அறுபது ஆண்டுகள்… போதும். (தி)ருட்டு (மு)ன்டம் (க)ருணாநிதி கட்சியும் அதைதொடர்ந்து அதிமுக என இரண்டு கழுதைகள் ஆண்டது போதும். “நாம் தமிழர் கட்சி” ஒன்றே தீர்வு.
இந்நிலத்தின் யவராலும் புறக்கணிக்க முடியாத ஒப்பற்ற தலைவன் மாமனிதன்
Naam Thamizhar 💪 Canada 🇨🇦