Contact us to Add Your Business அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்) | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கடந்த 04-05-2019 முதல் […]
The post [LIVE] 12-05-2019 சிந்தாமணி கலையரங்கம் – சீமான் பரப்புரை | Seeman Today Speech Thirupparangundram appeared first on Ramanathapuram District.
]]>
Contact us to Add Your Business
அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்) | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
ஒன்பதாம் நாளான இன்று 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணியளவில் *திருப்பரங்குன்றம்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் *இரா.ரேவதி* அவர்களை ஆதரித்து *மதுரை, விலாச்சேரி மந்தைத் திடலில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *திருப்பரங்குன்றம், சிந்தாமணி கலையரங்கம் அருகில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் *சீமான்* அவர்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.
பத்தாம் நாள் 13-05-2019 திங்கட்கிழமை மாலை 05 மணியளவில் *ஒட்டப்பிடாரம்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் *மு.அகல்யா* அவர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம், *செக்காரக்குடி*, பொட்டலூரணி சாலையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *ஒட்டப்பிடாரம் கடைவீதியில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.
இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.
இணைப்பு:
புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”
வலைதளம்:
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084
Click Here to Add Your Business
The post [LIVE] 12-05-2019 சிந்தாமணி கலையரங்கம் – சீமான் பரப்புரை | Seeman Today Speech Thirupparangundram appeared first on Ramanathapuram District.
]]>Contact us to Add Your Business [நேரலை] 15-05-2019 சூலூர் இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | Naam Tamilar Seeman Speech Today Sulur பனிரெண்டாம் நாளான இன்று 15-05-2019 புதன்கிழமை மாலை 05 மணியளவில் *சூலூர்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் *மொ.வெ.விஜயராகவன்* அவர்களை ஆதரித்து செஞ்சேரி மலை, சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *சூலூர், அண்ணா சீரணி கலையரங்கம், பேருந்து நிலையம் அருகில்* […]
The post [நேரலை] 15-05-2019 சூலூர் இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | Naam Tamilar Seeman Speech Today Sulur appeared first on Ramanathapuram District.
]]>
Contact us to Add Your Business
[நேரலை] 15-05-2019 சூலூர் இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | Naam Tamilar Seeman Speech Today Sulur
பனிரெண்டாம் நாளான இன்று 15-05-2019 புதன்கிழமை மாலை 05 மணியளவில் *சூலூர்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் *மொ.வெ.விஜயராகவன்* அவர்களை ஆதரித்து செஞ்சேரி மலை, சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *சூலூர், அண்ணா சீரணி கலையரங்கம், பேருந்து நிலையம் அருகில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.
இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.
இணைப்பு:
புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”
வலைதளம்:
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084
Click Here to Add Your Business
The post [நேரலை] 15-05-2019 சூலூர் இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | Naam Tamilar Seeman Speech Today Sulur appeared first on Ramanathapuram District.
]]>