இடும்பாவனம் கார்த்திக் உரை 30-07-2023 மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடிப் பெண்கள் இருவர் பெரும்பான்மை மெய்தெய் இனத்தைச் சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் அடித்து, இழுத்துச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் துணையோடு மூன்று மாதங்களாகத் தொடரும் குக்கி பழங்குடி மக்களுக்கு எதிரான கட்டுக்கடங்காத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும், அதனைத் தடுக்கத் தவறிய இந்திய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற
30-07-2023 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 02 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான
வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
30-07-2023 ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 02 மணிக்கு
இடம்:
வள்ளுவர் கோட்டம்
சென்னை
இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்
#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


அருமை அருமை அண்ணன் போன்ற பேச்சாளர் நாம் தமிழ் கட்சிக்கு மிகப்பெரிய பலம் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
அண்ணன் கார்த்தின் உரை மிக மிக அருமை…..
கார்த்தி அண்ணா….நான் உண்மையில் வியந்துவிட்டேன்…. மிக மிக அருமையான உரை அண்ணா….
கார்த்தி அண்ணனின் இடி முழக்கம் வாழ்துக்கள் அண்ணா
NTK ? ? ?
கார்த்தி அண்ணனின் இடி முழக்கம் வாழ்துக்கள்………
நாம் தமிழர்
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
❤❤❤❤❤??????????? NTK
அருமையான பேச்சு சிறப்பு தம்பி ????
காங்கிரஸ் திமுக கட்சிகள் இரண்டுமே தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும். நல்ல அருமையான பேச்சு தம்பி. வாழ்த்துக்கள் நன்றி தம்பி. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony.
வெகு சிறப்பு கார்த்தி !!! ??
உஷாவாவது மிஸாவது அருமையானது சிறப்பு
ஆர்ப்பாட்டம் என்று எழுத வேண்டும் அண்ணா…
NTK?
*CONGRATULATIONS NTK Mr KARTHIK YOU Are GREAT* -_overseas_ *Nade Nammethu” *”INNTHE NAADE UUNETHU”* TAMIL MAKKALL *NTK SIR SEEMAN THE NEXT CHIEF MINISTER OF TAMIL NADU IN 2O24/2O26* *TAMIL NADU MAKKAL REJECT ( kick out the f***ing dmk moo kaa) IN 2O23*
Super ??????
தம்பி இடும்பவன கார்த்தின்பேச்சு தீப்பொறி புரட்சிகர வாழ்த்துக்கள்
சிறப்பு..
தம்பி கார்த்திக் இன்று பேசியது அருமை