Comments on: ம.பொ.சிவஞானம் நினைவுநாள் மலர்வணக்கம் – சென்னை | 03-10-2024 | நாம் தமிழர் கட்சி | சீமான் https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/ Ramanathapuram District Website Sat, 01 Nov 5884 11:58:48 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: @dreamtravel2534 https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/#comment-66181 Sat, 01 Nov 5884 11:58:48 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=17272#comment-66181 ??????✊??????

]]>
By: @elangovanarumugam7610 https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/#comment-66182 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=17272#comment-66182 ❤❤❤

]]>
By: @shunmugamuthupandi5652 https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/#comment-66184 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=17272#comment-66184 திராவிட கட்சி ஆட்சியில உள்நாட்டு போரோ அயல் நாட்டு போர் ஏற்பட்டால் தமிழ்நாட்டின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எவ்வாறெனில்
தமிழ்நாடு அரசு வருவாய்துறை , ஊராட்சி துறை , பேரூராட்சி துறை, நகராட்சி துறை, மாநகராட்சி துறை மற்றும் பதிவுத்துறை நிர்வாகிகளின் பணித்திறமை இன்மையாலும் அல்லது பணி செயல்முறை விதிகளுக்கு புறம்பாக மோசடி போலி பட்டாக்களாலும் போலி வாரிசு சான்றிதழ்களும் மோசடி போலி சொத்துவரி விதிப்புகளாலும் மோசடி போலி ஆவணப் பதிவுகளாலும் உண்மையான கட்டிட நில உரிமையாளர்களின் ஏற்பட்ட பாதிப்பால் பல கொலை வழக்குகள் கொலைவெறி தாக்குதல் வழக்கு மற்றும் பல கிரிமினல் சிவில் வழக்குகளால் உரிமையாளர்களின் உழைக்கும் நேரம் வீணடிப்பு காவல்துறை மற்றும் நீதித்துறை பணிசெயல் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருவாய்துறையால் பதியப்பெற்ற அடையாள ஆதார் அட்டைகள் அதன் திருத்தம் மோசடியால் மோசடியாக ஒன்றுக்கு மேற்பட்ட அரசு பணி இடங்களிலும் ஆசிரியர் பணி இடங்களிலும் பேராசியர் பணி இடங்களிலும் போலியாக பணிபுரிந்ததாக தரமற்ற கல்வி எதிர்கால மாணவ சமுதாயத்திற்கு வழங்கியது மற்றும் அரசு பணிக்கான ஊதியம் மற்றும் சலுகைகள் கொள்ளை மற்றும்
போலி நிதி நிறுவனங்கள் போலி சிட்பண்ட்ஸ் மூலம் பொருளாதாரத்தில் நடுத்தர கீழ்த்தட்டு மக்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் சேமிப்பு கொள்ளை போனது போகிறது .
வாடிக்கையாளர்களுக்கே தெரியாத வங்கி நிர்வாகிகளின் மூலம் வழங்கப்பட்ட போலியான மானிய கடன்கள், போலியான மகளிர் சுய உதவிக்குழு கடன்கள், போலியான கல்விகடன்கள், போலியான தனிநபர் மற்றும் தொழிற் கடன்கள் மூலம் நாட்டின் நிதி நிலைமை பாதிப்பு பொருளதார வீழ்ச்சி ,
உயிரினங்களின் குடிநீர் பயன்பாட்டு நீர் விவசாய மற்றும் கால்நடை வளர்ச்சிக்கு தேவையான நீரை கிராமத்தினுள் மற்றும் அருகாமையில் சேமிக்க செய்யவில்லை மேலும் மின்சார தேவைகளும் ஒவ்வொரு கிராமத்தினுள்ளும் அருகாமையிலோ புனல் மின் உற்பத்தி, சூரிய ஒளி மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி , கடல் அலை மின்உற்பத்தி, கழிவு பொருட்கள் எரித்து மின் உற்பத்தி ஆகிய மரபு சார மின்சார உற்பத்தி கிராம வாரியாக செய்யப்படவில்லை .
மாறாக காடுகள் நீர்நிலைகள் , நீர்பிடிப்பு பகுதிகள், நீர் வழித்தடங்கள் பெரும்பாலாக அழிக்க பட்டுள்ளன.
பணித்திறமையற்ற அல்லது பணித்துரோகம் செய்யக்கூடிய அரசு துறை பல நிர்வாகிகள் பல அலுவலகர்கள் பல பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு , அகவிலைப்படி உயர்வு மற்றும் இதர சலுகைகள் கூடுதலாக வழங்கி தமிழ்நாடு அரசே பொதுமக்கள் மீது கடன் சுமையை ஏற்றி உள்ளது.
மேலும் முன்பிருந்த பெண்கள் அடுப்பு ஊதூம் பெண்கள் நுரையீரல் மூச்சுப்பயிற்சி அடுப்பு எரிக்க மரக்கழிவு விறகுகள் சமைக்க மின்தேவையற்ற குத்து உரல், மாவு அரைக்கும் உரல், பருப்பு உடைப்பு உரல் , அம்மி அரவை ஆகிய அடிப்படையான உழைக்கும்திறனற்ற சேமிக்கும் திறனறிய ஒரு தலைமுறை தாண்டிய சமூகம்
மேலும் குடியிருப்பு வாசிகள் மற்றும் தொழில்கள் பல முறைகேடாக அங்கீகரிக்கப்படாத போர்வெல் மூலம் நிலத்தடி நீரையும் உறிஞ்சி தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்த துணைபோகும் திராவிட ஆட்சி கால அரசு நிர்வாகமே .
போர் ஏற்பட்டால் தொடர் தாக்குதலில் மூன்று வாரம் தாக்குப்பிடித்து நிற்பது மிகக்கடினம் என்ற நிலையில் உலக கனிமவளக்கொள்ளை வலதுசாரி மாஃபியாவிற்கு ஏதுவாக வைத்திருக்கும் திராவிட மாடல் ஆட்சி .
தீர்வு
போர் ஏற்பட்டால் பல ஆண்டுகளாக நாட்டின் திட்டத்தால லாபம் அனுபவித்த
வருமானவரி கட்டுபவர்கள்
அரசு பணிபுரிபவர்கள் அன்னாரது குடும்பத்தினர்கள் கட்டாயமாக நேரடியாக போரில் ஈடுபடுத்த படவேண்டும் அதற்கு பிறகு விவசாய நிலம் இரண்டு ஏக்கர் அல்லது 100சதுரமீட்டர் கட்டுமான நத்தம் நிலமுடைய பட்டாதாரர் பிறகே ஏனைய மக்கள் ஈடுபடுத்த பட வேண்டும்.

]]>
By: @FreshToHomeblr https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/#comment-66185 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=17272#comment-66185 Komali

]]>
By: @tamilsingai2242 https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/#comment-66186 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=17272#comment-66186 Seeman, how many fathet do have?

]]>
By: @yesuthankam9565 https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/#comment-66183 Sat, 01 Nov 1225 11:58:45 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=17272#comment-66183 மறவர்களே பாண்டியர்கள் என்ற உண்மை வரலாற்றை மாற்றி அமைக்க முயற்சி செய்யும் சீமான் கட்சியை தமிழ்நாட்டில் இல்லாமல் செய்ய மானத் தமிழின மக்கள் சபதம் ஏற்போம்

]]>