Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 12-10-2025 | அய்யா வைகுண்ட தர்மபதி திருவிழா | சீமான்

Contact us to Add Your Business

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

33 comments

  1. @pdskarthi

    இந்த முறை தமிழக மக்கள் அண்ணன் சீமானை விட்டு விட கூடாது..எங்கள் குடும்ப அனைத்து வாக்குகளும் அண்ணன் சீமானுக்கு..

    1. @GnanapragasamWilmot

      Pdskarthi என் தாய்த்தமிழ்உறவே உங்களைப்போல் ஒவ்வொருவரும் மனதாரநினைத்து எம் இனம் தன்மானத்துடன் நிம்மதியாகவாழ ஆதரித்து ஆட்சியில் அமரவைப்பதே எம் அனைத்து தாய்த்தமிழ் உறவுகளின் இலக்கு இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை , நாம் தமிழர்

  2. @MuruganMurugan-ii3yq

    சாதியாய் பிரிய வேண்டம் தமிழன் என்ற இனம் மாய் ஒன்ன இருப்போம் வா தமிழ

  3. @guhangang6315

    இப்பிடி ஒரு தன்னிரகரட்ற தலைவனை இப்பொழுதுதான் இந்நிலம் காண்கிறது, அய்யா வைகுண்டரின் நல்லாசி என் அண்ணன் சீமானுக்கு கிடைக்கும்

  4. @sundararajs3985

    அடுத்த முதல்வர் செந்தமிழன் சீமான் என அனைத்து சாதியினரும் உணர ஆரம்பித்தார் கள் எனவே தான் எங்கும் அமோக வரவேற்பு செந்தமிழ் நாடெனும்போதினிலே செந்தமிழன் சொற்பொழிவு வந்து பாயுது காதினிலே. திராவிட தீட்டை ஒழிப்போம் தமிழர் என்று சங்கே முழங்கு நாம் தமிழர்

  5. @robiin_007

    அய்யா கோவிலுக்கு வந்த யாரும் இதுவரை தோற்றதாக வரலாறு இல்லை….2011 ல் ஜெயலலிதா வந்தார் அதன் பின்பு மீண்டும் முதல்வர் ஆனார்…இப்போது சீமான் வந்திருக்கிறார் அய்யா நிச்சயம் பெரிய அதிசயங்களை நிகழ்த்துவார் நாம் தமிழர் ❤❤❤❤

    1. @robiin_007

      ​@MugeshMNஎல்லோரும் ப்ராக்கலா இருக்க மாட்டாங்க கடவுளை நம்புறவங்களும் இருப்பாங்க

  6. @Lingaprakash-w6p

    தமிழ்நாட்டில் நான் அறிந்தவரை தற்கால த்தில் முழுவதும் தமிழில் வழிபாடு நடத்தும் பெரிய இயக்கங்கள் அய்யாவழி & வள்ளலார் வழி.

  7. @karuppiahr9048

    இப்போது நடக்கும் திராவிட திமுக ஆட்சியைப் பார்த்தால் எதிர் காலம் தமிழர்களுக்கு இல்லை !அண்ணன் சீமான் தான் ஒற்றை நம்பிக்கை
    விழித்துக் கொள்வோம்

    நாம் தமிழர் 💐💐💐

  8. @AnandRaj-rx3xd

    2026 இல் அண்ணன் சீமான் அவர்களை முதல்வர் ஆக்க வேண்டும் இது எனது லட்சியம் மட்டும் இல்லை தமிழ்நாகா பிறந்த ஒவ்வொரு இலட்சியம் இருக்க வேண்டும் எனது ஆருயிர் சொந்தங்கள் தமிழர்களே அண்ணன் சீமான் அவர்களை கண்டிப்பாக முதல்வராக்குவோம் நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪💪💪💪

  9. @pulikutty3999

    கடவுள் நம்பிக்கை இருக்கோ இல்லையோ ஆனா அதை மதிப்பவர் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள்

  10. @Vairam-f2n

    35 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் தலா 5 ஓட்டுகள் சேகரிக்க பரப்புரை செய்தாள் போதும் நாம் தமிழர் ஆட்சிக்கு வரும்

  11. @subbulakshmi2959

    🙏என் தம்பி சீமான் முதலமைச்சர் ஆக அய்யா ஆசிர்வாதம் கிடைக்கும் வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🙏🙏❤️❤️

  12. @Bharathirajav-qr6ct

    இம்முறை மட்டுமல்ல அதிகாரம் வரும்வரை நாம்தமிழர்கட்சிக்கே எமது வாக்கு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*