Comments on: ?நேரலை 07-10-2023 ஒரிசா பாலு மறைவு – இறுதி நிகழ்வில் சீமான் பங்கேற்பு | மலர்வணக்கம் https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/ Ramanathapuram District Website Tue, 10 Oct 2023 11:33:29 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: Ramesh Krishna https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52400 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52400 ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு ஆழ்ந்த இயக்கங்கள்

]]>
By: Saravanan Kannan https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52410 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52410 ஐயா திரு ஒடிசா பாலு அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது காணொளிகளும் , ஆய்வுக் கட்டுரைகளும் , அறிவியல் பூர்வமான சான்றுகளையும் நமக்காக அளித்து சென்றிருக்கிறார் வரலாறு அவரை எப்போதும் நினைவு கொள்ளட்டும் தமிழ் மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கல். ?

]]>
By: Amma Muthu https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52409 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52409 மற்ற தலைவர்க்கெள்ளாம் இவரைப்பற்றி தெரியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது

]]>
By: Kumbiduran Saami https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52408 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52408 உலகெங்கும் உள்ள பல நாடுகளில் தமிழனின் தொன்ம வரலாறு தேடி தேடி அலைந்த இதயம் ❤️ உறங்குகிறது நாம் தமிழர் ? கண்ணீர் வணக்கம் அய்யா ?????

]]>
By: Sri Raman R https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52407 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52407 காலனுக்கு கண்ணில்லையோ…!!! தமிழ்த்தாயின் பிள்ளைகளில் ஒரு பிள்ளையின் இன்னுயிரை நீக்கிவிட்டானே…!??! ஆறுதல் கூற வார்த்தை இல்லையே…… அன்னார் தெய்வத்துள் வைக்கப்படட்டும்……

]]>
By: Anand SM https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52406 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52406 ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் ??

]]>
By: anbalagan JC STUDIO https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52405 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52405 நமது இன வரலாற்றினை ஆய்வு செய்து அறிவியல் பூர்வமாய் நமது தொன்மையை நிருபித்து காட்டிய மாமனிதர் இறைவனடி சேர்ந்தது நமக்கெல்லாம் மாபெரும் இழப்பு,

]]>
By: vikram sivaraman https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52404 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52404 ஆழ்ந்த இரங்கல்கள்!

]]>
By: entertainment tamil https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52403 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52403 தமிழினத்தின் பேரிழப்பு ?

]]>
By: ?Ashwin raj 123? https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52402 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52402 ஐயா அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

]]>
By: Nathikkudi ANGEL https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52401 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52401 ஐயா ஒரிசா பாலு அவர்களின் மறைவு தமிழனின் தொன்மை ஆய்வுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு…ஐயாவிற்கு என் கண்ணீர் வணக்கம்

]]>
By: Christopher David S https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52390 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52390 ஆழ்ந்த இரங்கல் ஐயா, சில வாரங்களுக்கு முன்பு நேரில் சந்தித்து பேசினேன், மாலத்தீவு பயண ஆயத்தம் பற்றி கூறினார்,தமிழினம் காக்க வரலாற்றை போற்றுவோம். திரு. சீமான் இல்லாத அரசியல் நிகழாது என்பதே நிதர்சனமான உண்மை ??

]]>
By: Harikaran Sivalingam https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52399 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52399 ஐயாவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்??அவர் தமிழர்களின் மிகப்பெரிய சொத்து அவர் ஆய்வுகளை எல்லாம் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டும் ?

]]>
By: Moriarty Watson https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52398 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52398 தமிழ் அறிஞ்ஞர் அய்யா ஒரிசா பாலு அவர்களுக்கு வீரவணக்கம்????

]]>
By: MOHANDAS IRUDAYARAJ https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52397 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52397 ஐயாவிற்கு நினைவு மண்டபம் எழுப்பி சிறப்பிக்க வேண்டும்

]]>
By: soniya nalan https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52396 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52396 ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழன் தான் ஆதரவு
தேடக் கிடைக்காத செல்வம் அய்யா ஒரிசா பாலு அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்?

]]>
By: jho kutty https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52395 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52395 மனம் வலிக்கிறது. இதென்ன தமிழர்களின் சாபக்கேடா? தமிழாய்ந்த அறிஞர் ஒருவரின் இறுதி நாளில் கண்டுகொள்ள ஊடகங்களுக்கு நேரமில்லை. இதுவே திரை நட்சத்திரம் என்றால் இந்த இடத்தில் நிற்க விடாத அளவுக்கு தள்ளுமுள்ளு இருக்கும். பாரதி யை போல பிறகுதான் இவரையும் கொண்டாடப் போகிறதா தமிழுலகம்?

]]>
By: Silva Erusam https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52394 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52394 ?அய்யா ஒரிசா பாலு அவர்களின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் நமசிவாய.

]]>
By: pari r https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52393 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52393 வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி ????

]]>
By: anandan d https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52392 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52392 ஐயா இறுதிவரை தமிழர்களின் தொன்மையை ஆராய்ந்து நமக்களித்தவர். நாம் தமிழர்.

]]>
By: krishnan s https://www.ramanathapuramdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-07-10-2023-%e0%ae%92%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comment-52391 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14130#comment-52391 In reply to Christopher David S.

Ok christhuva kaikooli.

]]>