Comments on: 28-10-2025 | இஸ்லாமியச் சொந்தங்களுடன் கலந்துரையாடல் | சீமான் கருத்துரை | கேள்வி – பதில் https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/ Ramanathapuram District Website Wed, 19 Nov 2025 11:39:57 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.9 By: @ALAKANREALESTATETK https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85751 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85751 In reply to @RamasureshDubey.

🎉🎉

]]>
By: @arulappumarisal166 https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85761 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85761 ❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏❤️❤️❤️❤️❤️

]]>
By: @rameshsn719 https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85760 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85760 முருகன் தான் அல்லாஹ் தான் ஏசுதான் சீமானை தமிழன் அழிவை காப்பாற்றும் ஒரே சக்தி நாம் அனைவரும் மதத்தால் வேறு ஆனால் தமிழன் திமுக ஸ்டாலின் ஜெயலலிதா எம்ஜிஆர் இவர்கள் தமிழர் அல்ல விஜய் கூட தமிழன் அல்ல நாம் தமிழர்

]]>
By: @PoovanesWaran-x4w https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85759 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85759 NTK 🐅🐅🐅🚩🚩🚩

]]>
By: @sivamaniv7481 https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85758 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85758 எமது தமிழ் இன சொந்தங்களை விசாரணை கைதி என்ற பெயரில் எத்தனை வறண்ட சிறையில் வைத்திருப்பீர்கள் என்றைக்குத்தான் விசாரித்து தீர்ப்பு கூற போகிறீர்கள் நீங்கள் அப்படி செய்ய மாட்டீர்கள் இத்தனை வருடமாக உங்களுடைய விசாரணையே தொடர்கிறது என்றால் யாருக்கான ஆட்சி எவர்களின் முன்னேற்றத்திற்கு இவர்களுடைய வாழ்வுக்கு இவர்களுடைய விடுதலைக்கான ஆட்சி என்று நன்கு நன்றாக தெரிய வருகிறது மண்ணின் மக்கள் மாண்டு மடியட்டும் மற்றவன் இங்கே வாழ்ந்து செழிக்கட்டும் என்ற கோட்பாடு கொள்கைகளை கொண்டவர்கள் மட்டுமே இங்கே உண்மையான அடக்குமுறை ஒடுக்குமுறை கொலை கொலைகள் கொள்ளைகள் கற்பழிப்புகள் செய்தாலும் அவர்கள் கண்துடைப்பு நாடகத்தை போல் நடத்தி அவர்கள் ஓரிரு வாரங்களிலேயே விடுதலை செய்யப்படுகிறார்கள் மிஞ்சிப்போனால் மூன்று மாதங்கள் கூட சிறையில் இருப்பதில்லை எப்படியாப்பட்ட குற்றத்தை செய்தவர்களும் அவர்களில் நிரம்பி இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் சுதந்திரமாக சுற்றி திரிகிறார்கள் இந்த மண்ணுக்கு இன்னும் கேடுகளை விளைவித்துக் கொண்டு மிக வீரியமாக ஆனால் அவர்களால் இங்கே கொள்ளை கொல்லப்படுகிறவர்களும் துன்புறுத்தப்படுகிறவர்களும் யார் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் குரல் எழுப்புகிற அவர்களையும் போராடுகிறவர்களின் தானே இந்த அதிகாரங்கள் கொன்றுளிக்கிறன கூட்டு சதி செய்து மண்ணுக்காகவும் மழைக்காகவும் நிலத்திற்காகவும் நீருக்காகவும் மனித உரிமைக்காகவும் மொழிக்காகவும் இன்னும் எத்தனை ஆயிரம் பேர் இன்னும் எத்தனை லட்சம் பேர் உயிரிழக்க வேண்டும் இவர்களால் இதை இந்த தமிழரினம் சற்று சிந்தித்தாலே இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்ப வேண்டிய அவசியமே இருந்திருக்காது சிந்திக்காததின் விளைவே இப்படிப்பட்ட கேள்விகளை நாம் காலம் காலமாக யாரிடத்திலாவது எழுப்பி கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலையில் மட்டுமே இருக்கிறோம் சிந்தியுங்கள் இந்த விடயத்திலேயாவது செயல்படுங்கள் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உரிமைக்காகவும் நீதிக்காகவும் உண்மைக்காகவும் போராடுகிற மானமுள்ள தமிழன் யார் என்று அறிந்து வாக்கு செலுத்தினால் மட்டுமே இம்மாதிரியான பல விடயங்களில் இருந்து உண்மையான விடுதலை நாம் பெற முடியும் அதிகாரம் ஆகச்சிறந்த வலிமையானது அதை அடையாமல் எதையும் நாம் பெற முடியாது என்பதை உணர வேண்டும்

]]>
By: @JJo-r9r5i https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85757 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85757 அனீதிகளய் தடுக்கும் கடய்சி எல்லய் கல் செந்தமிழ் சீமான் உங்கள் ஓட்டய் விவசாய சின்னத்துக்கு போடுங்கள்2026ல

]]>
By: @vijaytyro707 https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85756 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85756 இவர் இல்லனா அரசியல்னா என்னன்னு தெரியாம இருந்து இருப்பேன் 😢📈🐯🙏💚👑🧿

]]>
By: @Balaguru-uv5dv https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85755 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85755 அண்ணனின் உழைப்பும் வலிகளும் வீன் போக கூடாது…..

]]>
By: @papaaugustin9215 https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85754 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85754 வணக்கம் தமிழ் நாட்டுக்கு♥★★★★ nandri France irunthu:29:10:2025★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

]]>
By: @SridharA-sv3xf https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85753 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85753 தூதன் வருவன்

வதைக்கபடுவன் .

மழலை விழிநீர் துடைப்பன்.

மாரி பெய்யும் .

தமிழ்தேசிய தூதன் நாம் தமிழர்.💪🏻

]]>
By: @boscojohns.a.4778 https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85752 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85752 வணக்கம் உறவுகளே

]]>
By: @kathirvelu2635 https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85740 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85740 எனது அருமை சொந்தங்களே காலம் திராவிடத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது அதை மாற்ற நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் மிகச் சிறந்த அரசியல் தலைவனை பெற்றுள்ளது இந்த வாய்ப்பினை நாம் தவற விட்டு விட்டால் நம் தமிழ்நாடு வட மாநிலத்துக்கு சொந்தம் ஆக்கி விடுவார்கள் தமிழ்நாட்டை காப்பாற்றுவது கிருத்துவனாகிய முஸ்லிமாக அனைத்து சொந்தங்களுக்கும் முதல் கடமையாகும் முதல் கடமையாகும் மனதில் வைத்து வரும் தேர்தலில் பெரும் மாற்றத்தை உண்டாக்கி அரசியல் அதிகாரத்தை நாம் தமிழர் கட்சிக்கு பெற்றுக் கொடுத்தாள் நாம் வாழ்வது நமது தமிழ்நாடாக இருக்கும்

]]>
By: @RamasureshDubey https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85750 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85750 நாம் தமிழர் கட்சி வலையொளி ஒவ்வொருத்தரின் கேள்விகளை தனித்தனியாக வெளியிடவும்

]]>
By: @Mr007charan https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85749 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85749 Naam thamizhar ❤

]]>
By: @boscojohns.a.4778 https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85748 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85748 நல்ல கலந்துரையாடல்

]]>
By: @kalidassmariappen3014 https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85747 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85747 கிளிபிள்ளைக்கு கூறுவது போல் விளக்குகிறார்,பலன்தான் தெரியவில்லை ❤

]]>
By: @selvamaishwarya5795 https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85746 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85746 In reply to @intelligentforcedivision.

“உலக அரசியலின் மெய்யான பேரறிஞர்” சீமான் அவர்கள், வரும் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்கும் அந்த நாள் தான், “தமிழர்களுக்கு பொற்காலமாக உதயமாகும்” என்பதால், உலகத் தமிழ் மக்களின் பொன்னான, தமிழ் உறவுகளின் அன்பான வேண்டுகோள் :

“நடமாடும் உலகப் பல்கலைக் கழகப் பேராசிரியர்” சீமான் அவர்கள்,
“முத்தமிழ் காக்கும் மெய்யான பேரறிஞர்” சீமான் அவர்கள்,
“ஏழாவது அறிவுக் களஞ்சியம்” சீமான் அவர்கள்,
“உலகத் தமிழர்களின் குலசாமி” சீமான் அவர்கள்,
“நாம் தமிழர் கட்சியின் உயிர்நாடி” சீமான் அவர்கள்,
“தமிழ் மொழி, தமிழர் மற்றும் தமிழ்நாடு வளங்களைப் பாதுகாக்கும் பாதுகாவலர்” சீமான் அவர்கள்,
“இறைமகன்” சீமான் அவர்கள்,
“முத்தமிழின் அரும் பெரும் பொக்கிஷம்” சீமான் அவர்கள் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், உலகத் தமிழர்களின் வெற்றிச் சின்னம், “விவசாயி” சின்னம், நாம் தமிழர் கட்சியின் வெற்றிச் சின்னம், “விவசாயி” சின்னம், இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட “விவசாயி” சின்னத்தில், உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில், மாபெரும் வெற்றியாக, மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும், அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகைச் சூட வேண்டும்.

தமிழ்நாடு வளம் பெற, தமிழ் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ, “இறைமகன்”, “பேரறிஞர்” சீமான் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதவியில் அமர வேண்டும் என்பது தான், தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வாக்காளர் பெருமக்கள் அனைவரையும், அன்பான வேண்டுகோளாக, ஆண்டவரிடம் ஆசிர்வாதம் பெற்ற, நமது சின்னம் “விவசாயி” சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று, உங்கள் எல்லோரையும் பாதம் தொட்டு, வேண்டி வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், அண்ணன் “இறைமகன்” சீமான் வழியில் செல்லுங்கள், எல்லாம் சரியாக நடக்கும். நீங்கள் தினம் சந்திக்கும் பிரச்சினைகளில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு, நிம்மதியாக வாழணும் என்றால், நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது எல்லாம், இனிவரும் “அனைத்து தேர்தல்களிலும்”, இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள “இறைமகன்” சீமான் அவர்கள், “உண்மையான முத்தமிழ் பேரறிஞர்” சீமான் அவர்கள், “செந்தமிழர்” சீமான் அவர்களுக்கு, “விவசாயி” சின்னத்தில் அனைவரும் நம்பிக்கை வைத்து, இந்த முறை மட்டும் வாக்களித்து விட்டு, நிம்மதியாக இருங்கள், அரசின் அனைத்துத் துறைகளும், அதன் பணிகளை சரியாக வீடு தேடி வந்து செய்வார்கள். மக்களுக்கு முழுமையான நிம்மதி பிறக்கும், இது உறுதியாக நடக்கும்.

“இறைமகன்” சீமான் அவர்கள், “உண்மையான முத்தமிழ் பேரறிஞர்” “சீமான் அவர்கள் ஆட்சி” மலரும் போது, தமிழகத்தில் “எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எங்கும் எழுச்சி, எங்கும் மகிழ்ச்சி, மக்களின் மனதில் நிரந்தரமாக குடியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ், தமிழர் மற்றும் தமிழ் நாடு மக்களைப் பாதுகாக்கவே “வீரமும், விவேகமும், துணிச்சலும், அறிவும், ஆற்றலும், “நடமாடும் பல்கலைக்கழகம்”, “பல்கலைக் கலைஞர்”, “உண்மையான முத்தமிழ் பேரறிஞர்” என்றெல்லாம், கடவுளால், மக்களால் போற்றப்பட்டு, இந்தத் “தமிழ்த்தாய்” பூமிக்கு, “இறைவனால் இறைமகனாக” அனுப்பப்பட்ட ஒரு “மனித அவதாரம்” தான் “உலகப் பேரறிஞர்” சீமான் அவர்கள்.

தமிழக மக்கள் அனைவரும் இனியாவது தலை நிமிர்ந்து நடக்க, ஒன்று கூடி, கடவுள் நம்பிக்கையோடு வாக்களிப்பீர், “இறைவனின்” சின்னம் “விவசாயி” சின்னம்.
உங்களில் ஒருவராக நலம் விரும்பும்,

செல்வம் ரங்கசாமி,
நாமக்கல் மாவட்டம்.

நன்றி.

]]>
By: @intelligentforcedivision https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85745 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85745 உலகின் தலைசிறந்த நாடாக தமிழ்நாட்டை மாற்றும் ஆற்றல் அண்ணன் சீமானிடம் மட்டுமே இருக்கிறது.
தமிழ் மக்களுக்கு அறிவு வரும்போது திராவிட திருட்டு கட்சிகளுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பதை நிறுத்தி விட்டு அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டு அண்ணன் சீமானை வெற்றி அடைய செய்வார்கள்.

]]>
By: @JJo-r9r5i https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85744 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85744 மனிதனய் மனிதனாக மதிக்கத்தெரிந்த மகா வீரன் செந்தமிழ் சீமான்

]]>
By: @ArunKumar-sc5pk https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85743 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85743 அனைத்து மக்களும் பிடித்த ஒரே அரசியல் தலைவர் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே நாம் தமிழர் கட்சி ஒட்டு போட்டு வெற்றி பெற செய்வோம் வாருங்கள் 🎉❤🎉❤❤❤❤❤❤🎉

]]>
By: @Vinoth-h7x https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85742 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85742 நாம் தமிழர் இனத்தின் முன்னோடிகள் தூக்கிச் சுமந்த பெரும் கனவை நிறைவேற்ற ஒரு மாவீரன் சீமான்

]]>
By: @PalaniVel-u5v https://www.ramanathapuramdistrict.com/28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#comment-85741 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19352#comment-85741 அண்ணா உங்களுடன்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா

]]>