🔴நேரலை 22-12-2024 | அண்ணனுடன் ஆயிரம் பேர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் | சீமான் | திருச்சி
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் ஹெட்மாஸ்டர் அண்ணன் சீமான் தான்
இந்த உலகமே இந்த மனிசனை திட்டலாம் ஆனால் இவனுடைய அரசியல் தனக்கு பின்வரும் அடுத்த சந்ததி யாவது நிம்மதியாக சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்பதே……. கிரேட் சல்யூட் சீமான் அண்ணா 🙏🏿🙏🏿
😅O
Dei echa porukki 200 @@bagavathipavin9410
நான் உலக அரசியல் வரை பார்த்து விட்டேன் ஆனால் இது போன்ற தலைவன் பார்த்ததில்லை நாம் தமிழர் 🐅🐅🐅
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க அண்ணன் வழியில் தம்பி தண்டபாணி
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 2026🔥🔥🔥🔥🔥
தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்….
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
நோட்டுக்கும் சீட்டுக்கும் விளை போக தலைவன் எங்கள் அண்ணன் சீமான் 💪💪💪💪💪
விலை போகாத்
கட்சிக்குள்ள நாலு பேர சேர்த்துக் கொண்டு நான் தான் கட்சி !
சரியாக சொன்னார் எங்கள் தங்கம் தாய்ப்புலி சீமான் அவர்கள்!!
NEXT CM ANNAN SEEMAAN THAN 2026❣💯💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
அரசியல் சூப்பர் ஸ்டார் 🐯🇰🇬🐅💪💪💪
❣💯
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம இலகனக வென்றாவோம்
2026 இல் சீமான் தான் முதல்வர் எழுதி வச்சுக்கோ 2026 இல் அண்ணன்தான் சீமான்தான்முதல்அமைச்சர்நாம்தமிழர்கட்சிவாழ்த்துக்கள்
என் உயிர் அன்பு அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் பண்முகம் கொண்ட பேராசான் காவை சீனிவாசன் அர்ஜீனன் ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
வாழ்த்துக்கள்❤❤❤ அண்ணா
பொலிட்டிக்கல் ஹீரோ சீமான்
நாம் தமிழர்💪💪
பேட்டிக்கு விளக்கமான அருமையான பதில். வாழ்த்துக்கள்.
விரைவில் அண்ணன் சீமான் அறிவித்து தமிழ் உலகின் மூத்த மொழி – எங்கள் தாய்மொழி என்கிற தலைப்பில் தமிழகமெங்கும் அனைத்து இடங்களிலும் பெரிய அளவு எழுத்துக்களில் தமிழ், அதற்கடுத்தாற்போல் English, தேவைப்பட்டால் மற்ற மொழியும் சிறிய அளவில் வைத்து கொள்ளலாம் என சட்ட சீர்திருத்தம் செய்ய அரசு முன்வரவேண்டும். தமிழர்களை போராட தள்ளக்கூடாது என கோட்டை நோக்கி நடை பயணம் மேற்கொள்ளவேண்டும். இல்லாவிடில் போராட்டம் அறிவிக்க படவேண்டும் என இப்போதே செய்யவேண்டும். தேர்தல் நேரத்தில் அல்ல. நாம் தமிழர்.
இங்கு எல்லாமே பணத்தால் ஆளப்படுகிறது. அதற்கு ஊடகங்களும் விதி விலக்கல்ல. சீமான் இது காலமும் பேசிய விடயங்களை இந்த ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்திருந்தால் இந்நேரம் தி மு க என்ற ஒரு கட்சியே தமிழ் நாட்டில் இருந்திருக்காது
கிராம ம் கிராம மாக அண்ணன் அவர் கள் மக்களை சந்தித்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அப்போது தான் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும். ஆட்சி யை பிடிக்க முடியும்.