Comments on: ?நேரலை 10-04-2024 சென்னிமலை பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை | ஈரோடு வேட்பாளர் மரு. மு.கார்மேகன் https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/ Ramanathapuram District Website Sat, 13 Apr 2024 11:35:25 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.9 By: @arunachalam9441 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60201 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60201 தமிழ்நாட்டின் பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பொறியியல் கல்லூரியில் இடம் கிடைப்பது மிக மிகக் கடினம். முதல் இடத்தில் இருக்கிறது பிறகுதான் பிறகுதான் தனியார் பொறியியல் கல்லூரி.

]]>
By: @dr.periasamykarmegam9696 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60210 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60210 ??️?️?️??️?️?️?

]]>
By: @BalaDeyvanai-jw6er https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60209 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60209 ???????️?️?️?️?️

]]>
By: @MeeraSangarapillai https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60208 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60208 உங்கள் மிகச் சிறந்த trademark வசனம் இந்தத் தேர்தல் பரப்புரையில் காணவில்லை! ” வாய்ப்பில்லை ராஜா!

]]>
By: @arunachalam9441 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60207 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60207 நீங்கள் சொல்லும் உங்கள் அரசியல். நடைமுறைக்கு ஒத்து வராது. மேடையில் பேசி விட்டு போகலாம். நடைமுறைக்கு ஒத்து வராது. உலகம் வேகமானது. அதனோடு போட்டி போட வேண்டும். வெற்றி பெற வேண்டும்.

]]>
By: @Mr.VeettaiYan______ https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60206 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60206 நாளை நமதே!

]]>
By: @arunachalam9441 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60205 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60205 அரசால் மட்டும் எதுவும் செய்து விட முடியாது. தனியாரும் சேர்ந்து காரியங்கள் நடந்தால் தான் வளர்ச்சி இருக்கும்

]]>
By: @namasivayamvijayakumar7863 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60204 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60204 Tank you all Canada Kumar valka naam tamilar ??

]]>
By: @fun2549 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60203 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60203 Support NTK

]]>
By: @PounnathanAntony https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60202 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60202 Vote for seman Anna next Tamil nadu CM seman Annan thambi next mp and sister next mp 39+1=40❤ naam Tamilar

]]>
By: @sadasivamsm8690 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60191 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60191 ?? மரியாதைக்குரிய சகோதரர் திரு சீமான் அவர்களுக்கு, வணக்கம். நான் வேட்பாளர் மருத்துவர் மு கார்மேகன், அவர்களுடைய தம்பி, மு சதாசிவன். தங்களுடைய ஆழமான கருத்தும், பேச்சும் மிக அருமை. தமிழர் நலன் காக்க, நீங்கள் ஆட்சி பொறுப்பில் அமர, எல்லாம்oவல்ல திருச்செந்தூர் முருகப்பெருமான் அருள் புரிய வேண்டுகிறேன். ஐயா தங்களுக்கு ஒரு விண்ணப்பமும், வேண்டுகோளும். இந்தக் கூட்டத்தில், தங்களுக்கு முன்னர் பேசிய, திரு சந்திரமோகன் அவர்களும், தாங்களும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைப்பது பற்றி பேசினீர்கள். கீழ்பவானி வாய்க்காலில், நன்செய் பயிருக்கு ஆண்டுதோறும் வழக்கமாக, ஆகஸ்ட் 15 ஆம் தேதி தண்ணீர் விடுவார்கள். வாய்க்காலின் மேல் பகுதியில் உள்ள விவசாயிகள், நடவு நடும் பொழுது, கடைமடைப் பகுதியில் உள்ள நாங்கள் நாற்று விடுவோம். அவர்கள் அறுவடை செய்யும்போது, நாங்கள் களை எடுத்துக் கொண்டிருப்போம். டிசம்பர் 15 இல் இருந்து 31 தேதிக்குள், அணையில் தண்ணீர் நிறுத்தி விடுவார்கள். அப்போதுதான் எங்களது நெற்பயிர், புடை அதாவது பூட்டை வாங்கி இருக்கும். கிணறு இல்லாத பூமிகள், அறுவடை செய்வது மிக கஷ்டம். இதனது பாதிப்பிலிருந்து மீள, தாங்கள் மிகவும் மதிக்கும், மரியாதைக்குரிய எங்களது அக்கா, திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களது முயற்சியில்,, கலைஞர் அவர்கள், நீதியரசர் மோகனகிருஷ்ணன் தலைமையில் ,, ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தார்கள். அவர்கள் கொடுத்த ஆய்வறிக்கையின் படி, எடப்பாடியார் அரசு,, வாய்க்காலை நவீனப்படுத்த, அரசாணை என் 276 ஐ பிறப்பித்தது. அவரும், தற்போதைய திமுக அரசும்,, அதை செயல்படுத்தாத நிலையில், கீழ்பவானி பாசன முறை நீர் விவசாயிகள் சங்கத்தின் மூலம், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது தீர விசாரித்த மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர், கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்றே வாய்க்காலில், உடனே வேலையை ஆரம்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்கள். அதன் அடிப்படையில் ஒப்பந்ததாரர்கள் வேலை செய்த போது, வாய்க்காலை நவீனப்படுத்த கூடாது எனும் எதிர்ப்பாளர்கள், ஒப்பந்ததாரர் அவர்களின் , ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்களை அடித்து நொறுக்கியும், கான்கிரீட் போடக்கூடாது என்றும் தடுத்தும் தகராறு செய்தார்கள். ஒப்பந்த காரர்களும், விவசாய சங்கத்தினரும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில்,, இதுகுறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கொடுத்தபோது, மாண்புமிகு அமைச்சர் திரு முத்துசாமி அவர்களது தூண்டுதலால், காவல்துறையினர் வழக்கை பதிவு செய்யவில்லை. பின்பு பேச்சுவார்த்தை மூலம்,, வேலை தொடர்ந்தது. வேலை நடந்து கொண்டிருந்த போதே,அவசரகதியில் ஆகஸ்ட் மாதத்தில்,, முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், போட்ட கான்கிரீட் சரியாக செட் ஆகவில்லை. இவ்வாறான நிலையில், கீழ பவானி விவசாய சங்கத்தின் மூலம், அமைச்சர் முத்துசாமி அவர்கள் பெயரில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு , மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது ஐயா, நிலைமை இவ்வாறு இருக்க, யாரோ தவறான தகவலை தங்களுக்கு கொடுத்துள்ளார்கள். தமிழக அரசியலில் லஞ்சம் , ஊழலை ஒழிக்க மாற்றம் வேண்டும் எனும், தங்களது கருத்து நியாயமே. அதுபோலத்தான், ஒருசாரர் விவசாயிகள் மேற்படி கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரை அனுபவித்தும், கடைக்கோடி விவசாயிகள், அணைகட்ட பணம் கொடுத்தும்,, அதை சரிவர அனுபவிக்க முடியாத நிலைமையில் உள்ளோம். எனது சகோதரர், மு கார்மேகம் அவர்களுக்கு, வாய்க்காலின் கடைமடைப் பகுதியான மங்கல பட்டியில், சுமார் 10 ஏக்கர் விவசாய பூமி உள்ளது அங்கு எல் பி பி யில் தண்ணீர் வரும்பொழுது தாங்கள் நன்சை பயிர் செய்கிறீர்களா? என அவர்களையே கேளுங்கள். தங்களுக்கு ஒரு வேண்டுகோள், இது குறித்து முழு கருத்தும் தெரிந்து கொள்ள, நீங்கள் பெரிதும் மதிக்கும் அக்கா திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களை, தொடர்பு கொண்டு பேசுங்கள். நீங்கள் உண்மையை புரிந்துகொண்டு, கடைமடை பகுதி விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக, ஆவண செய்வீர்கள் என நம்புகிறோம். மிக்க நன்றி வணக்கங்க ??

]]>
By: @Bluestar_gaming. https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60200 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60200 நான் வீழ்ந்தாலும் என் இனம் வாழ்ந்துந்தால் போதும்

]]>
By: @KumarKumar-nw6eh https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60199 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60199 அறிவுசார்ந்த கருத்து. தமிழக மக்கள் இந்த காணொளியைப் பார்த்தபின்பும் சிந்தித்து வாக்களிக்கவில்லையென்றால் எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை இவர்களே அழிப்பதற்க்கு சமம். பணத்திற்கு ஆசைப்பட்டால் பின்னாலில் பிணமாகவேண்டியதுதான்.

]]>
By: @arunachalam9441 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60198 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60198 சினிமா டைரக்டர் சீமான். இது சினிமாசெட்டிங் இல்லை வாழ்க்கை. மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். சீமானை நம்புவது. கானல் நீரை நம்புவது. மக்கள் யோசிக்க வேண்டும். தமிழ் தேசியம். என்ற பெயரில் தமிழ்நாடு விழுந்து விடக்கூடாது

]]>
By: @arunachalam9441 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60197 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60197 இன்று இந்தியாவில் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி. எல்லா உபகரணங்களோடும். சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

]]>
By: @tommedia9525 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60196 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60196 நாம் தமிழர் ??

]]>
By: @RSureshkumar-yy4wc https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60195 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60195 நாம் தமிழர் கட்சியே வெல்லும் ?

]]>
By: @dhandapaniv4122 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60194 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60194 நாம் தமிழர் நாமே தமிழர்❤?️?✊….

]]>
By: @MSP569 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60193 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60193 விழிப்புணர்வு பெற்று… நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ????

]]>
By: @chinnathambichinnathambi1790 https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-6/#comment-60192 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=15668#comment-60192 ❤❤❤❤❤?????நாம் தமிழர் ❤❤❤❤❤?????

]]>