Comments on: 27-10-2025 | வீரமிகு நமது பாட்டனார்கள் மருது சகோதரர்கள் மாவீரத்தை போற்றுவோம் | திருவெறும்பூர் https://www.ramanathapuramdistrict.com/27-10-2025-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-2/ Ramanathapuram District Website Wed, 19 Nov 2025 11:40:24 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.9 By: @RavendranRavendran-l4g1v https://www.ramanathapuramdistrict.com/27-10-2025-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-2/#comment-85833 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19366#comment-85833 நாம் தமிழர் 💪💪💪

]]>
By: @தமிழர்கள்-த9ன https://www.ramanathapuramdistrict.com/27-10-2025-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-2/#comment-85834 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19366#comment-85834 30✨✨✨2026 ல் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தான் முதல் அமைச்சர் ✨✨✨
🎇🎇🎇 நாளைய வெற்றி நமதே🎇🎇🎇
நம்ம அண்ணனுடைய கூட்டம் கொள்கை கூட்டம்.
இந்த திராவிடர் திருவாளர்களின் கூட்டம் கொள்ளைக் கூட்டம். இரண்டுக்கும் இதுதான் வித்தியாசம்.🎆🎆🎆
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
ONE MAN ARMY
REAL HERO.
OUR SENDAMIZ SEEMAN ONLY.
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுடன் சேர்பவர்கள் யார் யார் தெரியுமா மக்களே?
1. படித்த, பள்ளி கல்லூரி-அறிவார்த ஆசிரியர்கள்.
2. படித்த, பள்ளி கல்லூரி மாணவ மாணவிய இளைஞர்கள்.
3. சமூகப் பேர் ஆர்வலர்கள்.
4. நாட்டுக்காக உழைக்க நினைக்கும் போராளிகள்.
5. தீய சிந்தனைகள் இல்லாதவர்கள்.
6. மது, போதை பழக்கமில்லாதவர்கள்.
7. நம் தமிழகத்தின் கனிம வளங்களை காப்பவர்கள்.
8. மக்களுக்கான நலன்களை விரும்புபவர்கள்.
9. இயற்கையை நேசிக்கும் நல் உள்ளம் படைத்தவர்கள்.
10. மக்களுடைய கஷ்டங்களில் துணை நிற்பவர்கள்.
💝❤️💖💝❤️💖💝❤️💝💖
நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களையும் பேச்சுக்களையும் “””வானுயர்ந்த கம்பத்தின் புலிக்கொடி ஏற்றிய சீமான் மே 18 2025 என்ற தலைப்பில் பார்த்து கண்டு மகிழுங்கள்””
💝❤️💖💝❤️💖💝❤️💝❤️💖
நம்ம ஊரு அண்ணனடா!
அஞ்சான் நெஞ்சம் கொண்டவரடா!
தங்கத் தமிழனடா!
தமிழர்கள் அனைவரும் அண்ணனின் புகழை பாடுவோமடா!💓💓💓
🎆🎆🎆 நாளை நமதடா! நாடும் நமதடா!
நாம் தமிழர் கட்சி என்று முரசு கொட்டடா….🎆🎆🎆

💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️
வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:
நாம் எல்லோரும் நேரத்தை ஒதுக்கி,
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக, தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி, பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி, தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு, தமிழ் இனத்திற்கு செய்த அனியாய அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
முயற்சிதான் நாளைய வெற்றி!
❤️💖🤍❤️💖🤍❤️💖🤍❤️💖🤍

]]>
By: @KumarKumar-se1wc https://www.ramanathapuramdistrict.com/27-10-2025-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-2/#comment-85835 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19366#comment-85835 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

]]>
By: @NtkForceTN https://www.ramanathapuramdistrict.com/27-10-2025-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-2/#comment-85836 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19366#comment-85836

]]>
By: @தமிழர்கள்-த9ன https://www.ramanathapuramdistrict.com/27-10-2025-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-2/#comment-85837 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19366#comment-85837 20.  💖💖💖💖நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நம் தமிழக மக்களின் மற்றும் தமிழக கனிம வளங்களின் மற்றும் உழவுத் தொழில், நெசவுத் தொழில், மீன்பிடி தொழில் குயவு தொழில் எல்லாவற்றிற்குமான பாதுகாவலர்.

❤💝❤️‍🩹❤️💝❤️‍🩹❤️❤️‍🩹💝❤️❤️‍🩹💝

இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஆசான், அருமையான கொள்கை தலைவன் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள். 

❤❤❤❤❤❤❤❤❤❤❤

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல் சூப்பர் ஸ்டார் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் 

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

வெளிப்படையாகவே அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை தகர்த்து, முற்றும் முழுதாக புதியதோர் சமூகத்தை படைப்பது தான் புரட்சி என்பது “”நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்””

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

அடிப்படை அரசியல் மாற்றத்தை உருவாக்குவதே புரட்சி. நமது அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

தற்சார்பு பொருளாதாரம் தான் நாட்டின் சிறந்த பொருளாதாரம். அண்ணனின் கனவும் இதுவே.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

🦙🐪🦒🦩🦢🐇🐯🐅🦜🦆🐋🐇

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அரசியல் பேசும் ஒரே தலைவன் நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் மட்டும்.

🦒🦩🦙🐪🦆🐋🐘🦢🐇🐯🦜🦌

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

படிப்பறிவு இல்லாத! விழிப்புணர்வு இல்லாத! அரசியல் புரிதல் இல்லாத! மக்களை குறை கூறாதே.

அம்மக்களிடம் செல், மக்களிடம் பேசு, மக்களிடம் பழகு, மக்களின் குறைகளை கேளு, மக்களை அரசியல் புரிதல் ஏற்படுத்து,  அம்மக்களை நல்வழிப்படுத்து. “”இது அல்லவா தலைவனின் அழகு””

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️

நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகம். 

💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️

ONE MAN ARMY! ANNAN SEMAN IS THE INDIAN GREAT SUPER LEADER OF THE POLITICAL.

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

🌴🌴🌲🌲🏔️🏔️🌧️🌧️🏞️🏞️🐪🐫

நம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் இயற்கை வளங்களின் காதல் மன்னன். 

நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் மரங்கள், மாடுகள், காடுகள், மலைகள், ஆறுகள் இவற்றுக்கான மாநாட்டுத் தலைவன்.

🌴🌴🌲🌲🏔️🏔️🌧️🌧️🏞️🏞️🐪🐪

❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

I LOVE SO MUCH ANNAN SEEMAN. 

CM OF TAMIL NADU 

❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

‌2026 இல் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தான் முதலமைச்சர்.

🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆

தமிழக மக்கள் அனைவரும் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு விவசாய ஏர் உழு சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் இது காலத்தின் கட்டாயம் தமிழர்களே!

💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️

வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:

நாம் எல்லோரும் நேரத்தை ஒதுக்கி,

நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக,  தங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி,  பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி,  தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு,  தமிழ் இனத்திற்கு செய்த அனியாய  அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம். மனம் தளர்ந்து விடக்கூடாது வெற்றி கிடைக்கும் வரை.

முயற்சிதான் நாளைய வெற்றி!

❤️💖🤍❤️💖🤍❤️💖🤍

]]>