Login

Lost your password?
Don't have an account? Sign Up

நாச்சியாள் சுகந்தி கருத்துரை | பெண் எனும் பேராற்றல்! – நாம் தமிழர் மகளிர் பாசறை கருத்தரங்கம் -சென்னை

Contact us to Add Your Business

அறிவிப்பு:

"பெண் எனும் பேராற்றல்"

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக "பெண் எனும் பேராற்றல்" என்கின்ற தலைப்பில் பெண் ஆளுமைகளுடன் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் மாபெரும் அரசியல் கருத்தரங்கம் 20.03.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரையில் முழுநாள் கருத்தரங்கமாக நடைபெறவிருக்கிறது.

தலைமை
அமுதா நம்பி
மாநில ஒருங்கிணைப்பாளர்

கருத்துரையாளர்கள்

காலை அமர்வு

ஜே. ஆன்றனி ஆஸ்லின்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

செ. அனிஸ் பாத்திமா
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

மு. கார்த்திகா
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

மா. கி. சீதாலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

மருத்துவர் இளவஞ்சி
மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

மாலை அமர்வு

பி. காளியம்மாள்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

முனைவர் பொன்.கௌசல்யா
பேராசிரியர்

ச.விஜயலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

சிறப்புரை:
நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்

கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முழு நிகழ்வும் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி, கீச்சகம் மற்றும் முகநூல் பக்கங்களில் நேரலை செய்யப்படும்:

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. Suguna Suguna

    எந்த.மொழியிலும்.இல்லாத.மென்மை.தமிழ்மொழியில்தான்.உண்டு.அதனை.உங்கள்.பொழிதலில்.கண்டேன்.சகோதரி.நன்றி.நாம்என்றும்தமிழராக.வணக்கம்

  2. A S Jeyakumar Kamaraj

    சகோதரி. நாச்சியாள் சுகந்தி அவர்களின் பேச்சு எப்போதும் போல் சிறப்பு

  3. Nandasiri XD

    தமிழர் ஆட்சி தமிழ் நாட்டில் வளர வேண்டும் என்று சொன்னால்!! இந்தப் பெண்களைப் போன்ற பல பெண்கள் உருவாக வேண்டும் !! பணத்திற்கு ஆசைப்படும் பெண்களால்தான் தமிழர் உணர்வு மங்கிப் போனது

  4. Prajan

    அக்கா நீங்கள் கவலை பட வேண்டாம் என்றும் நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம்

  5. Chinnadurai K

    உறவே, அடுத்த ‌வாரம் , திராவிடம் படிக்க வைத்ததா?குடிக்க வைத்ததா?அல்லது திராவிடத்தால் வாழ்ந்தோமா?வீழ்ந்தோமா?

  6. Latha K

    இங்கு உள்ள அனைத்து பெண்களைப் போல் ஒவ்வொரு ஊரிலும் தெருவிலும் கிராமத்திலும் உள்ள பெண்களை உருவாக்க வேண்டும்

  7. Srinivasan Ragavan

    Naanga dravidan da. Andhra telegu dravidan tamilan naicker periyar dravida groups da. Naanga isis Taliban supporters and hindus against only. This is secularisam and dravida tamilanisam.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*