Comments on: பயம் | இடையூறுகள் | மௌனம் | ரமணர் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 29-09-2023 https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae-2/ Ramanathapuram District Website Sun, 08 Oct 2023 11:48:38 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: Vijayalaxmi A https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae-2/#comment-52109 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14100#comment-52109 அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக் .ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாட்கள் எங்கள் சாயில் கண் கொள்ளா காட்சிகள் நிகழ்கின்றவை காட்சிகளாக வரும் பொழுது எவ்வளவு ஒரு பெரிய மனம்என் நிலையில் இருந்து அதை பரமானந்தம் ஆனந்தமாக கொண்டாடிக் கொண்டே இருக்கும் என்று அந்த உணர்வை ஏற்பட்டால் மட்டும்தான் அதை அறிய முடியும்.காட்சிகள் என்ன சொல்வது என்றே தெரியவில்லை கண்ணீர் வடிந்தது இதை மனிதர்கள் உணர்வு என்ற வரை தான்அவர்கள் வாழ்க்கை ஆரம்பம் இல்லை என்றால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லைஅதுதான் நூத்துக்கு நூறு உண்மைஅதுதான் நூத்துக்கு நூறு உண்மைஅதுதான் நூத்துக்கு நூறு உண்மை என் நிகழ்வுகள் என்று ஒரு மனிதனிடம் ஒரு உணர்வுபூர்வமாக நாம் அனைவரும் சமம் என்று வருகிறதோ அன்றுதான்மனிதநேயமிக்க மனிதனாக அன்பு கருணை எல்லாம் வரும் அதுவரை எதுவும் இந்நிகழ்வுகள் நடப்பதற்கு சாத்தியம் இல்லைஆனால் ஒரு மனிதன் அந்த கொள்கைகளை வைத்து தான் திமிரு ஆணவம் அகங்காரம் எல்லாம் ஒரு மனிதனிடம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதுஆனால் அதுதான் உலகம் என்று அவர்கள் நினைக்கிறார்கள் எதுவும் கிடையாதுஇந்நிலை நாம் சரிசமம் எந்தவிதம் மாறுபாடும்ல்லாமல்வேறுபாடும் இல்லாமல் நாம் அனைவரும் ஒரே நிலையில் நாம்மனிதன் நேயம் மனிதனை மனிதனாகமனிதன் நேயம் மனிதனை மனிதனாகவும் மதிக்க வேண்டும் அந்த மதிப்பு மனிதனை மனிதனாக மதிக்கிற அந்த ஒரு , பக்குவம் மட்டும்தான் மக்களிடம் இல்லை அதுதான் உண்மை அதுதான் சத்தியம் அதனால்தான் அந்த உண்மைக்கும் நீதிக்கும் நேர்மைக்கும் பல துன்பங்கள் மட்டும்தான்மனிதன் நேயம் மனிதனை மனிதனாகவும் மதிக்க வேண்டும் அந்த மதிப்பு மனிதனை மனிதனாக மதிக்கிற அந்த ஒரு ,பக்குவம் மட்டும்தான் மக்களிடம் இல்லை அதுதான் உண்மை அதுதான் சத்தியம் அதனால்தான் அந்த உண்மைக்கும் நீதிக்கும் நேர்மைக்கும் பல துன்பங்கள் பட்டு தான் நாம் முன்னுக்கு வர வேண்டி இருக்கிறது அதை எல்லாம் நினைத்துப் பார்த்தால் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை அந்த அளவு மனதில் வலி ஏற்படும் இது உண்மை இது சத்தியம் அழகான தலைப்பு என் கடமையை முடித்துவிட்டு வருகிறேன்.உண்மை சத்தியம் வாய்மை வெள்ளம் என் உயிர் சாய் அவர் இன்று நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை.உண்மையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆடியோவும் அற்புதம் அதிசயம் அழகான வார்த்தைகள் எனக்கு சொன்ன மாதிரியே இருக்கும் அதுதான் உண்மைவார்த்தைகள் கருத்து தெளிவு சிந்தனை எல்லாம் அழகாக இருக்கிறது கேட்பவை காதுக்கு இன்பம் அல்லவாகொடுத்து வைத்திருக்க வேண்டும் இப்படியெல்லாம் அவர்கள் கூறுவதை அதை உணர்ந்தால் மட்டும்தான்கொடுத்து வைத்திருக்க வேண்டும் இப்படியெல்லாம் அவர்கள் கூறுவதை அதை உணர்ந்தால் மட்டும்தான் அவை கேட்பதற்குபரமானந்தமாக இருக்கிறது இது உண்மை இதுு சத்தியம்.

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae-2/#comment-52110 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14100#comment-52110 அன்புள்ள அண்ணா சரியாக இருந்தது மன வலிமை இல்லாதவைகளை தான் தீமை துன்புறுத்துகிறது.நூத்துக்கு நூறு உண்மை அதுதான் உண்மை சத்தியம் .

துன்பப்படும் போதுதான் இப்படிப்பட்ட இதனால் தான் இந்த மனிதர்களை நாம் தெரிந்து கொள்ள முடிந்தது நாம் ஒரு காலகட்டத்தில் எப்படி இருந்தோம் இன்னொரு காலகட்டத்தில் எப்படி நிலை மாறும் அல்லவா அப்பொழுதுதான் இந்த மனிதர்களுடைய வெளிவேஷம் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது இதெல்லாம் பொய் வேஷம் என்று தெரிந்ததெரிந்த பிறகு தான் என்னை வேறொரு பக்கம் பாதையை இறைவன் கடத்தி செல்கிறார். இதுதான்உண்மை.

அதற்கு அப்புறம் இறைவனுடைய சேர்ந்த அந்த மன தைரியம் மனவலிஉணர்ந்த அதற்கப்புறம் அந்த மனவலி என் நிலையை அடைகிறது என்பதுதான் இந்த மிக முக்கியமான கால கட்டம்உணர்ந்த அதற்கப்புறம் அந்த மனவலிஒரு மனிதனை மன தைரியத்தைகொடுத்து என் நிலையை அடைகிறது என்பதுதான் இந்த மிக முக்கியமான கால கட்டம் அது கடந்து வந்த பிறகுதான் எதுவும் நிரந்தரமில்லை என்று இதுதான் நிரந்தரம் என்று உணர்ந்து கொள்ள்ள முடிந்தது

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae-2/#comment-52111 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14100#comment-52111 அன்புள்ள அண்ணா வெளிச்சத்தில் தனியாக நடப்பதை விட இருளில் இருளில் ஒரு துணைகொண்டு நடப்பது அழகான வார்த்தைகள் அல்லவா ,அதுதான் என் இறைவன் என்னுள் இருக்கும் பொழுது எனக்கென்ன வேலை என்று நான் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன் நிகழ்வுகள் நடக்கிறது நான் அதற்கு ஒரு சாட்சியாக நான்இருக்கிறேன். எந்த நிகழ்வுகளுக்காக மூடநம்பிக்கைகளாக நான் ஒதுக்கப்பட்டன அந்த மூடநம்பிக்கை எல்லாம் எதுவும் இல்லை என்று ஒரு சாட்சியாக இருப்பதற்கு தான் இந்நிகழ்வுகள் என்னுள் எழுந்து இதையெல்லாம் கிடையாது இது வெறும் பொய் இதை வைத்து மனிதர்கள் மனிதர்களை ஏமாற்றி இந்த உலகத்தை ஏமாற்றி முன்னேற்றம் அடையாமல் வைத்திருப்பதற்கு இது ஒரு முட்டுக்கட்டை என்பதை நான்உணர்ந்ததனால் அதை உணர்த்துகிறேன் அதை அவர்கள் உணர்ந்தாலும் சரி உணரவில்லை என்றாலும் சரி அதை பற்றி எனக்கு கவலை இல்லை எனில் என் இறைவன் என்னுள் இருக்கும் போது எனக்கு என்ன கவலை இப்படி ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் கிடைத்தவுடன் அது போதும் அல்லவா மனிதனை ஏன் நம்ப வைக்க வேண்டும்? அவன் அதை உணர்ந்தாலும் சரி உணரவில்லையானாலும் சரி என்னுள் இருப்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். அந்த அளவுக்கு அவனுக்கு அறிவு இருந்தாலும் சரி அறிவு இல்லை என்றாலும் சரி பகுத்தறிவு என்று ஒன்று இருந்தால் தானே அதை தெரிந்து கொள்ள முடியும் பகுத்தறிவு இல்லை என்றால் யார் எதை சொன்னாலும் அது சாக்கடை சாக்கடைபன்னியாக தான் இருக்கும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதையும் நான் நிரூபிக்கிறேன்.உண்மை உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவன் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே.

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae-2/#comment-52112 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14100#comment-52112 அன்புள்ள அண்ணா உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் பிழை இத்திருத்தம் இருக்கிறது திரும்ப வந்து பார்ப்போம்

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae-2/#comment-52113 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14100#comment-52113 அன்புள்ள அண்ணா செயல் ,பழக்கம் ,குணம் குணம்,
ஓ மை காட் ,அருமையான வார்த்தைகள்,ஒரு சொல் பலகருத்து .சொல், கருத்து வார்த்தை தெளிவு சிந்தனை அல்லவாஅருமையான வார்த்தைகள் அல்லவா சொல் செயல் சரியாக ஒரே நேர்கோட்டில் இருந்தால் எல்லாம் வெற்றி நிச்சயம்.உண்மையும் நேர்மையும் இருந்தால் எப்படியோ அதே மாதிரி தான் சொல்லும் செயலும் சரியாக இருக்க வேண்டும் ஒவ்வொரு மனிதனின் வார்த்தைசரியாக இருந்தால் எல்லாம் அவன் செயல் ஆகிவிடும்.உண்மை சத்தியம் என்னுள் நடந்தது அதுதான்.ஆனால் மனிதர்கள் இந்நிலையில் இல்லை சொல் வேறு செயல் வேறு அதுதான் நாடகம் .அது மாதிரி தான்இடத்திற்குத் தகுந்த மாதிரி பச்சோந்தி எப்படி தன் நிறத்தை மாற்றி அதன் பழக்கத்தை செயல்பட்டு இருக்கிறதோ அதே மாதிரி தான் இந்த யுகத்தில் மனிதர்கள் மாற்றம் செய்து மற்றவர்களையும் கெடுத்துவேறொரு பாதையை நோக்கி செல்கிறது இதுதான் இதுதான் கவனமாக இருக்க வேண்டும். ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அது மாதிரி தான் ஒவ்வொரு கூட்டமும் இருக்கும் இது உண்மை இது சத்தியம்.

]]>
By: Sylas Sylas https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae-2/#comment-52114 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14100#comment-52114 சிறப்பு ☝️??♥️♥️

]]>
By: Kumar Joseph https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae-2/#comment-52115 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14100#comment-52115 ?????????????

]]>
By: Eelam https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae-2/#comment-52116 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14100#comment-52116 ??????????❤️

]]>
By: Velan Velan https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae-2/#comment-52117 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14100#comment-52117

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae-2/#comment-52118 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14100#comment-52118 அன்புள்ள அண்ணா முடிந்தால் சமாதானம் உண்மை அதுதானே மக்களிடம் இல்லை அது ஏன் ஆணவம் திமிர் ,அகங்காரம் இதெல்லாம் இருப்பதனால் தான் ஒரு மனிதன் இந்நிலையில் இருந்து இறங்குவதில்லை அதனால்தான் அந்நிகழ்வுகள் நடப்பது மிக கடினம்.அதனால்தான் இந்த யுகத்தில் மனிதர்கள் அவற்றிலிருந்து இறங்குவதில்லைஅது ஒரு பாதையை காட்டி அது ஒரு கூட்டத்தை சேர்த்து அது ஒரு சாக்கடையை எதையும் நோக்கி சென்று கொண்டிருக்கிறது துணிச்சல்துணிச்சல் ஒரு மனிதனுக்கு சாணக்கியரின் துணிச்சல் அதுதானேே உண்மை

]]>
By: Arya Aanalagan https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae-2/#comment-52119 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14100#comment-52119 ??

]]>
By: Aravindhraj https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae-2/#comment-52120 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=14100#comment-52120 Naalum Pala naaloordhi

]]>