Comments on: விடாமுயற்சி | ஆர்வமும் திறமையும் | ஊக்கம் | எலான் மஸ்க் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 01-09-2023 https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/ Ramanathapuram District Website Fri, 01 Sep 2023 11:43:48 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: Vijayalaxmi A https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#comment-49990 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13734#comment-49990 அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருநிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாட்கள் நம் வாழ்க்கை அதுதான் உண்மை எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.

அழகான தலைப்புதலைப்புக் ஏற்ற கருத்துக்கள் உள்ளே இருக்கும் என்று எனக்கு தெரியும் ஆனால் எல்லாம் கடந்து வந்தவை தானே என் நிலை வர வேண்டி இருக்கிறது .

நேற்றுஒரு அருமையான காட்சி எங்கள் சாயில் வந்த காட்சிக்கும் நேற்று கிடைத்த ஆடியோவுக்கும் காட்சிகளுக்கும் அதே மாதிரிகுழந்தைகள் சிறு குழந்தைகள் ஸ்கூலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் ஆரம்பம் ஆகிவிட்டதுகுழந்தைகள் சிறு குழந்தைகள் ஸ்கூலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது. அதற்கு இப்பொழுது ஒவ்வொரு கிளாஸ் ஆகஅவர்கள்ஃபங்ஷன் வைக்கிறார்கள் அனைத்தும் ஒரு கிளாஸில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அனைவரும் கிருஷ்ணன் ராதாவாக ஜோடி ஜோடியாக அழகாக அருமையாக உடைய அலங்காரம் பண்ணி கலர்ஃபுல்பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக குழந்தைகளைநடனம் பிருந்தாவனம் தலைப்பு பிருந்தாவனத்தில் அவர்கள் இருக்கின்ற மாதிரி பார்க்கும்பொழுது எப்படி இருக்கும்் சொல்லவா வேண்டும்அவ்வளவு அருமையாக அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த குட்டி குழந்தைகள் ஒரு 5 வயது உட்பட்ட உள்ள குழந்தைகள்அவரவர்களுக்கு சில வார்த்தைகளும் சில நடனமும் சில காட்சிகளும் சில நடைகளும் பசு மாடு வெண்ணை, பானை அலங்காரம் எல்லாம் அருமையாக இருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது ஒரு ஒரு வகுப்பில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேரும் கிருஷ்ணனாகவும் ராதாவாகவும் அலங்காரம் இது அனைவருக்கும் ஒரு ஒரு மனப்பான்மையை உண்டு பண்ணுது பார்த்தீர்கள் அல்லவா நாம் படிக்கும்இரண்டு பேர் மட்டும் தானேஅந்த காலத்தில் எல்லாம் அதில் செலக்ட் பண்ணி தான் அவர்கள் எடுப்பார்கள் ஆனால் இதில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேர் கிருஷ்ணனாகவும் ராதாவாகவும் ஜோடி ஜோடியாக வந்து ஒரு நடைபாவனை செய்து அவர்களுக்கு என்ன தெரியுமா அதில் ஒரு அதில் கொஞ்சம் பேர் செய்யவே இல்லை அவர்களுக்கு தெரியவில்லை குழந்தைகள்தானே பாவம்நன்றாக ரசித்துகண்கொள்ளா காட்சிகள் கண்டு களித்து முடித்து வந்தேன் உண்மையிலே ,அந்த காட்சிகள் அங்கு எனக்கு ஒரு பாடம் கற்பிக்கும் அல்லவா நமக்குள்ள நடக்கிற படம் தானே அங்கே அதுதான் உண்மைசத்தியம்.என் கடமையை முடித்துவிட்டு வருகிறேன் .

]]>
By: Ramesh https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#comment-49991 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13734#comment-49991 அருமை ??❤❤❤

]]>
By: Sivasuntharam Kanakaratnam https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#comment-49992 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13734#comment-49992 In reply to Ramesh.

Arumai a.அண்ணா வாழ்த்துக் ?❤❤❤❤

]]>
By: Bala https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#comment-49993 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13734#comment-49993 உள்ளுறுதி காண்பதுதான் பூமியிலே உன் உயரம்?

]]>
By: eli kuncharalingam https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#comment-49994 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13734#comment-49994 கூட இருந்து முதுகில் குத்தும் துரோகங்கள் வீழ்த்தப்பட்ட வேண்டும் .
நாம் சீரழிந்தது போதும்

]]>
By: வளரி https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#comment-49995 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13734#comment-49995 ஆகச் சிறப்பு ஆகச் சிறப்பு ??????????❤❤❤❤❤

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#comment-49996 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13734#comment-49996 அன்புள்ள அண்ணா ஆர்வம் அழகாக தெளிவாக சொன்னீர்கள் அதுதான்உண்மை என அப்படி தானே நடந்து கொண்டிருக்கிறது நாம் எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு வருகிறோம் இல்லை அல்லவாகடந்த பின்பு தானே தெரிகிறது அதுதான் நம் வாழ்க்கைக்கு முயற்சி அந்த முயற்சி சரியாக இருக்கிறது ஆர்வம் அதுதான் உண்மை அது நடந்து கொண்டு இருக்கிறது நடக்கும்.என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது அதுதான் நான் எதிர்பார்க்கவில்லை எது நடக்கணுமோ சரியான காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது இதற்கெல்லாம் காரணம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அனுபவம்அனுவும் அசையாது என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

]]>
By: Sylas Sylas https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#comment-49997 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13734#comment-49997 சிறப்பு ??♥️

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#comment-49998 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13734#comment-49998 அன்புள்ள அண்ணா ஊக்கப்படுத்துவதற்கு யாரும் ஊக்கப்படுத்த மாட்டார்கள் ஏன்னாஅந்த அளவுக்கு இந்த கலியுகத்தில் மனிதர்கள் இருக்கிறார்களா என்று நினைத்துப் பார்க்கவே முடியாது அதுதான் உண்மை நாம் அந்த இறைவனோடு இருக்கிறோம் என்று அந்த உணர்வு இருந்தால் மட்டும் தான்அந்த அளவுக்கு இந்த கலியுகத்தில் மனிதர்கள் இருக்கிறார்களா என்று நினைத்துப் பார்க்கவே முடியாது அதுதான் உண்மை நாம் அந்த இறைவனோடு இருக்கிறோம் என்று அந்த உணர்வு இருந்தால் மட்டும் தான் நம்மை நாம் உயர்த்திக் கொள்ள முடியும் அதுவும் நம் மனம் நிம்மதியாக இருந்தால் மட்டும்தான் செயல்பட முடியும் மனம் நிம்மதி இல்லாமல் குடும்ப வாழ்க்கையில் நாம் எந்த செயலும் செய்ய முடியாது இதுதான் உண்மை கடைசி பாயிண்ட் ரொம்ப அருமையானவை அதுதான் உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அழகாக இருந்தது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் எல்லாம் கடந்து வந்தவை அதுதான் உண்மை எல்லாம் , எல்லாவற்றிற்கும் காரணம் இறைவன்அந்த இறைவன்தான் .காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது மாதிரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை அதுதான் உண்மை இதை விட வேற என்ன வேண்டும் எல்லாம் புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மாலிக் இத்துடன் முடிக்கிறேன் அண்ணா

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#comment-49999 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13734#comment-49999 அன்புள்ள அண்ணா பழிவாங்கும் குணத்தை பற்றி தெளிவாக சொன்னீர்கள் அதே மாதிரி சாதாரண மனிதர்கள் அசாதாரணமான வேலை செய்கிறார்கள் என்று அதுதானே அதுதானே அதுதானே உண்மை.நினைத்தே பார்க்க முடியவில்லை எல்லாம் அவன் செயல் தானே அதுதான்

]]>
By: Ashik Inspiration https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#comment-50000 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13734#comment-50000 உங்களுடைய குரல் செய்தி தன்னம்பிக்கை ஊட்டுகிறது

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#comment-50001 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13734#comment-50001 அன்புள்ள சீமான்அண்ணா வணக்கம். நேற்று கிடைத்த ஆடியோவில் அபூபக்கர் அவருடைய திருமண வாழ்த்துக்கள் அவருக்கு உண்மையில் அந்த ஆடியோவை இப்பொழுதுதான் கேட்டேன்
அருமையாக அழகாக சொல்லி இருக்கிறார் என்னென்ன நிகழ்வுகள் நடந்தது என்று உண்மையிலேயே அதை எல்லாம்என்ன எப்பொழுது நடக்கனும் என்று காலகட்டம் இருக்கின்றது அல்லவா அது சரியான பாதையாக அவர் பேசின வார்த்தைகள் இருந்தே ந்துகொள்ள முடிந்தது சரியாக விளக்கம் கொடுத்தார்தெரிந்துகொள்ள முடிந்தது சரியாக விளக்கம் கொடுத்தார் சரியானவை நடந்தே தீரும் என்ன நிகழ்வுகள்எப்பொழுது நடக்கனும் என்று காலகட்டம் இருக்கின்றது அல்லவா அது சரியான பாதையாக அவர் பேசின வார்த்தைகள் இருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது. இதுதான் உண்மை சத்தியம். வாழ்த்துக்கள் அவருக்கு மீண்டும்.காட் பிளஸ் யூ நன்றி நன்றி அந்த ஆடியோவுக்கு.

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#comment-50002 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13734#comment-50002 அன்புள்ள அண்ணா காலை வணக்கம் .வாழ்க வளமுடன் .அருமையான நேற்று எனக்கு கிடைத்த ஆடியோவில் நான் எப்பொழுதும் கிடைக்கின்ற வை கடைசியிலிருந்து தான் வருவேன் அதனால் கொஞ்சம் பாக்கி இருந்தது சரி அதை முதலில் வந்து ஸ்ரீ ஆசான் குருஜி அவர்கள் கிடைத்த ஆடியோவை இப்பொழுதுதான் போட்டு பார்த்தேன் உண்மையில் என்ன அற்புதம் என்ன அற்புதம் வார்த்தையே இல்லை சொல்வதற்கு அந்த அளவுக்கு ஒரு தெளிவான சிந்தனை உள்ள கருத்து இந்த யுகத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறதோ அதை அழகாக தெளிவாக கடைசியில் அற்புதம் கழுகு காக்கா கதை அந்த பிரம்மாண்டம் எப்படி இருக்கும் என்று அதை உணர்ந்ததனால் அவ்வளவு ஒரு சக்தி பிறந்த மாதிரி ஏற்கனவே சக்தியோடு தான் இருக்கிறது இன்னும் மேலும் என்னை ஊக்கப்படுத்துகிற மாதிரியே இருக்கிறது அதுதான் உண்மை சத்தியம் இவ்வளவு நேரம் பொறுமையாக அவர் எத்தனையோ எடுத்துக்காட்டுடன் திறமையாக தெளிவாக மக்களுக்கு புரிகின்ற மாதிரி எவ்வளவு சிறப்பாக சொன்னார் பார்த்தீர்கள் அல்லவா இதுதான் உண்மை சத்தியம் எல்லாம் கடந்து வந்ததனால் அங்கு வார்த்தைகளாக வந்துவிட்டது கடந்ததனால் தான் இவ்வளவு ஒரு பெரிய இது கிடைக்கும் என்ற பொக்கிஷம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை அல்லவா கண்முன் காட்சியாக வார்த்தைகளும் காட்சிகளும் வருகின்றதல்லவா என்ன ஒரு அற்புதம் அது மட்டும் இல்லை என்று நான் இயற்கையோடு போயிட்டு என்ன ஒரு ரசிப்பு தெரியுமா அதெல்லாம் உணரும் பொழுது உண்மையில் 10 பச்சைக்கிளி ஒரே மாதிரி பறக்கிறது கிளி பக்கத்தில் மூன்று கிளி வந்து அந்த போடற சாப்பாடு சாப்பிடுவதற்கு வருகிறது உண்மை சத்தியம்ஆனால் வீடியோ மட்டும் தான் எடுக்கவில்லை அந்த அளவுக்கு கிளி ஃபாஸ்டா இருக்குது மத்ததெல்லாம் ஓரளவுக்கு எடுத்து நான் ரசிக்கின்ற மாதிரி இருக்கிறது அது ஒரு மனக்குறை மட்டும் தான் மத்தபடி நான் ரசித்து உணர்கிறேன் அல்லவா அதுவே எனக்கு ஒரு பெரிய பிரம்மாண்டம் தானே அதுவே என்னை என்னுள் உணர்த்துகிறது அல்லவா அந்த காட்சிகள் எல்லாம் நான் வெளியில் இருப்பதே அந்த டைம் மட்டும்தான் மத்த டைம் நான் வீட்டுக்குள்ளே இந்த வீடியோ பார்ப்பதும் என் கடமையை செய்வது மட்டும் சரியாகிவிடும் பத்தலை அதுவே பத்தவில்லை எனில் அந்த அளவுக்கு பிசியா இருக்கிறது என்னுடைய கடமைஉண்மையிலேயே அந்த ஆடியோவை கேட்டு எனக்குள்ளேயே ஒரு ஆச்சரியமாஇப்படி எல்லாம் இருக்கின்றதா இருக்கிறதுனாலே தானே அவர் அப்படி சொல்லுகிறார் என்று உணர வைத்தது அதுதான் உண்மை சத்தியம்என அதெல்லாம் கடந்து வந்தது அதுதான்இந்தக் கலியுகத்தில் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் மனிதர்கள் இரு விதமாக இருக்கிறார்கள் அந்த இருஇந்தக் கலியுகத்தில் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் மனிதர்கள் இரு விதமாக இருக்கிறார்கள் அந்த இருவிதமாக இருந்தால் மட்டும்தான் நம் வாழ்க்கை உயரத்துக்கு போறோம் என்று தெரிந்து கொள்ள முடியும். காக்கா ,கழுகு கதை மாதிரி அப்படி என்னுடைய வாழ்க்கையிலையும் நடந்தது நடந்துகிட்டு இருக்கிறது அதுதான் உண்மை.என் உயிர் சாய் அல்லவா அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கேஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இனிமேல் தான் ஆடியோவை கேட்க போகிறேன் என்னன்னு தெரியல இவ்வளவு நேரம் அதை பொறுமையாக கேட்டு முதல் பதில் உங்களுக்கு தான் என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவு படுத்துங்கள்.ப்ளீஸ் அண்ணா தெரியும் தானே என் தொடர்புடையவர்கள் தொடர்புடைய வந்து சொல்ல முடியல ஏன்னா நான் அடுத்தடுத்து கட்டம் போய்விட்டேன் நிறைய எண்ணங்கள் அலைவரிசையா அதிகமா போய்கிட்டு இருக்குது இது அதைவிட அதைவிட அதைவிட அதைவிட பிரம்மாண்டம் என்று அதனால் அவர்கள் இன்னும் அந்த அளவுக்கு இல்லை என்கின்ற சொல்கிற மாதிரிதான்் இருக்கிறது.சுகிசிவம் அண்ணா பெஸ்ட் ஸ்ரீ குரு ஆசான் ஜி பெஸ்ட் தெளிவான விளக்கத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவாஇறையன்பு அண்ணா ஒவ்வொரு துறையில் ஒவ்வொருத்தர்கள் நான் வெளியே செல்ல தேவையில்லையார் யார் என்று அவர்கள் மனசாட்சிக்கு தெரியும் நாம் சொல்லி கஷ்டப்படுத்தக் கூடாது எனயார் யார் என்று அவர்கள் மனசாட்சிக்கு தெரியும் நாம் சொல்லி கஷ்டப்படுத்தக் கூடாது என சில ஜென்மங்கள்கள்பலவிதம் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது அல்லவா அதனால் தான் இந்த கமெண்ட்.

]]>
By: K NAGARAJAN https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#comment-50003 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13734#comment-50003 ?????❤❤❤??????????

]]>
By: 48MP Hobbies Tamil https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#comment-50004 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13734#comment-50004 Super inimetu dailyum kekuren thank you sir

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/#comment-50005 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13734#comment-50005 ப்ளீஸ் இந்த சேனல் யார் நடத்துகிறார்கள் என்று எனக்கு தெரியாது கண்டிப்பாக என்னுடைய கமெண்ட் சீமான் அண்ணாவுக்கு தெரிந்தே ஆக வேண்டும் அப்பொழுதுதான் அந்த எண்ணங்கள் அலைவரிசை செயல்படும் அதற்கு நம் நாட்டிற்கு சமுதாயத்திற்கும் ஒரு சிறப்பான மதிப்பு ஏற்பட வேண்டும்கண்டிப்பாக ப்ளீஸ் மறைத்து விட வேண்டாம்.அன்புள்ள சீமான் அண்ணா அழகான தலைப்பு தலைப்பு கேட்ட கருத்து விடாமுயற்சி அருமை அல்லவாஅவரவர்களுக்கு என்ன விதி எழுதி வைத்திருக்கிறதோ சரியான பாதையில் நம் கடந்து வந்தோம் என்றால் சரியாக நம் மேல்நோக்கி செல்கிறோம் என்று அர்த்தம் நம் பாதை தவறுகிறது என்றால் அந்தப் பாதை அவர்கள் வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்று வெளியே காமித்து விடும் எனில் அவர்களுடைய கர்ம வினை பலன் அப்படித்தான் இருக்கிறது என்று அர்த்தம் அதனால் அவர்கள் வாழ்க்கையில் அப்படித்தான் இருப்பார்கள் என்று அதை உணர வைக்கிறது. எனில் நேற்று எங்கள் சாயில் வந்த காட்சிகள் ரோஜா அழகாக என்சாய் அப்பா ரோஜா செடியின் பூவையும் அருமையாக அவர்களுடைய குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக சொன்னார். நாம் ஒன்றும் பண்ண முடியாது அது அப்படிதான் அந்த அழகான ரோஜா பூ முள் உள்ள செடியில் தானேபூக்கின்றது என்று விளக்கம் அல்லவா அது மாதிரி தான் என்று விளக்கம் எடுத்து கொடுத்தார் அதே மாதிரி தாய்க்கும் குழந்தைக்கு உள்ள உறவைப் பற்றி எவ்வளவு அழகாக தெளிவாக காட்சிகள் ஆயிரம் கோடி எண்ணங்கள் இருக்கும் அதில் அவரவர்கள் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி ஒரு காட்சியை வைத்து நாம் எடுத்துக் கொள்ள முடியும். அதுதான்உண்மைமக்கள் இதெல்லாம் உணராதஉணராத நாள் தான் அவர்கள் வாழ்க்கை அப்படி இருக்கிறது அது மட்டும் இல்லை அவர்கள் செய்த பாவ புண்ணிய செயல்களுக்கு தகுந்த மாதிரிதான்் அமையும்எவ்வளவுதான் ஒரு மனிதன் தன் உடம்பில் எண்ணெயை பூசிக்கொண்டு புரண்டாலும் ஒட்டுகின்ற மண் மட்டும் தானே ஒட்டும் என்று பழமொழி இருக்கிறது அல்லவா அது மாதிரிஎவ்வளவுதான் ஒரு மனிதன் தன் உடம்பில் எண்ணெயை பூசிக்கொண்டு புரண்டாலும் ஒட்டுகின்ற மண் மட்டும் தானே ஒட்டும் என்று பழமொழி இருக்கிறது அல்லவா அது மாதிரி தான் கதை எல்லாம்அவரவர்கள் பிறப்பு விகிதம் எப்படி இருக்கணும் அப்படி சரியாக நடந்து கொண்டே இருக்கிறது இந்த யுகத்தில்உண்மைதானே என்னை பொருத்தவரைக்கும் அதுதான்ன் உண்மை.

]]>