26-08-2018 சீமான் பாராட்டுரை | தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா Sengalpatu
Contact us to Add Your Business
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2018 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman VeeraTamilar Munnani Speech 2018 | Seeman General Meeting 2018
தமிழ்த்தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே…
Kannan Periasamy ஐயா உங்களுடைய திறமையான பேச்சால் எழுத்தால் நான் உங்களின் ரசிகனாகிவிட்டேன். உங்களைப் போன்றவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் நல்லதொரு ஆட்சியை தர வேண்டும். மேலும் தாங்கள் சிறப்பாக பதிவிடுவதால் தாங்கள் புதிதாக வானொலி வலைக்காட்சியில் ஒரு சேனலை தொடங்கலாம் அதன் மூலம் தங்களுடைய கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்கலாம். இது தமிழ் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நான் உங்களுடைய சில கருத்துக்களை வலைக்காட்சியில் பதிவிட்ட பதிவுகள் படித்துள்ளேன். மிக அருமையாக உள்ளது உதாரணமாக தற்போது நீங்கள் இக்காட்சியில் பதிவிட்டுள்ள தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் என்ற பாடலைக் கூறலாம் இது போன்ற சில பதிவுகளை நான் படித்துள்ளேன் தமிழ் சரியாக பேசத் தெரியாதவர்கள் எல்லாம் வலைக்காட்சியில் சேனல் நடத்தி நடத்தி அதில் பணம் சம்பாதித்து வருகின்றனர் உங்களைப் போன்றவர்கள் வலைக்காட்சி சேனல் தொடங்கினால் அது தமிழ் சமூகத்தை இடையே விழிப்புணர்வை தமிழ் மொழியின் பாசத்தை தமிழ் இனத்தின் உரிமையை மீட்டெடுக்க உதவும் நன்றி.
*என் தலைவன் பிரபாகரன் கண்ட தமிழன்* ??
தமிழ் எங்கள் மொழி மட்டுமல்ல
எங்கள் உயிர் மொழி
நாம் தமிழர்
விரைவில் தமிழ் பெருமைப்படும் காலம் வரும்
Veera Muthu kyxqm
அன்னை தமிழ் வாழ்க?.
நாம் தமிழர் அருமை அண்ணா
சிறப்பு மகிழ்ச்சி
நாம் தமிழர்.
நாம் தமிழர்
நாம் தமிழர்
நாம் தமிழர்
Naam Tamilar kadaiyanallur
நாம் தமிழர்
Naam Thamilar
நல்லதோர் வீணை செய்தே –
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – சீமானைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ –
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
????
??????
Malaysia Singapore tamils will strongly support to you Mr seeman
support only not enough but need money
Venkat raman,sarida parathesi
@Venkat Raman world second largest tamil population in Sri Lanka Malaysia Singapore ready to help or donate ntk
@ALPHA 2 OMEGA relax brother we keep on supporting to Mr seeman
என் மண்ணின் மைந்தர்கள் தமிழ் மொழி அல்ல அது என் உயிர் மூச்சாம் தமிழினம் வாழ்க
நாம் தமிழர்-தஞ்சை மாவட்டம் (தெற்கு)
வாழமரகோட்டை,சூரக் கோட்டை,நாய்கான்கோட்டை, காட்டூர்,வாண்டையார் இருப்பு,வரவுகோட்டை.
Such a dignified and proper speech ever in front of students…. Sure win Naam Tamilar
சரியான புரிதல் அனைவர்க்கும் இருந்தால் தமிழின் அருமையை, முக்கியத்துவத்தை உணர்வீர்கள். வாழ்க தமிழ்.