Comments on: 27-09-2025 வித்யா வீரப்பன் உரை | மலை வளமே மண் வளம்! சீமான் தலைமையில் மலைகளின் மாநாடு! https://www.ramanathapuramdistrict.com/27-09-2025-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88/ Ramanathapuram District Website Fri, 31 Oct 2025 11:33:37 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.9 By: @shanmugamroseshan https://www.ramanathapuramdistrict.com/27-09-2025-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88/#comment-84068 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19143#comment-84068 அருமை

]]>
By: @GanesanGanesan-uu8dn https://www.ramanathapuramdistrict.com/27-09-2025-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88/#comment-84069 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19143#comment-84069 Super மகளே

]]>
By: @sundar6992 https://www.ramanathapuramdistrict.com/27-09-2025-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88/#comment-84070 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19143#comment-84070 💚🌾🌾

]]>
By: @AnandaMayil-b5b https://www.ramanathapuramdistrict.com/27-09-2025-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88/#comment-84071 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19143#comment-84071 எங்கள் முதல்வரே..தமிழ் தங்க முதல்வரே..வித்யா…வீரப்பனார்…வாழ்க வளமுடன்..

]]>
By: @புலி-த1ழ https://www.ramanathapuramdistrict.com/27-09-2025-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88/#comment-84072 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19143#comment-84072 20🎆🎆🎆 இந்த திராவிட திருவாளர்கள் ஆட்சியில்
தெருவுக்கு நாளு சாராய கடைகளை திறந்து வைத்து இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் தொழிலை- வளர்ச்சி என்று கட்டமைக்கின்றான்.
நெசவுத்தொழில் காணாமல் போய்விட்டது.
உழவுத் தொழில் விவசாயம் படுத்துக் கொண்டே வருகிறது.
மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
மருத்துவம், கல்வி, சுகாதாரம், குடிநீர்
இவையெல்லாம் மேம்படுத்துங்கள் என்று சொன்னால். சென்னை போன்ற மாநகரங்களில்,
ரோடு ஓர சுவர்களிலும், பஸ் நிலையங்களிலும், பூங்காக்களிலும் வண்ண வண்ண பேனர்கள், போஸ்டர்கள், சித்திரங்கள் வரைதல் மூலமாக தான் வளர்ச்சி என்று காண்பிக்கிறார்களே தவிர, உண்மையில் வளர்ச்சி என்பது எதுவும் இல்லை இந்த திருட்டு ஆட்சியில்.

சுவர்களில் மட்டும் தான் வண்ண வண்ண ஓவியங்களால்
(கடலாம் , மீன்கலாம், நெசவுத் தொழிலாம்,
உழவுத் தொழிலாம்,
இதுதான் வளர்ச்சியாம்).

மக்களே இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்ளலாம், நம் அண்ணனுடைய நாம் தமிழர் கட்சி எவ்வளவு சிறந்தது என்று..அறிந்து கொள்ளலாம் மக்களே!
தமிழர்களே! இவர்கள் திராவிட ஆட்சியின் வளர்ச்சி என்று விளம்பரங்களிலும், செய்திகளிலும் தான் கட்டமைக்கிறார்களே தவிர உண்மையில் வேறு எந்த வளர்ச்சியும் இல்லை. இதற்கு முடிவு கட்ட தான் நாம் தமிழர் கட்சி புரட்சி படை வருகிறது. நாம் தமிழராய் ஒன்றாக கைகோர்ப்போம். விழித்துக்கொள் தமிழா!இப்போதே! இல்லையெனில், நீ ஆள மாட்டாய்!. நீ ஆளப்பட்டு கொண்டு இருக்கிறாய், அடிமையாக. இதிலிருந்து நீ விடுதலை அடைய, உன் நாடு வளர்ச்சி அடைய, உன் மக்களின் வாழ்வாதாரம் மேலோங்க, நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு உழவர் ஏழு உழு சின்னத்தில் வாக்களித்து முதலமைச்சர் ஆக்குவது தான் உன் கடமை. நாளைய வெற்றி நமதே!
நாளை நமதடா,! நாடும் நமதடா! நாம் தமிழர் கட்சி என்று முரசு கொட்டடா..🎆🎆
💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️
வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக, தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி, பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி, தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு, தமிழ் இனத்திற்கு செய்த அனியாய அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
முயற்சிதான் நாளைய வெற்றி!
❤️💖🤍❤️💖🤍❤️💖🤍❤️💖🤍

]]>
By: @radhakrishnan2229 https://www.ramanathapuramdistrict.com/27-09-2025-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88/#comment-84073 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19143#comment-84073 வாழ்த்துக்கள் மகளே

]]>
By: @veera5884 https://www.ramanathapuramdistrict.com/27-09-2025-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88/#comment-84074 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19143#comment-84074 வீரப்பனார் உயிரோடு இருந்திருந்தால்… இரண்டு கொலைகள் விழுந்திருக்கும்… ஒன்று நீங்கள் இன்னொன்று சீமான்.

]]>