?நேரலை 07-10-2023 ஒரிசா பாலு மறைவு – இறுதி நிகழ்வில் சீமான் பங்கேற்பு | மலர்வணக்கம்
Contact us to Add Your Business
ஒரிசா பாலு ஐயாவின் இறுதிச்சடங்கு இன்று மாலை 3 – 4 குள் நடக்கவுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஐயா அவர்களுக்கு இறுது மரியாதை செலுத்த இன்று காலை 11 அளவில் ஐயாவின் சென்னை கெருகம்பாக்கம் இல்லத்திற்கு செல்லவிருக்கிறார்.
ஐயாவின் வீட்டு Google Map இணைப்பு:
#tamilpoliticalnews
#seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
ஆழ்ந்த இரங்கல் ஐயா, சில வாரங்களுக்கு முன்பு நேரில் சந்தித்து பேசினேன், மாலத்தீவு பயண ஆயத்தம் பற்றி கூறினார்,தமிழினம் காக்க வரலாற்றை போற்றுவோம். திரு. சீமான் இல்லாத அரசியல் நிகழாது என்பதே நிதர்சனமான உண்மை ??
Ok christhuva kaikooli.
ஐயா இறுதிவரை தமிழர்களின் தொன்மையை ஆராய்ந்து நமக்களித்தவர். நாம் தமிழர்.
வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி ????
?அய்யா ஒரிசா பாலு அவர்களின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் நமசிவாய.
மனம் வலிக்கிறது. இதென்ன தமிழர்களின் சாபக்கேடா? தமிழாய்ந்த அறிஞர் ஒருவரின் இறுதி நாளில் கண்டுகொள்ள ஊடகங்களுக்கு நேரமில்லை. இதுவே திரை நட்சத்திரம் என்றால் இந்த இடத்தில் நிற்க விடாத அளவுக்கு தள்ளுமுள்ளு இருக்கும். பாரதி யை போல பிறகுதான் இவரையும் கொண்டாடப் போகிறதா தமிழுலகம்?
ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழன் தான் ஆதரவு
தேடக் கிடைக்காத செல்வம் அய்யா ஒரிசா பாலு அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்?
ஐயாவிற்கு நினைவு மண்டபம் எழுப்பி சிறப்பிக்க வேண்டும்
தமிழ் அறிஞ்ஞர் அய்யா ஒரிசா பாலு அவர்களுக்கு வீரவணக்கம்????
ஐயாவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்??அவர் தமிழர்களின் மிகப்பெரிய சொத்து அவர் ஆய்வுகளை எல்லாம் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டும் ?
ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு ஆழ்ந்த இயக்கங்கள்
ஐயா ஒரிசா பாலு அவர்களின் மறைவு தமிழனின் தொன்மை ஆய்வுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு…ஐயாவிற்கு என் கண்ணீர் வணக்கம்
ஐயா அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
தமிழினத்தின் பேரிழப்பு ?
ஆழ்ந்த இரங்கல்கள்!
நமது இன வரலாற்றினை ஆய்வு செய்து அறிவியல் பூர்வமாய் நமது தொன்மையை நிருபித்து காட்டிய மாமனிதர் இறைவனடி சேர்ந்தது நமக்கெல்லாம் மாபெரும் இழப்பு,
ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் ??
காலனுக்கு கண்ணில்லையோ…!!! தமிழ்த்தாயின் பிள்ளைகளில் ஒரு பிள்ளையின் இன்னுயிரை நீக்கிவிட்டானே…!??! ஆறுதல் கூற வார்த்தை இல்லையே…… அன்னார் தெய்வத்துள் வைக்கப்படட்டும்……
உலகெங்கும் உள்ள பல நாடுகளில் தமிழனின் தொன்ம வரலாறு தேடி தேடி அலைந்த இதயம் ❤️ உறங்குகிறது நாம் தமிழர் ? கண்ணீர் வணக்கம் அய்யா ?????
மற்ற தலைவர்க்கெள்ளாம் இவரைப்பற்றி தெரியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது
ஐயா திரு ஒடிசா பாலு அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது காணொளிகளும் , ஆய்வுக் கட்டுரைகளும் , அறிவியல் பூர்வமான சான்றுகளையும் நமக்காக அளித்து சென்றிருக்கிறார் வரலாறு அவரை எப்போதும் நினைவு கொள்ளட்டும் தமிழ் மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கல். ?