நாட்டுத் துரோகி | மேடைப்பேச்சு | பாடத்திட்டங்களில் பகுத்தறிவு | நாளும் பல நற்செய்திகள் 18-09-2023
Contact us to Add Your Business
ஓராயிரம் ஆபத்துகள், ஓயாமல் நம்மை நோக்கி வருவதாயினும், நம் உள்ளம் உண்மை என்று உணர்ந்ததை உரைக்க அஞ்சுபவன் கோழை; கோழை மட்டுமல்ல, நாட்டுத் துரோகி.
தூய்மையான நோக்கமும், தெளிவான அறிவும், கொள்கை வெல்லும் என்ற நம்பிக்கையும் இருக்குமானால், தொடக்கத்தில் தட்டுத்தடுமாறிப் பேசும் மேடைப்பேச்சும், நாளாவட்டத்தில் வீர முழக்கமாக மாறியே தீரும்.
அஞ்சா நெஞ்சு படைத்த லட்சியவாதிகள்தான் ஒரு நாட்டிற்குக் கிடைக்கக்கூடிய ஒப்பற்ற செல்வங்கள்.
சமூகப்புரட்சி பணியிலே, ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை துன்பமானதுதான்; ஆனால், அவர்களது பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
பாடத்திட்டங்களில் பகுத்தறிவைப் புகுத்தும் தீவிரமான திட்டம் உருவாக்கப்படாத வரையில், பகுத்தறிவு வளராது; நம் நிலையும் உயராது..! – பேரறிஞர் அண்ணா
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழர்கள் நல்வாழ்க்கைக்காக,எதிர்காலம் சிறக்க நல்லாட்ச்சியை அமைப்போம்
வாழ்க சீமான் .
நாம் தமிழர் கட்சி அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு ஒன்று சேர்ந்து நிர்ப்போம் 💪🧑🤝🧑👬💪 பிள்ளைகள்
நாம் தமிழர் 💪🇰🇬
நாம் தமிழர் 💪
நாம் தமிழர் 💪👍❤️
நாம் தமிழர்……
🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌 நாம் தமிழர்
வீரன் ஒருமுறை மட்டுமே சாகிறான்🙏
Naam thamilar❤❤❤
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா 👌👌
சிறப்பு ☝️👌👌♥️
அன்புள்ள அண்ணா தூய்மையானமனம் உண்மையை தெளிவான அறிவும் சிந்தனை புரிதல் எல்லாம் இருந்தால் நாம் இதெல்லாம் வரும் என்று தெரியாது வந்த பிறகுதான் இதெல்லாம் சரியாக இருக்கிறது என்று தட்டு தடுமாறி ஒன்னும் தெரியாமல் இந்நிகழ்வு வந்தது அந்த இறைவன் கொடுத்த வரம் உண்மை சத்தியம்.அவர் இன்றி நான் இல்லை நான் என்று அவர் இல்லை என் உயிர் மூச்சு என் சாய்
அன்புள்ள சீமான்அண்ணா அழகான வார்த்தை கடைசியில் முடித்த வார்த்தை தெளிவு சிந்தனை கருத்துமுடிவு பாட திட்டங்களை பகுத்தறிவுஇல்லாத பொழுது பகுத்தறிவுஇல்லாததுநம் நாடு வீடு சமுதாயம் உயராதுநூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் அதுதான் மிக முக்கியமானவை.அந்தப் பகுத்தறிவு தெளிவு சிந்தனை இருந்தால் ஒவ்வொரு மனிதனும்அழகான அவனுடைய வாழ்க்கை பாதையும் நம் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சிறப்பாக நாம்வெல்வது உறுதி இது உண்மை இது சத்தியம் .
அது இல்லாதவரை இந்த மூடர்கள் இந்த மூடநம்பிக்கைமுட்டாள்கள் இந்த என்ற பட்டத்தை வாங்கிக் கொண்டு இந்த நாட்டையும் இந்த சமுதாயத்தையும் சீரழித்துக் கொண்டு மற்றவர்களையும் கெடுத்து எல்லாம் குட்டிச்சுவர் ஆகிக் கொண்டிருப்பார்கள் இதுதான் நிலை.எடுத்துக்காட்ட வா வேண்டும்.இந்நிலை மாற வேண்டும் இன்னும் நாம் அமைதியாக இருந்தால் நாம்எதை இழக்கப் போகிறோம் என்று நான் சொல்ல மாட்டேன் அவர் அவர்கள் புரிந்துொள்வார்கள்.சரியான பாதை நேர்வழியாக இருக்க வேண்டும் நியாயமாக இருக்கக வேண்டும்யாருக்கும் தொந்தரவு இல்லாமல்எல்லாருக்கும் எல்லாம் சரிசமமாககிடைக்க வேண்டும் அதிகமாக இல்லாமல் நடுத்தரமாக இல்லாமல் ஓரளவு மீடியமாககிடைத்தாலே அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இதுதான் உண்மை சத்தியம்.என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மாலிக் இத்துடன் முடிக்கிறேன்.கடைசி பாயிண்ட் ரொம்ப முக்கியமானது ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமானவை அதுதான்துதான் உண்மை.
அன்புள்ள சீமான் அண்ணா காலை வணக்கம் அழகாக இருக்கின்றது அல்லவா வார்த்தைகள்பிரச்சினைகள்பிரச்சனைகள் இன்பம் துன்பம் எல்லாம் எதுவும் இருந்தாலும் பிரச்சனைகள் அதிகமாக இருந்தாலும் அந்த உண்மை என்று ஒன்று இருந்தால் அவற்றையெல்லாம் மீண்டும் நாம் முன்னுக்கு வருவது.
எவ்வளவு ஒரு அற்புதமான அதிசயம் இதற்கும் ஆனா தைரியம் மன தைரியம் அதான் கோழை ஒன்று இல்லாமல் நாம் செய்யும் செயல் வார்த்தை எல்லாம் சரியாக இருந்தால் எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் அது தான் உண்மைஎதுவும்என்னுள் என் உயிர் என் சாய்எதுவும் எதிர்பார்க்காமல் நடந்த நிகழ்வுகள் தான் எல்லாம் உண்மை.
அன்புள்ள அண்ணா அழகான வார்த்தை அஞ்சான் நெஞ்சம் நம் பாரதியார் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்று ஒன்றும் இல்லையேஉச்சி மீது வானின் மீது அச்சமென்றுறு இல்லையேசொன்னது சரியா என்று தெரியாது பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்அன்புள்ள அண்ணாசமூக பணிக்குஈடுபட்டவர்களின் வாழ்க்கை துன்பமானது ஆனால் வரலாற்றில் அவர்களின் பெயர்கள்மறப்பதில்லை நினைவில் இருக்கும் நல்லவர்கள் நீதி நேர்மை நியாயமாகவாழ்ந்தவர்கள் பெயர்கள் எல்லாம் நினைவில் இருக்கும் சமுதாயத்திற்கு நிறைய பேர் வருகிறார்கள் ஆனால் அவற்றிலும் நாம் திறமை அவர்கள் செயல்கள் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்ற ஒரு கொள்கை இருக்கின்றது அல்லவா அது மட்டும் தான் நம் நினைவில் இருக்கும் எல்லாரும் நினைத்திருக்க முடியாது அதுவும் உண்மை.
ஓ மை காட் எத்தனையோ கோடி மனிதர்கள் வரலாம் ஆனால் அந்தந்த பெயரில் இருக்கிற ஒரு சிலர் மட்டும்தான் நம் நினைவில் மறக்க முடியாத உணர்வுகள் நம்நினைவில் நினைவில்நாம் போல் இருக்கும் அதுதான் உண்மைஓ மை காட் என் உயிர் சாய்.
Ntk❤🎉
🙏🙏🙏🙏🏾👏👏👏👏👍👌💖💕💕💕💕💕
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🥰
En vuyir seeman Anna
அன்புள்ள சீமான்அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக் .
ஓ மை காட் அழகான தலைப்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புத நிறைந்த நாட்கள் எதைப்பற்றியும் கவலை தேவையில்லை எது நடக்க இருக்கிறதோ அதை சிறப்பாக நடந்தது நடக்கின்றது நடக்கப் போகிறதுஎல்லாம் அவன் செயல்எல்லாம் அவன் செயல்எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாதுஉன்னை சத்தியம் வாய்மை வெல்லும் அழகான தலைப்பு ஆனால் எல்லாம் கடந்து வந்தவைஓ மை காட் இப்படி அதிசயம் இருக்கும் என்று தெரியாது எதுவும் எதிர்பார்க்காமல் வந்த நிகழ்வுகள் தான் என் வாழ்க்கைஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும் ஆழ் கடலில் மிக்க எடுப்பார்கள் என்றோ ஆழ் கடலில் வாழ்க்கை என்னும் கடலை கடந்து இந்த நிகழ்வுகள் எல்லாம் கடந்து இப்படி கிடைக்கிறது என்றால் மிகப்பெரிய அதிசயமா அற்புதம் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்என் உயிர் சாய் என் உயிர் மூச்சு சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்கின்றவையும் என் குணம்.எல்லாம் அவன் தானே அவன் இல்லாமல் நாம் இல்லை என்பது உறுதி இதுதான் உண்மை சத்தியம்.என் கடமையை முடித்திட்டு திரும்ப்ப வருவேன்.
❤❤🔥🔥🔥