Comments on: 🔴நேரலை 12-11-2025 பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போராட்ட களத்தில் சீமான் | செய்தியாளர் சந்திப்பு LIVE https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-12-11-2025-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf/ Ramanathapuram District Website Wed, 19 Nov 2025 11:43:30 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.9 By: @krishnand3627 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-12-11-2025-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf/#comment-86025 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19452#comment-86025 ஒரு ஆர்பாட்டம், போராட்டம், பொதுக் கூட்டம், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் போன்ற எந்த நிகழ்வுக்கு செந்தமிழன் சென்றாலும் அந்த நிகழ்ச்சிக்குப் பொருத்தமான வரலாறுகளைப் பேசிச் சொற்பொழிவு ஆற்றும் வல்லமை பொருந்தியவர் செந்தமிழன் சீமான் ஒருவர் மட்டுமே. இந்தப் போராட்டம் கல்வியறிவு கற்பிக்கும் பேராசிரியர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்கும் போராட்டம். அதற்கேற்ற ஆசிரியர்களின் பணிகள் உலக அறிஞர்கள் போன்ற அனைத்துத் துறையினரையும் உருவாக்குவது ஆரியர்களே என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் சீமான் அவர்கள் பேசுவது நம்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த நிகழ்ச்சியில் சீமான் ஒரு கற்றுத் தேர்ந்த வல்லவராகத் திகழ்கிறார். சீமானை நாம் பெற்றிருப்பது ஓர் அரிய பெரும் பேறு. அரிய திறன்கள் பெற்ற செந்தமிழன் சீமான் அவர்களை நாம் அனைவரும் 2026ஆம் ஆண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து செந்தமிழன் சீமான் அவர்கள் முதலமைச்சராக கொண்டு வருவதே நமது முதற் பணியாகும். இப்படி உலகம் உய்விக்க மனிதனாகப் பிறந்த நாம் செய்ய வேண்டிய கடமையாகும்.
அன்புடன்,
தெ. கிச்சினன்,
நாம் தமிழர், புதுச்சேரி.

]]>
By: @தமிழணங்குவலையொளி https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-12-11-2025-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf/#comment-86026 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19452#comment-86026 என் அன்பான தமிழ் மக்களே களத்தில் எப்போதும் மக்களுடன் நிற்கும் அறிவார்ந்த மகன் சீமானுக்கு உங்கள் ஆதரவை தெரிவித்து வாக்களியுங்கள் 3:32

]]>
By: @anbalagant7583 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-12-11-2025-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf/#comment-86027 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19452#comment-86027 தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🎊🎉

]]>
By: @தமிழர்கள்-த9ன https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-12-11-2025-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf/#comment-86028 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19452#comment-86028 30✨✨✨2026 ல் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தான் முதல் அமைச்சர் ✨✨✨
🎇🎇🎇 நாளைய வெற்றி நமதே🎇🎇🎇
நம்ம அண்ணனுடைய கூட்டம் கொள்கை கூட்டம்.
இந்த திராவிடர் திருவாளர்களின் கூட்டம் கொள்ளைக் கூட்டம். இரண்டுக்கும் இதுதான் வித்தியாசம்.🎆🎆🎆
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
ONE MAN ARMY
REAL HERO.
OUR SENDAMIZ SEEMAN ONLY.
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுடன் சேர்பவர்கள் யார் யார் தெரியுமா மக்களே?
1. படித்த, பள்ளி கல்லூரி-அறிவார்த ஆசிரியர்கள்.
2. படித்த, பள்ளி கல்லூரி மாணவ மாணவிய இளைஞர்கள்.
3. சமூகப் பேர் ஆர்வலர்கள்.
4. நாட்டுக்காக உழைக்க நினைக்கும் போராளிகள்.
5. தீய சிந்தனைகள் இல்லாதவர்கள்.
6. மது, போதை பழக்கமில்லாதவர்கள்.
7. நம் தமிழகத்தின் கனிம வளங்களை காப்பவர்கள்.
8. மக்களுக்கான நலன்களை விரும்புபவர்கள்.
9. இயற்கையை நேசிக்கும் நல் உள்ளம் படைத்தவர்கள்.
10. மக்களுடைய கஷ்டங்களில் துணை நிற்பவர்கள்.
💝❤️💖💝❤️💖💝❤️💝💖
நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களையும் பேச்சுக்களையும் “””வானுயர்ந்த கம்பத்தின் புலிக்கொடி ஏற்றிய சீமான் மே 18 2025 என்ற தலைப்பில் பார்த்து கண்டு மகிழுங்கள்””
💝❤️💖💝❤️💖💝❤️💝❤️💖
நம்ம ஊரு அண்ணனடா!
அஞ்சான் நெஞ்சம் கொண்டவரடா!
தங்கத் தமிழனடா!
தமிழர்கள் அனைவரும் அண்ணனின் புகழை பாடுவோமடா!💓💓💓
🎆🎆🎆 நாளை நமதடா! நாடும் நமதடா!
நாம் தமிழர் கட்சி என்று முரசு கொட்டடா….🎆🎆🎆

💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️
வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:
நாம் எல்லோரும் நேரத்தை ஒதுக்கி,
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக, தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி, பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி, தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு, தமிழ் இனத்திற்கு செய்த அனியாய அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
முயற்சிதான் நாளைய வெற்றி!
❤️💖🤍❤️💖🤍❤️💖🤍❤️💖🤍
💖
நம்ம ஊரு அண்ணனடா!
அஞ்சான் நெஞ்சம் கொண்டவரடா!
தங்கத் தமிழனடா!
தமிழர்கள் அனைவரும் அண்ணனின் புகழை பாடுவோமடா!💓💓💓
🎆🎆🎆 நாளை நமதடா! நாடும் நமதடா!
நாம் தமிழர் கட்சி என்று முரசு கொட்டடா….🎆🎆🎆

💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️
வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:
நாம் எல்லோரும் நேரத்தை ஒதுக்கி,
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக, தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி, பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி, தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு, தமிழ் இனத்திற்கு செய்த அனியாய அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே!ஈஈஅஈஈஈீீீீீஈஈீ ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
முயற்சிதான் நாளைய வெற்றி!
❤️💖🤍❤️💖🤍❤️💖🤍❤️💖🤍

]]>
By: @தமிழர்கள்-த9ன https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-12-11-2025-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf/#comment-86029 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19452#comment-86029 40❤💖🤍❤💖🤍❤️💖🤍❤️💖

Indian Great Leader.Tamilnadu’s Political Super ✨ ✨ ✨

Annan Seeman…..

❤💖🤍❤️💖🤍❤💖🤍❤️💖🤍

தம்பி , சினிமாவோட பஞ்ச் டயலாக் இல்ல தம்பி,  இது நெஞ்சு டயலாக்:     நெஞ்சு டயலாக்:

அண்ணனின் புரட்சிக் கருத்துக்கள்: 

1. எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்றவர்களே!

வந்தாலும் எதிரி எதிரிதான்.

அதுல அண்ணனும் கிடையாது தம்பியும் கிடையாது.

2. நீ தாய்ப்பால் பருக, உன் தாய்மார்பு எவ்வளவு முக்கியமோ. இப் பூமித்தாய்க்கு அவ்வளவு முக்கியம் மலைகள். இதில் உனக்கு என்ன அக்கறை?  மலை  இல்லை என்றால்,  மழை இல்லை.   மழை இல்லை என்றால்,   நீர் இல்லை.    நீர் இல்லை என்றால் வளம் இல்லை.  வளம் இல்லை என்றால்!  நிலம் இல்லை,   நிலம் இல்லை என்றால்  நீ இல்லை ,நான் இல்லை, எதுவுமே இல்லை.

3. தமிழா இந்த பூமித்தாயை நீ மதிப்பதில்லை. இந்த நிலத்தில் தண்ணீரும் தாய்ப்பாலும் மலிவாகக் கிடைப்பதானலேயே! இந்த பூமித்தாயை நீ மதிப்பதில்லை. இந்த பூமித்தாய் உன் காலின் அடியில் மிதிப்படுவது நாளையே!     நீ மதிப்பதில்லை. எப்போது நீ இதை உணரப் போகிறாய்? 

4. தமிழா! உன் நிலத்தை ஆக்கிரமித்து, நாசப்படுத்தி கொண்டிருக்கும் நச்சு வாயுக்களான மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன்கள். பற்றாக்குறைக்கு அணு உலைகள், இவைகளுக்கான அழிவைப்  பற்றி நீ எப்போது கேள்வி கேட்கப் போகிறாய்?

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

1.  விமர்சங்களை தாங்காதவன்  விரும்பியதை அடைய முடியாது.

2. அவதூறுகளை அலட்சியம் செய்ய இயலாதவன் அற்ப வெற்றிகளை கூட தொட இயலாது.

3. உங்களால் உருவாக்க முடியாத ஒன்றை, அழிக்க அதிகாரம் கொடுத்தவன் எவன்?

4. கனிம வளங்களை சுரண்டி கொழுத்தவன்,   வளர்ச்சி என்று கற்றுக் கொடுத்தவன் எவன்?

தலைவன் என்பவன் மக்களுடன் இருப்பவன். அவன் மக்களுடன் தன்னையே அர்ப்பணித்துக் கொள்வான்.   அவன் தான் தன்மானத் தலைவன் செந்தமிழன் சீமான் அவர்கள்.

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்,  தமிழ் நாட்டிற்கும் ,  தமிழ் இனத்திற்கும் ,  தமிழ் மொழிக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

நம்ம ஊரு அண்ணனடா!

எதற்கும் அஞ்சான் நெஞ்சம டா! 

தங்கத் தமிழனடா! 

தமிழர்களின் இதயமடா!

வருங்கால முதல்வரடா!

தமிழர்கள் கூடி வாழ்த்துவோம டா!

நாம் தமிழர் நாமே தமிழர்.  தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து பேசடா!

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️

வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:

நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக,  தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி,  பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி,  தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு,  தமிழ் இனத்திற்கு செய்த அனியாய  அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம். 

முயற்சிதான் நாளைய வெற்றி!

❤️💖🤍❤️💖🤍❤️💖🤍❤️💖🤍

]]>
By: @shameervappushameervappu8420 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-12-11-2025-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf/#comment-86030 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19452#comment-86030 NTK❤seeman❤❤❤

]]>
By: @mammam-bg6cw https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-12-11-2025-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf/#comment-86031 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19452#comment-86031 நா‌ம் த‌மிழ‌ர் 💪 🔥

]]>
By: @udhraudhra3963 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-12-11-2025-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf/#comment-86032 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19452#comment-86032 ❤❤ seeman ❤❤

]]>
By: @sekarChinna-x2c https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-12-11-2025-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf/#comment-86033 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19452#comment-86033 ✅✅✅👌🙏🏼

]]>
By: @MR-zv6fg https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-12-11-2025-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf/#comment-86034 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19452#comment-86034 கல்லூரி ஆசிரியர்கள் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் என பெயர் வைத்தது முதலில் தவறு. பொதுமக்களை ஏமாற்றும் முயற்சி. பெயரை கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் என மாற்றுங்கள்.

]]>
By: @thangarajraj8735 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-12-11-2025-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf/#comment-86035 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19452#comment-86035 தற்குறி விஜயை பேச சொல்லுங்க டா

]]>
By: @edisonchandraseelan9852 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-12-11-2025-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf/#comment-86036 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=19452#comment-86036 Intha thenaaa paiyyanukku intha mariyaathai thevaithaan…vera aalekidaikkavillaiyaa ungalukku…dhariththiram pidittha keralatthu nai… intha seemaan…

]]>