21-02-2020 சீமான் வாழ்த்துரை – தஞ்சை | APT Shuttle Tournament Inauguration – Seeman Speech Thanjavur
Contact us to Add Your Business
21-02-2020 சீமான் வாழ்த்துரை – தஞ்சை | APT Shuttle Tournament Inauguration – Seeman Speech Thanjavur
அனிதா பார்த்திபன் கல்வியியல் அறக்கட்டளை சார்பாக 21-02-2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்ற 9ஆம் ஆண்டு அனிதா பார்த்திபன் கோப்பை இறகுபந்து போட்டி தொடக்கவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இடம்: ஏ.ஒய்.ஏ. ஸ்போர்ட்ஸ் அண்ட் ஃபேமிலி கிளப் (A.Y.A. Sports and Family Club)
நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்.
Nanjikottai Road, Thanjavur
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம்தமிழர் நிச்சயம் வெல்லும்.
சிறப்பான தொகுப்பு தமிழர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறவேண்டும் நாம்தமிழர்!!
@Siva Siva kantippa siva?
@Sara Gee மிகசிறப்பு ஜீ!! நல்லாயிருக்கேன் நீங்க எப்படி இருங்கிங்க குடும்பநண்பர்கள் எப்படி இருங்காங்க நீங்க இப்ப எப்படி இருந்தாலும் நம் ஆட்சியில் இன்னும் சிறப்பா செழிப்பா இருப்போம் நாம்தமிழர்!!
@Siva Siva Epti irukiga nalama siva
@Sara Gee நாம்தமிழர்
Sadthiyama?. Naam tamilar???
அருமை அண்ணா நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
lovely stuff
அன்பான வார்த்தைகள்
நான் ஒரு தமிழன் என்பதில் பெருமைகொள்வேன்
Unmai???
NaamThamizhar????????
வளா்க நாம்”தமிழ்குடி”
தமிழுக்கு சிறப்புச் செய்யும்நாம்தமிழர் ,???????????.
சிறப்பான செயல்பாடுகள். நாம் தமிழர் கட்சி சிந்தனை மற்றும் செயல்பாடுகள் தினமும் வளர்ந்து கொண்டே போகிறது. keep up the good work NTK
நாம் தமிழர்
My one and only leader Mr Seeman. Ntk
விளையாட்டாளர்களை உசிப்பிவிடு பேச்சு மிக சிறப்பு அண்ணா
Super Anna ??????
மரம் மண்ணில் வேர் ஊன்றி பரவி எப்படி நிற்கிறதோ அதுபோல நமது தமிழ் பிள்ளைகளும் எல்லா விளையாட்டு துறையிலும் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் சிறந்து விளங்கமுடியும்
ஆமா….சகோதிரி???????
நம் தமிழ் வளர்ச்சி மிகவும் அருமையாக இருக்கிறது வெற்றி உறுதி
நாம் தமிழர் ??
சகோதரா உனது தமிழ்பேச்சைக் கேட்கக்கேட்கச் சலிப்பதே இல்லை / பாட்டன் பாரதியைவிட ஒருபடி அதிகமாக உன்பேச்சையும் உரைவாள் வீச்சையும் நான் நேசித்து சுவாசிக்கின்றேன் / பக்கிரிசாமி.நமசிவாயம்
உன்மை நன்றி வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் சகோதரா
???????
Yes yes yes ?
வாழ்த்துக்கள்
நாம் தமிழர் கத்தார் ??? புரட்சி வாழ்த்துக்கள் ???
அருமை அண்ணன்
Thambi seeman speach is highly immensely spontaneous, who can speak in T N today like him ?he is teacher, master, politician , spiritual ,philosoher, and leader, what not? It will be so fortunate if he become TN CM, I wish him all the best.
நாம் தமிழர் பிள்ளைகள் என்றும் சிறந்தவர்கள்?
ஆகச் சிறந்த தரமான உரை??????