Comments on: வாக்கு | விழா | புராணம் | தொண்டன் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 09-10-2023 https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/ Ramanathapuram District Website Tue, 10 Oct 2023 11:36:02 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: Nature Life https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52511 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52511

மகிழ்ச்சி…..

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52520 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52520 அன்புள்ள சீமான் அண்ணா,

ஓ மை காட் ,ஆயிரம் கோடி கண்கள் வேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா அந்த மாதிரி கண் கொள்ளா காட்சிகள் வார்த்தைகள் அனைத்தும், இப்பொழுதுகண்டு ஆனந்தம் பரமானந்தம் என்றால் இதுதான் உண்மை என்பதை நான் நிரூபிக்கிறேன். எங்கள் சாயில் அன்று நான் வெள்ளிக்கிழமை பார்க்கவில்லை இப்பொழுது தான் பார்த்தேன் சத்தியம் சத்தியத்திற்கு எவ்வளவு ஒரு பெரிய சூப்பர் அருமை ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது தாங்க முடியலசுகி சிவம் அண்ணாவுக்கு பதிவு கொடுத்துவிட்டு உங்களிடம் பதிவை கொடுக்கிறேன் கண்டிப்பாக என்ன நடக்கணுமோ நடக்கும்எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இது என் கொள்கை நீதி நேர்மை நியாயம்.தப்பு செய்தால் தட்டி கேட்கின்ற குணமும் என் கொள்கை இதையெல்லாம் இறைவன் கொடுத்த படைப்பு அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன் இது உண்மை என்பதை நிரூபிக்கிற காலம் வரும்.

]]>
By: Pugazhenthi L https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52519 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52519 ????????????

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52518 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52518 அன்புள்ள அண்ணா பொருளாதாரம் ஓ மை காட்ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வைத்து தான்மனிதர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்று நாம் விடுதலை அடைந்த நாடாக இருக்கிறோமா என்று தெரிந்து கொள்ள முடியும்.

கடைசி பாயிண்ட் அருமை அற்புதம் அப்படியெல்லாம் அமைந்துவிட்டால் நம் நாடு சொர்க்கம்.
எல்லாம் அவன் செயல்.இது எப்ப எந்த நேரத்தில் நடந்ததோ நடக்கின்றதோ நடக்கப் போகின்றது. எல்லாம்கண்டிப்பாக காலமாற்றம் வந்து கொண்டே இருக்கும் .

ஓ மை காட்அண்ணா ,காட் பிளஸ் யூ வாழ்த்துக்கள்.

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52517 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52517 அன்புள்ள அண்ணா இன்று காலையில் நடந்த நிகழ்வுகள்,எதற்கு சொல்கிறேன் என்றால் இதையெல்லாம் விட்டுவிட்டு மனிதர்கள் வேறு எதையோ தேடி அலைந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையை ரசிக்காமல் இருக்கிறார்கள்.காலை ஐந்து 15 நிமிடம் இருக்கும் எனஒரு இருள் சூழ்ந்த வேளையிலும் அந்த மேகத்தின் கரு மேகங்கள் நான் வரும்வரை.
ஆறரை வரைக்குமே அந்த மேகங்கள் சரியாக நான் சூரியனை பார்த்து நிற்கின்ற அந்தபக்கம்வலது பக்கம் இருந்து இடது பக்கமாககரு மேக கூட்டங்கள் மேகங்கள் நம் கண் எட்டும் தூரம் வரை ஒரே அசைவாக போய்க் கொண்டே இருந்தது,இன்று சூரியனையேஎவ்வளவு அற்புதமான காட்சி. அவ்வளவு வேகமாகமேக கருமேகக் கூட்டங்கள் போகிறது ஆனால் வீடியோ கூட எடுக்க முடியவில்லை அந்த அளவுக்கு இருக்கின்றது மேகங்கள் நேற்று தான் நான் சொன்னேன் ஒரே லைட் கிரேவாக ஒரே மாதிரி வானத்தில் அந்த சூரியனை நிலவு அற்புதமாக இருந்தது என்று சூரியனையேவீடியோ எடுக்க முடியாமல் அந்த கருமேகமூட்டங்கள் மறைத்து மறைத்து வந்து கொண்டே இருந்தது என்ன அருமையான காட்சி உண்மை கண்ணுகு எட்டுன தூரமும் மேகங்கள் நகர்ந்து வலது பக்கம் இருந்து இடது பக்கமாகவரும்வரை நிகழ்வு நிகழ்ந்து கொண்டே இருந்தது அதில் வேற சூரியன் நட்சத்திரம் நிலவு ஏரோப்ளேன் .ஓ மை காட் பறவைகள்அதன் அதன் ஒளியும் ஒலியும்சத்தம் எல்லாம் கேட்கும் பொழுது என்ன ஒரு இயற்கையோடு சேர்ந்து வாழ்கிறோம். என்று நினைத்து அது மட்டுமில்லை இந்த தெருவில் காலையில் 5:00 மணிக்கு ஒரு வீட்டில் பந்தல் போட்டு ஷேர் வைத்து லைட் போட்டு இருந்தார்கள் என்ன நிகழ்வு ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பக்கம் இருந்து இறப்பு என்ற ஒருநிகழ்வு நடந்து கொண்டு தான் இருக்கிறது. மனிதன் பிறப்பதிலிருந்து இறப்பு வரை நாம் இந்த வாழ்க்கையை யாருக்கும் என்ன செய்தோம் என்று வாழத் தெரியாமலே அவனுடைய வாழ்க்கை முடிந்து விடுகிறது இப்படி ஒரு நிகழ்வுஇறந்ததற்கு அப்புறம் அவர்கள் கண்ணீர் விட்டு அழுவதை விட இருக்கும் பொழுதே அவர்களுக்கு என்ன தேவை எது என்று ஒரு மனிதன் மனிதநேயமிக்க மனிதனாக உயிர் வாழும் போது செய்வது இல்லை இறந்த பிறகு கண்ணீர் விட்டு தேவையில்லாத செலவு செய்து என்னென்னமோ செய்கிறார்கள் நினைத்து வருத்தப்பட்டேன்.
இறந்த பிறகு வேஷ கண்ணீர்கண்ணீர் விட்டு
உண்மையில் ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் பொழுது செய்ய வேண்டியதை விட்டுவிட்டு அதற்கு பதிலாக செய்யத் தேவையில்லாத அதை எல்லாம் மனிதனுக்கு துன்பத்தையும் செயல்களையும் கெடுத்து எவ்வளவுதுன்பத்தையும் கொடுத்து கஷ்டப்படுத்துகிறான அவர்களுடைய பாவம் அனைத்தும் சேர்ந்து அவனை எத்தனை பிறவி எடுத்தாலும் இந்த நிகழ்வுக்கு வருவது மிக கடினம் என்பதை நான் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

இதற்கு மேல் சொல்ல வார்த்தை இல்லை ,
இப்பொழுது நிகழ்வுக்கு வந்த பிறப்பு இறப்பு எல்லாம் இறைவனோடு படைப்பு எதுவாக இருந்தாலும் நம் கவலைப்படுவதில்லை,
ஆனால் ஒன்னாம் தேதி என் சாய் குட்டி சாய் கிருஷ்ணா தம்பிக்கு பெயர் வைக்கணும் என்று எல்லா ஏற்பாடும் பண்ணி இருந்த பொழுது என் மகள் மாமியாருடைய தங்கை இறந்துவிட்டார்கள் என்று மதுரைசென்று விட்டார்கள் அதனால்அந்த பங்க்ஷன் நின்று விட்டது திரும்பவைத்துக் கொள்ளலாம் .என் மகள் மாமியார்சொல்லுகிறது உடனே வைக்க வேண்டும் நம்ம வைத்து விடுவோம் என்று எப்படி மூன்றாவது நாள் வைக்க முடியுமா,வைத்துக் கொள்ளலாம் ஒன்னும் அவசரம் இல்லை என்று நானும் என் மகளும்சில நாட்கள் கழிக்கட்டும் என்று சொல்கிறோம் .நமக்கு யாராக இருந்தாலும் மனது பாரம் ஒன்று இருக்கிறது அல்லவா, அந்த ஒரு கவலை வந்து சேரும்.ஆனால் அவர்கள் அக்காவுக்கு அந்தக் கவலையே இல்லை நம்ம கிட்ட நடிக்கின்றது,ஆனால் வேறு ஒரு விதம்நமக்குத் தெரிகிறது அப்போ இந்த உறவுகள் எல்லாம் நான்தான் கடந்து வந்திருக்கிறேன் .
பங்க்சனுக்கு நாம் நகை செய்யணும் அவர்கள் நகை செய்யணும் இதெல்லாம் வெளி உலகத்துக்கு தெரியனும் என்ற ஒரு நோக்கம் அவர்களிடம் முதல் குழந்தை பிறந்த போதே நாங்கள் கண்டுபிடித்து விட்டோம்.தீட்டு ஜாதி,ஐயர் வைத்து செய்வது நல்ல நேரம் இதெல்லாம் நமக்கு ஒத்து வராது அதனால் தான் இந்நிகழ்விற்கு அது ஆசைப்படுகிறது.என் மகளிடம் ,மகனிடமும்நான் சொல்லிவிட்டேன். எந்த பங்க்ஷனுக்கும் நான் இனி கலந்து கொள்வது இல்லை என்று சொல்லிவிட்டேன்ஏன் என்று காரணத்தையும் சொல்லிவிட்டேன் புரிந்து விட்டது அவ்வளவுதான் காரணம்.பதிவு அதிகமாகி விட்டது.

]]>
By: Vijay A https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52516 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52516 ❤❤❤

]]>
By: Swetha Subramani https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52515 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52515 Engal Annan????

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52514 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52514 அன்புள்ள அண்ணா ரொம்ப ரொம்ப முக்கியமான பாயிண்ட் இரண்டாவது,

விழாக்களை வரலாற்றின் அடிப்படையில் அதுதான் என் பரம்பரையாக வந்து கொண்டே இருக்கிறோமே இதைவிட வேறென்ன வேண்டும் அதுதான் சரியானன நோக்கம்,உண்மை தெரியாத தெரியாத நாள் தான் சில மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கிறது.இதைவிட வேறென்ன வேண்டும்.நூற்றுக்கு நூறு உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை சத்தியம்.

]]>
By: Eelam https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52513 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52513 ??????????❤️

]]>
By: Kumar Joseph https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52512 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52512 ???????????????

]]>
By: eli kuncharalingam https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52502 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52502 நாம் தமிழர்

]]>
By: Sylas Sylas https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52510 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52510 சிறப்பு ???♥️♥️

]]>
By: Sivasuntharam Kanakaratnam https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52509 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52509 In reply to Muruganantham Muruganantham.

காலை வணக்கம் நன்றி.???

]]>
By: Muruganantham Muruganantham https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52508 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52508 அண்ணனின் ஆகச் சிறந்த பதிவு காலை வணக்கம் ????

]]>
By: Pugazhenthi L https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52507 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52507 அருமையான பதிவு❤????

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52506 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52506 அன்புள்ள அண்ணா வாக்கு அழகான தெளிவான கருத்து உண்மை.யார் யாருக்கு எப்படி என்று வார்த்தை கருத்துக்கள் சரியாக இருக்கின்றது.

]]>
By: Jeyaseelan Suthan https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52505 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52505 நாம் தமிழர் சவுதி ??

]]>
By: வளரி https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52504 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52504 ❤❤❤ சீமான்…? ❤❤❤

]]>
By: VISVA555 VISVA https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/#comment-52503 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14144#comment-52503 Annan Seeman????????????????????..Naam Tamilar Malaysia…????????

]]>