Maalaimalar Healthy Recipes

மாலைமலர் – ஆரோக்கிய சமையல்

மாலை மலர் | ஆரோக்கிய சமையல் ஆரோக்கிய சமையல் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • மஷ்ரூம் பேபி கான் சூப்
    by Maalaimalar on August 16, 2019 at 4:33 am

    பேபி கான், காளானில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இது இரண்டையும் சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • புரத சத்து நிறைந்த பாலக்கீரை பருப்பு கூட்டு
    by Maalaimalar on August 15, 2019 at 4:40 am

    பாலக்கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, இரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். […]

  • சத்து நிறைந்த ராகி முருங்கைக்கீரை தோசை
    by Maalaimalar on August 14, 2019 at 4:22 am

    தினசரி ஒரே மாதிரி உண்ணாமல், வித்தியாசமான அதேசமயம் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த கேழ்வரகு, முருங்கைக் கீரை சேர்த்த தோசையை செய்து உண்ணலாம். […]

  • முட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல்
    by Maalaimalar on August 13, 2019 at 4:26 am

    வழக்கமான முட்டைகோஸ் பொரியல் உடன் கேரட் மற்றும் பட்டாணி சேர்க்கும் பொழுது மேலும் சுவை மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • தினை கோதுமை ரவா தோசை
    by Maalaimalar on August 10, 2019 at 4:38 am

    தினமும் சிறுதானியங்கள், கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று தினை கோதுமை ரவா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • அரிசி மோர் கஞ்சி செய்வது எப்படி?
    by Maalaimalar on August 8, 2019 at 4:32 am

    உடலுக்கு குளிர்ச்சியும், ஆரோக்கியமும் தரும் கஞ்சி இது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • வாயுத்தொல்லையை போக்கும் கஞ்சி
    by Maalaimalar on August 7, 2019 at 5:01 am

    வாயுத்தொல்லை இருக்கும் போதும், கர்ப்பிணிகள் மாதமாக இருக்கும் போதும் இந்த கஞ்சியை பருகலாம். இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • பாலக்கீரை முட்டை புர்ஜி
    by Maalaimalar on August 6, 2019 at 4:21 am

    பாலக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பாலக்கீரையுடன் முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சளி தொந்தரவுக்கு பூண்டு மஞ்சள் பால்
    by Maalaimalar on August 5, 2019 at 4:47 am

    சளி, தொந்தரவால் அவதிப்படுபவர்கள் இந்த பாலை பருகி வரலாம். விரைவில் நிவாரணம் கிடைக்கும். இன்று பூண்டு மஞ்சள் பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • குழந்தைகளுக்கு சத்தான கேரட் தோசை
    by Maalaimalar on August 3, 2019 at 4:57 am

    கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. காலையில் டிபன் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கேரட் சேர்த்து தோசை செய்து கொடுக்கலாம். […]

  • சத்து நிறைந்த பாசிப்பயிறு கட்லெட்
    by Maalaimalar on August 2, 2019 at 5:01 am

    பாசிப்பயிறு சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவாக திகழ்கிறது. இதனை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். இதனை கட்லெட்டாக செய்து சாப்பிடலாம். […]

  • பார்லி - வெஜிடபிள் சூப்
    by Maalaimalar on August 1, 2019 at 4:44 am

    பார்லியை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பார்லி, காய்கறிகள் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் பார்லி கஞ்சி
    by Maalaimalar on July 31, 2019 at 4:30 am

    பார்லியை டயட்டில் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என்று அனைவரும் தினமும் சாப்பிட்டு வரலாம். […]

  • கோதுமை ஜாலர் தோசை
    by Maalaimalar on July 30, 2019 at 4:46 am

    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் கோதுமை உணவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமை மாவில் ஜாலர் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜவ்வரிசி கூழ்
    by Maalaimalar on July 29, 2019 at 5:23 am

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியம் காக்கும் கூழ் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து பருகலாம். அந்த வகையில் இன்று ஜவ்வரிசி கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • தினை அரிசி வெஜிடபிள் உப்புமா
    by Maalaimalar on July 24, 2019 at 4:18 am

    சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று தினை அரிசி, காய்கறிகள் சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • உடலுக்கு வலுவான ராகி மால்ட்
    by Maalaimalar on July 23, 2019 at 4:40 am

    பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு மால்ட். இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். […]

  • கம்பு வெஜிடபிள் சப்பாத்தி
    by Maalaimalar on July 22, 2019 at 4:32 am

    டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி உணவில் கம்பு சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • புரதம் நிறைந்த கருப்பு உளுந்து அடை
    by Maalaimalar on July 20, 2019 at 4:42 am

    கருப்பு உளுந்து, புரதச் சத்துமிக்க தானியம் ஆகும். எலும்புகள் வலுவடைய இது உதவும். எனவே… துவையல், அடை, இட்லி மிளகாய்ப்பொடி போன்றவற்றைத் தயாரிக்கும்போது கருப்பு உளுந்து சேர்ப்பது நல்லது. […]

  • வாழைத்தண்டு - வெள்ளரிக்காய் சாலட்
    by Maalaimalar on July 19, 2019 at 4:48 am

    ‘சிக்’கென்ற உடல் வேண்டும் என விரும்புவர்கள் காலை உணவாக இந்த சாலட்டை சாப்பிடலாம். இன்று இந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

Leave a Reply