Login

Lost your password?
Don't have an account? Sign Up

5 comments

  1. Sri Raman R

    வலி வளியினும் கொடிது… அதை சுமந்த இனத்தின் பலி கடலினும் பெரிது… அடிமை விலங்கை அகற்றி, சுதந்திர காற்றை சுவாசிக்கும்போது எதிரிகளையும், துரோகிகளையும் மறப்போம் மன்னிப்போம்…!!! ஆனால், அதுவரையில் பாடம் கற்பிப்போம் சத்தியத்தின் பாதையிலும், தர்ம சிந்தனையிலும்… நாம் தமிழர்……

  2. Vijayalaxmi A

    அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம்.

    சரியாக சொன்னீர்கள் அழகாக அற்புதமாகபடித்தவர்கள் படிக்காதவர்கள் எப்படி இருப்பார்கள் இனத்தின் படுகொலை.

    ஓமைகாட் எல்லாம் நம் கண்ணில் கண்டது தானே காட்சிகளாக அது ஒரு பொழுதும் அப்படித்தான் இருக்கும் அதையெல்லாம் தாண்டி வருவது தான்படித்தவர்கள் படிக்காதவர்கள் எப்படி இருப்பார்கள் இனத்தின் படுகொலை.

    ஓமைகாட் எல்லாம் நம் கண்ணில் கண்டது தானே காட்சிகளாக அது ஒரு பொழுதும் அப்படித்தான் இருக்கும் அதையெல்லாம் தாண்டி வருவது தான் நம் மக்களின் கொள்கை இதுதான் உண்மை சத்தியம் எது நடந்தாலும் நம் கொள்கை இழந்த பின்வாங்க கூடாது நம்முநேரி தான் சொல்ல வேண்டும் இது என் உரிமை என் கடமை அதுதான் கொள்கை அதுதான் உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக்

    எது நடக்கணுமோ அது சரியான நேரத்தில் சரியாக நடந்து கொண்டே இருக்கும். காலச்சுழற்சியின் வேகம் கட்டாயம் மாறிக் கொண்டுதான் இருக்கும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை எதற்கும் நம் பயப்படக்கூடாது நாம் எப்படி ஒரு இனத்தில் இருந்தவர்கள் என்று நாம் தெளிவாக உணர்ந்தோம் என்றால் எல்லாம் சரியாக இருக்கும் இது எல்லாம் அவன் செயல்.

    என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.ஓ மை காட் பதிவாகிவிட்டது நன்றி நன்றி சாயப்பா என் உயிர் சாய் சாய் சாய் தான் ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான் ஐ லவ் யூ, நாம் தமிழர் ஓ மை காட்.,அன்புள்ள அண்ணா அனுப்பிரபாகர் சாய் அதுவும் இதுவும் நானும் சாயும் ஒன்றுதான் அதே மாதிரி எல்லாம் ஒன்றுதான் ஒன்றுதான்.எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*