?நேரலை: தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு
Contact us to Add Your Business
நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கும் தமிழ்த்தேசிய தன்னுரிமை கட்சி, தமிழர் நலப் பேரியக்கம், மருது மக்கள் இயக்கம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட 21 தமிழ்த்தேசிய அமைப்புகள் ஒன்றிணைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான தேர்தல் அலுவலரிடம் இன்று (23.02.23) பிற்பகல் 12.30 மணி அளவில், நாம் தமிழர் கட்சி மீது வேண்டுமென்றே திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்யான அவதூறு பரப்புரைகளைத் தடுக்கக்கோரியும், அவதூறுகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பொய்ப்புகார்களை நம்பி நாம் தமிழர் கட்சி மீது எடுக்கும் பாரபட்சமான நடவடிக்கைகளை நிறுத்தக்கோரியும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கும் திமுக, அதிமுக கட்சிகள் மீதும், அவை ஆதரிக்கும் வேட்பாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் மனு அளிக்கப்படவிருக்கிறது.
ஈரோடு கிழக்கு! வெற்றியே இலக்கு!
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


		    				    	
		    	
		    	
		    	
		    	
		    	
		    	
		    	
தேர்தல் ஆணையம் திமுகவுக்கு தான் சொம்படிக்கும்.
நாம் தமிழர் கட்சி ???
தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்