அதிக கோபப்பட்டால் ஆரோக்கியம் குறையும் | Dr.Jeyasree
Contact us to Add Your Business
Dr.Jeyasree latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Dr.Jeyasree latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Super message ❤🎉
சகோதரி நீங்க சொல்றது அத்தனையும் உண்மை தான் எனக்கு அப்படி தான் நடக்குது 😞😞😞
Kobam. Vallanna. Avan. Manusan. Ellai. Beautiful. Look. ❤❤❤❤
Same here
மிக அழகாக சிரிக்கின்றீர்கள். பேரழகு . மிக அழகாக பேசுகின்றீர்கள் .சரியான அறிவியல் உண்மைகளை அற்புதமாக வெளிப்படுத்துகிறீர்கள்
Kadu kadu nu Irukura
100% உண்மை.👍
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
நல்ல தகவல்கள் சொல்லி வருகிறீர்கள் என் தாய் தமிழ் வணக்கம் என் மூத்த தாய் ஔவையார் பழமொழிகளை கொஞ்சம் எடுத்து கூறவும் இந்த காலத்தில் உள்ள இளம் தலைமுறையினர் கேட்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வாழ்க தமிழ் வெள்க பாரதம்
🇾🇪❤.💯.💯 நீங்கள் சொல்லும் அத்தனை விஷயங்களும் உண்மையான வார்த்தை வரிகள் அற்புதம் தொடரட்டும் உங்களது சேவை அன்புடன் உங்களில் நான் சேலம் ஜங்ஷன் குமார்
உண்மை நான் அனுபவித்திருக்கிறேன்
அருமையான பேச்சு அழகான சிரிப்பு
கோடி நன்றிகள் அம்மையாரே
அருமையான தகவல். நன்றி, டாக்டர் 🎉
உண்மை 100% உண்மை எனக்கு 10 வருட அல்சர் காரணம் கோவம் கவலை தான் ஆனால் இப்போது குணமாகி விட்டது காரணம் யோகா பிராணாயாமம் தொடர்ந்து செய்து வந்தேன்
Anna yenakku Andha Mathuri tension think aittu eppo ulcer problem digestive issues anna mudile edhuvem sapdarthu ille yenna pannanum sollunga sari aga mudile life ye veruthu poittu irukku anna
@@deepikasubramanian513proper pranayama dailyum miss panama pannanum ngt time mudincha alavku earlier ah saptranum
Epadi sari aachu anna@@ALPHAWELLTHACADEMY
மேடம் அழகா இருக்கீங்க❤❤❤
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு குரு வாழ்க குருவே துணை நீங்க வணங்கிய குரு உங்களுக்கு துணை இருப்பார் வெற்றி நிச்சயம்
நீங்க… சொன்னது100%
So அன்பா 🎉🌹
❤ I love you mam ❤
அருமை 👌அருமை 👌
மிகவும் அருமை மகளே அருமை. 🎉🎉🎉🎉
உண்மைதான் மிகச்சிறப்பு
சிலர் நமக்கு கோபம் வர வைக்க வேண்டுமென்றே சில வார்த்தைகளை கூறுவர். அப்படி நமக்கு கோபம் வரும் நிலையில் இருந்தால் உடனடியாக நாம் அந்த இடத்தை விட்டு சில நிமிடங்கள் அகன்று விட வேண்டு்ம். டாய்லட் போவது , வேறுசில நபர்களிடம் சற்று நேரம் பேசுவது நல்லது.
நாமும் உடனே எதிர்த்து பேசக்கூடாது.😮
❤❤❤
மிகவும் சிறப்பான கருத்து டாக்டர்