Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஞானியும் அலெக்சாண்டரும்! – பகுதி 2 (இறுதி ) | நாளும் பல நற்செய்திகள் | 04-09-2022

Contact us to Add Your Business

மரணத்தருவாயில் அவனுக்கு ‘ஞானம்’ ஏற்பட்டது.

தளபதிகளை அழைத்த அவன், தான் இறந்தபின் ‘சவப்பெட்டியில்’ தன் உடலை வைக்கும்போது, தன் இரண்டு கைகளையும் ‘வெளியே’ தெரியும்படி வைக்கவேண்டும் என்று கட்டளையிட்டான்.

உலகையே வென்றதாகக் கருதப்பட்டவன், ‘வெறும் கையுடன்’ தான் போகிறான் என்பது அனைவருக்கும் தெரியட்டுமே என்ற நோக்கில்.

நிறையச் செல்வம், உயர் பதவி, கூடவே ஆணவம் இவை அழிவை மட்டுமே கொண்டுவரும். நம்மால் முடிந்ததைப் பாடுபட்டுச் சாதிக்க வேண்டும். அதே புகழுடன் விலகிட வேண்டும்.

திருவிழா முடிந்தபின் பந்தலுக்கு அங்கு வேலை இல்லை. அவை பிரித்து எறியப்பட்டுவிடும்.

சமைத்த பின் கருவேப்பிலைக்கும், சாப்பிட்ட பின் வாழை இலைக்கும் வேலை இல்லை. அவை அதற்குப்பிறகு குப்பைத் தொட்டிக்குத்தான் செல்லும்.

உயிர் பிரிந்த பின், உடலுக்கு இந்த உலகில் வேலை இல்லை!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

8 comments

  1. eli kuncharalingam

    நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; 👍👍👍👍
    நமது வாக்கு நமது ஆயுதம் . 🏹🐅🎏🦈🏹🐯 🏹🐅🎏🦈🏹🐯
    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*