Comments on: முயற்சி | மெழுகுவர்த்தி | சுய சிந்தனை | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 11-10-2023 https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/ Ramanathapuram District Website Wed, 11 Oct 2023 11:32:31 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: Arulappu Marisal https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52669 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52669 ????????❤️❤️❤️❤️❤️

]]>
By: Maharajan revathi https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52678 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52678 In reply to Manigandan M.

சன் பாத்திமா

]]>
By: Manigandan M https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52677 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52677 ???? Vijayalakshmi

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52676 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52676 அன்புள்ள அண்ணா என்னப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை இருந்தாலும்் என்அப்பா ரயில்வேயில் வேலை பார்த்தாலும் அவருக்கு ஒரு நாள் கூட அந்த மருந்தை வாங்கி அவர் கார்டு இருக்கிறது ஆனால் அதை யூஸ் பண்ணது இல்லைஇப்பொழுது அந்த ,சீட்டு எங்கே என்று தெரியவில்லை. அவர் எங்கு வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை இவர்கள் வலுக்கட்டாயமாக என் தங்கையும் அம்மாவும் அந்த ஆஸ்பத்திரிக்கு கோவில்பட்டியிலிருந்து மதுரைக்கு அவரைஎப்படியோகொண்டுவந்து நாங்கள் காரில் கூட்டிட்டு போங்கள் என்று சொன்னோம் அவர்கள் இல்ல கார் புக் பண்றோம் என்றும் அவர்கள்பாஸ் மூலமாகவே ட்ரைனிங் போகி பழகியதால் அவர்கள் பணம் அதிகம் செலவழிக்க அவர்களுக்கு பிடிக்காது எப்பொழுதும் என் அப்பாவுக்குஅப்படியே பழகிவிட்டதால் ஆடம்பரம் அவருக்கு எதுவும் பிடிக்காது அப்படியே பழகினதனால் அவர் இப்பொழுது டிரெயின் ,போக ரயில்வே ஸ்டேஷன் நடக்க முடியவில்லை என்றாலும் அந்த இடத்தில் அங்கு போய் இருக்கும் பொழுதுநடக்க முடியாத சூழ்நிலையில் இவர் யார் யாருக்கு உதவி இவர் வந்து கேண்டீன் மூலம் பல பேருக்கு பல பொருள்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதனால் அவர் ,நபர் அப்பொழுது கண்ணுக்கு பட்டு ஏன் ஐயாவுக்கு உடம்பு சரியில்லை என்று அதன் மூலம் வீல் சேர் வாங்கி அங்கு ட்ரெயினில் உட்கார்ந்து மதுரைரயில்வே ஆஸ்பத்திரி வரை கொண்டு வந்து விட்டு விட்டு போயிருக்கிறார் என்றால் ஒருநாள் செய்த உதவி எவ்வளவு ஒரு மனிதனை வந்து எந்த நேரத்தில் எங்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அந்த இறைவனுடைய படைப்பு சரியாக இருக்கிறது என்று நான் இங்கு தெளிப்படுத்துகிறேன் அதே மாதிரி தான்் எல்லா நிகழ்வுஎதுவும் எதிர்பார்க்காமல் செய்கின்ற உதவிதான் நாம் கஷ்டப்படும் பொழுது சில மனிதர்களால் நமக்கு கிடைக்கிறது என்பது என் வாழ்க்கையில்் நடந்ததுஎல்லாம் கிடைக்கும்,என்ற எதிர்பார்ப்போடு இந்த செய்கின்ற உதவி அதற்கு எந்தவிதமான உதவியும் கிடைக்காது. இது உண்மை இது சத்தியம்.நடந்த நிகழ்வுகள் மூலம் நான் தெரியப்படுத்துகிறேன். அதே மாதிரி சரிஎது தவறு எது என்று சில மனிதர்கள் தெரிகிறது ஆனால் செய்கின்ற போக்கு பாதை வேறொரு விதம் இதுவும் உண்மை சத்தியம்.எந்தெந்த நேரத்தில் எந்த சூழ்நிலையில் ,நாம் எப்படி பழக வேண்டும் நாம் எதை யூஸ் பண்ண வேண்டும் என்று சரியாக தெரிந்து இருக்க வேண்டும் இதுவும் அவர்களுக்கு ,அந்த இடத்தில் தெரியவில்லை

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52675 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52675 அன்புள்ள அண்ணா மெழுகுவர்த்தி கேட்கும் பொழுதே உள்ளம் உருகுகிறது அதுதான் உண்மை.
அறிவாளிகள் புக்கு படிக்கும் பொழுதே வாழ்க்கை அனுபவம் அதுவும் தான் உண்மை அதுதான்அறிவாளிகள் புக்கு படிக்கும் பொழுதே வாழ்க்கை அனுபவம் அதுவும் தான் உண்மை அது தான் ஒரு எடுத்துக்காட்டு நான்அனுபவம் இல்லாமல் நாம் யாருக்கும் எந்தவித வார்த்தை அட்வைஸும் பண்ணக்கூடாது என்று நான் எச்சரிக்கிறேன் யாரும் அதைகேட்பதில்லை மீண்டும் மீண்டும் பாவம் செயல் ஈடுபடுகிறார்கள் இதுதான் இந்த கலியுகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது தான் எப்படி என்று முதலில் அறிந்தால் மட்டும்தான் அடுத்தவர்களுக்குகு நாம்அறிவுரை கூற முடியும் இல்லை என்றால் நீ கூறி அறிவுரை உனக்கு அதை செல்லுபடி ஆகாது அது மேலும் உனக்கு பாவத்தையும் அந்த கூட்டத்தையும் கெடுக்கும் என்று பல தடவை சொல்லியாச்சு யாரும் கேட்பதில்லைஇது நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் சொல்லணும் வேண்டிய இடத்தில் நான் சொல்லித்தான் ஆகணும்.யார் யார் என்று அவர் அவர்கள் மனசாட்சியை கண்ணாடி மனசாட்சி வைத்து பாருங்கள்யார் யார் என்று அவர் அவர்கள் மனசாட்சியை கண்ணாடி மனசாட்சி வைத்து பாருங்கள் அப்பொழுது அது தெளிவாக தெரிந்தாலும் சரி தெரியல ஆனாலும் சரி எது நடக்கணுமோ அது நடக்கும்.

]]>
By: vijaykumar ramaswamy https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52674 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52674 Miga arumai Annan seeman the greatest leader he is the best example of good leader

]]>
By: Sylas Sylas https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52673 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52673 சிறப்பு ☝️???♥️♥️

]]>
By: K NAGARAJAN https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52672 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52672 ????❤❤❤?

]]>
By: Kumar Joseph https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52671 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52671 ?????????????????

]]>
By: Maharajan revathi https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52670 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52670 வணக்கம் நான் மகாராஜன் தமிழ்நாட்டில் ஒரு தைரியம் மிக்கதமிழன் ஆட்சி அதிகாரத்தில் அதுவும் அதுவும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில்அமர்ந்தாள் அன்றுதான் தமிழ்நாட்டுக்கு விடுதலை நாள் அதுவரைக்கும் தமிழனுக்கு இருண்ட நாள் தான் நன்றி வணக்கம் நாம் தமிழர்

]]>
By: eli kuncharalingam https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52660 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52660 அண்ணன் சீமான்

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52668 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52668 அன்புள்ள அண்ணா வணக்கம்.

முயற்சி சரியான தலைப்பு சரியானபடி முயற்சி நாம் எந்த வழியில் செல்கிறோம் என்று நாம் ,எடுத்த முடிவு சரியா தவறா என்று அதை உணர்ந்தால் மட்டும்தான் நம் செல்கின்ற பாதை சரியாக இருக்கும் எல்லாரும் எடுக்கிற முடிவு சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது அதுவும் தோல்விதான்.

என்ன ஒரு அதிசயம் என்ன ஒரு அதிசயம் இப்படி எல்லாம் ஒரு நிகழ்வு இருக்கும் என்று தெரியாது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொருநிமிடமும் உண்மை காண்பவை கேட்பவே எல்லாம்உண்மை சத்தியம் பல திருத்தங்கள் சிலரிடம் இல்ல பலரிடம் கொண்டு வந்து கொண்டே இருக்கிறேன் .யாருக்கு எது கொடுக்கணுமோ அதை மட்டும் எனால் சில பேர் சில வேலைகள் செய்யக்கூடாது என்றால் திரும்பத் திரும்ப செய்கிறார்கள். சில பேர் செய்ய வேண்டும் என்றால் செய்வதில்லை அது வந்து சொல்ல முடியாது யார் யாருன்னுஅவரவர்கள் மனசாட்சிக்கு தெரிந்தாலும் தெரியாத மாதிரி இருப்பார்கள் அதனால் நாம் எதுவும் கண்டு கொள்ளக்கூடாது என்று முடிவுபண்ணி விட்டாச்சு,அதற்கெல்லாம் காலம் ஒருநாள் சரியான பதில் கொடுக்கும் இது உண்மை இதுு சத்தியம்.

எதைப் பேசுவது எதைக் கேட்டதுவார்த்தையே இல்லை .அந்த அளவுக்கு அந்த ஃபுல் கிரே அதில் அந்த நெருப்புக் கம்பியை அக்கினியின் வைத்தால் எப்படி தகதக தகதக என்று ரெட்கும் ஆரஞ்சும் இல்லாமல் கலந்து ஒரு கலர் இருக்கின்றது அல்லவா அந்த நெருப்பு கலர் அது சொல்ல முடியாத அளவுக்கு அந்த கலரும் அதை விட கொஞ்சம் டைம் ஆக ஆக அது மாறுகின்ற டைம் கலர் மாறுகின்றது சேஞ்சு என்ன ஒரு அற்புதம் என்ன ஒரு அற்புதம் உண்மையிலேயே வர்ணிக்க முடியாது இதெல்லாம் இயற்கை வந்து நம் வர்ணிக்கின்றமுடியாத அளவுக்கு அந்த அளவுக்கு அது ஒரு மிகப்பெரிய பிரமாண்டம். இயற்கை இப்படியெல்லாம் கொடுத்திருக்கிறது என்று அந்த நிலவும் அந்த சூரியனும் மத்த நட்சத்திரம் மத்த கோள்கள் எல்லாமே வந்து அதனுடைய வரலாறு படிக்கணும் என்று தெரிந்து கொள்ளனும் என்று தோன்றுகிறது அந்த நிலவின் ஏன் இப்படி நமக்கு தெரிகிறது ஏன் இப்படி என்று மாற்றம் என்று தெரிந்து கொள்ளனும் என்று ஆர்வம் அதிக அளவு ஒரு உணர்வு ஏற்படுகிறது

]]>
By: Arumugam K https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52667 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52667 ❤❤❤❤❤❤?

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52666 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52666 அன்புள்ள அண்ணா சுய சிந்தனை அதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த சிந்தனை இல்லைஅழகான வார்த்தை அந்த சிந்தனை இல்லாததுனால தான் அடுத்தவர்களை பார்த்தே வாழ்ந்து செய்து செயல்கள் எல்லாமே பார்த்து பார்த்து வந்ததனால் தான் சுயஅழகான வார்த்தை அந்த சிந்தனை இல்லாததுனால தான் அடுத்தவர்களை பார்த்தே வாழ்ந்து செய்து செயல்கள் எல்லாமே பார்த்து பார்த்து வந்ததனால் தான் சுய சிந்தனையில் இல்லாமல் இந்த கலியுகம் எந்த நோக்கத்தில் எப்படி இருக்கிறது என்று இதுதான் உண்மைசுய சிந்தனை இருந்தால் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துசுய சிந்தனை இருந்தால் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்திருக்கும் அந்த முன்னேற்றம் ஏன் இல்லை என்றால்ல்சிந்தனையில்லை அதனால்தான் முன்னேற்றம் இல்லை இதுதான் உண்மைை உண்மையில்.

இந்த நேரத்தில் என் அப்பாவை நினைத்து ஒரு கண்ணீர் மனது அவர் யார்கிட்டயும் ஒரு பைசா வாங்க மாட்டார். அப்படிப்பட்டஅப்பாஅவர் எதிர்பார்ப்பு இல்லாமல் நான் வாழ்ந்தேன்அவரும் அதை எனக்கு செய்யவில்லைஇருந்தாலும் அந்த மனம் ஒரு வருத்தம் அடைகிறது பார்த்தீர்களாஎல்லாருக்கும் இந்த உலகத்துக்கே வருத்தமடையும் பொழுது ,என்னை பெற்ற அப்பாவுக்கு வருத்தம் இல்லாமல் ,இருக்க முடியாது.வருத்தம் இருக்கிறது இது உண்மைஇந்த அளவுக்கு இருந்ததினால் தானே இந்நிலைக்கு என்னால் வர முடிந்ததுஇதுதான் அன்பு அன்பே சிவம் அதுதான் உண்மை சத்தியம்.
என் உயிர் சாய் அவரென்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் எல்லா புகழும்ுகழும் இறைவனுக்கேசிந்தனை உண்மைகள் அந்த சிந்தனை என் கணவர் அவருக்கு இல்லை அவர் அண்ணன் பேச்சை கேட்டே வாழ்ந்தார் நல்ல வேலை என்னுடைய சிந்தனை தனியாக இருந்ததனால் தான் இந்த அளவுக்கு என் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து வந்திருக்கிறேன்.இது உண்மை நூற்றுக்கு நூறு உண்மை இது சத்தியம்இது யாரும் எனக்கு சொல்லிக் கொடுக்கவில்லை இது பிறப்பிலிருந்து முடியும் வரை இறைவனுடைய படைப்பு சரியாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.

]]>
By: M Mm https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52665 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52665 ❤❤❤❤????✊

]]>
By: Sun Flash https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52664 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52664 Seeman❤

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52663 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52663 அன்புள்ள அண்ணா கடைசி பாட்டு ரொம்ப ரொம்ப முக்கியமானவைஉண்மையில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் எப்பொழுது அவன் சுயநினைவோடு செயல்படுகிறானோ அப்பொழுது அதை சாத்தியமாகிறது எல்லாம் தெரிந்து இதன் மூலம் நமக்கு கிடைக்கும் என்ற செயல்பாட்டால் அது எதுவும் அங்கு ஜீரோ தான் இதுதான் உண்மை இதுதான் நடக்கிறது இதுதான் நூற்றுக்கு நூறு உண்மை.எவ்வளவோ பேர் நபர் எவ்வளவோ செய்கிறார்கள் எல்லாரும் வந்துவிட முடியுமா செய்யாமலே சில பேர் இருக்கிறார்கள் என்றால் அது ஒரு காலகட்டம் இது ஒரு காலகட்டம் ஒரு பிறவி இது ஒரு பிறவி அதுதான் இங்கு உண்மை சத்தியம்.

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52662 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52662 அன்புள்ள அண்ணா நட்பு சரியான வார்த்தை அதுதான் உண்மை.
அதை உணராமல் மனிதர்கள் அப்படி நடந்தால் ஒன்னும் பண்ண முடியாது அந்த கூட்டமும் அப்படித்தான் இருக்கும்.

]]>
By: Vijayalaxmi A https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a/#comment-52661 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14208#comment-52661 அன்புள்ள சீமான் அண்ணாஅன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .

அழகான தலைப்பு எனக்குன்னு ஏற்றி வைத்த மாதிரியே தெரிகிறதுஎல்லாமே அப்படிதான் கிடைப்பவை அனைத்தும் எனக்குன்னு சொன்ன மாதிரியேயே தான் இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம்அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை இது உண்மை இது சத்தியம் .எல்லாம்அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் காட்சிகள் என்ன ஒரு அருமையான வார்த்தை காட்சிகள்அதுமட்டுமில்லை கிடைக்கின்ற ஒவ்வொரு ஆடியோவும் அற்புதம் அவ்வளவு கருத்து வார்த்தை தெளிவு சிந்தனையெல்லாம் நிறைந்து இருக்கிறது இதைவிட கற்றுக் கொள்வதற்கு வேறென்ன வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு ஆடியோவும் சிறப்பாக இருக்கிறதுஉண்மை சத்தியம் .

இப்பொழுது என் நிலவு அழகாக நிலவு அது பக்கத்தில் நட்சத்திரம் கண் கொள்ளா காட்சி கண் ஆயிரம் கோடி கண்கள் வேண்டும் இதை பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகு அழகு இந்த நிலவு இப்பொழுது பார்க்கும் பொழுதுஉண்மை சத்தியம் இப்பொழுது என் நிலவு அழகாக நிலவு அது பக்கத்தில் நட்சத்திரம் கண் கொள்ளா காட்சி கண் ஆயிரம் கோடி கண்கள் வேண்டும் இதை பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகு அழகு இந்த நிலவு இப்பொழுது பார்க்கும் பொழுது அது எவ்வளவு ஒரு சொல்ல முடியாத அளவுக்கு உண்மையிலே சத்தியமா நேற்றும் இன்றும் இன்று ரொம்ப ரொம்ப ரொம்ப அதிசய அற்புதம் ஆயிரம் கோடி கண்கொள்ளாக் காட்சி மெருகூட்டுகிறது இதுதான் உண்மை.நேத்து கிடைத்த ஆடியோ கொஞ்சம் தான் ஒழுங்காக கேட்கவில்லை எனில் குட்டி தம்பியை பார்க்க சென்று விட்டேன் ரொம்ப நாள் ஆகிவிட்டது அதனால் இரவு வந்துசிறிது மட்டும் தான் கேட்டேன் ,இன்று மீண்டும் பதிவை எடுத்து ,பதிவு பார்க்கணும்சில நிகழ்வுகள் இருக்கிறது நான் திரும்ப பதிவிடுகிறேன்.

]]>