Comments on: ஒரே நாடு, ஒரே மக்கள் | தீண்டாமை | நாளும் பல நற்செய்திகள் 18-09-2023 | அண்ணல் அம்பேத்கர் https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/ Ramanathapuram District Website Tue, 19 Sep 2023 11:33:27 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: Vikram NAREN https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-50682 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13868#comment-50682 இனிய காலை வணக்கம் அண்ணன் சீமான் வழியில் நாங்கள்??????

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-50683 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13868#comment-50683 அன்புள்ள சீமான் அண்ணாஅண்ணா அழகான தலைப்பு உண்மையிலேயே வந்து பதில் கண்டிப்பாக

]]>
By: eli kuncharalingam https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-50684 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13868#comment-50684 அண்ணன் சீமான் ??❤❤ ????????❤❤

]]>
By: kesavan mathi https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-50685 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13868#comment-50685 வணக்கம்.

எங்கள் ஆசான், என்றும் உங்கள் வழியில்….. நாம் தமிழர்.

நன்றி வணக்கம்.

]]>
By: Viyo shop https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-50686 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13868#comment-50686 காலை வண்க்கம் சீமான்ஜீ ஐ லவ் லைக் இட் சீமான்ஜீ வெரி வெரி வெரி வெரி யூ………

]]>
By: Pavithra Chinnaswamy https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-50687 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13868#comment-50687 ???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்

]]>
By: Sylas Sylas https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-50688 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13868#comment-50688 சிறப்பு ??☝️♥️♥️

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-50689 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13868#comment-50689 அன்புள்ளசீமான் அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன். அழகான வார்த்தைகள் அழகான தலைப்புகள்.

ஒரே நாடு ஒரே மக்கள் அனைவரும் சரிசமம் அழகாக வார்த்தைகள் எப்படி நம் நாடு ஒவ்வொரு மனிதனின் வீட்டில் இருந்தும் ஆரம்பம் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் தீண்டாமை ஜாதி மதம் எதுவும் இல்லை.

இது உண்மை இதை உணராதவன் மனிதன் இல்லை .

சில வேலைகள் இருப்பதால் இதை சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்.

எனக்கு இன்று கிடைத்த ஆடியோவில் நான் முதன்முதலில் விடுதலைக்கு வழி வழி அருளையும் பொருளையும் இணைத்து திருமூலர் ஆன்மீகம் பேரா ஆறுமுக தமிழன்அண்ணா,

அழகான சொற்பொழிவு,பாதி கேட்டேன் அதில் அழகாக என்னுள் உள்ளதை கருத்துக்கள் தெளிவு சிந்தனை பதி பசு பாசம்அழகான தெளிவான விளக்கம் கொடுத்தார் அதுதான் உண்மை ஆனால் அந்த நிலைக்கு அவர்கள் வருவதற்கு என்ன காரணம் என்று நான் சொல்லுகிறேன் திரும்ப சந்திக்கும்போது ஆனால் இதெல்லாம் இந்த குடும்பத்தில் இந்த நாட்டில் இப்படி இருப்பது எல்லாம் மிகஅழகான தெளிவான விளக்கம் கொடுத்தார் அதுதான் உண்மை ஆனால் அந்த நிலைக்கு அவர்கள் வருவதற்கு என்ன காரணம் என்று நான் சொல்லுகிறேன் திரும்ப சந்திக்கும்போது ஆனால் இதெல்லாம் இந்த குடும்பத்தில் இந்த நாட்டில் இப்படி இருப்பது எல்லாம் மிகஅதிகமாக இருக்கிறது இதிலிருந்து விடுபடுவதுமிக கடினம் இதிலிருந்து ஏன் அவர்கள் அந்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் அது சில நான் அனுபவப்பட்ட வாழ்க்கை பாடம்அழகான தெளிவான விளக்கமகொடுக்க சில கடமை இருக்கிறதுஅல்லவா ,

அந்த நிலைக்கு அவர்கள் வருவதற்கு என்ன காரணம் என்று நான் சொல்லுகிறேன் திரும்ப சந்திக்கும்போது ஆனால் இதெல்லாம் இந்த குடும்பத்தில் இந்த நாட்டில் இப்படிஅந்நிலைக்கு அந்த ஞானிகள்அவர்கள் வாழ்க்கை அவர்கள் இறைவன் பிறப்பு எப்படி இருக்கோ அது மாதிரி தான் நடக்கும் ஏன் அப்படி வந்தது என்றால் அதன் நடக்கின்ற நிகழ்வுகள் அவர்களை அந்நிலைக்கு தள்ளப்படுகிறதுஅதிலிருந்த அவர்கள் விடுபடுவதற்கு தான் இந்த மனிதன்கள் மூடர்கள் முட்டாள்கள் பாவிகள்எல்லாத்தையும் துன்பப்படுத்தி மற்றவர்களின் துன்பப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு மிகப்பெரிய காரணம் அதிக அளவு இருந்து கொண்டிருக்கிறது.

இது உணர்ந்தேன். அதனால்தான் .இந்நிலை வந்தது அதை ஏன் சில காரணங்கள் அவர்கள் அந்த ஆடியோவில் அருமையாக அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள் இருந்தாலும் என்னுடைய அனுபவம் இருக்கின்றது அல்லவா அதையும் நான் சொல்லுவேன் இது உண்மை.கண்டிப்பாக இந்த கமெண்ட் என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்தவும் இத்துடன் முடிக்கிறேன்.என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லாம் அவன் செயல் உண்மை நீதி நேர்மை நியாயம் தப்பு நடந்தால் தட்டி கேட்கின்ற குணம் என் கொள்கை.

]]>
By: Fluffy candyfloss ? https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-50690 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13868#comment-50690 இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-50691 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13868#comment-50691 நேற்று இரண்டு நாளாக என் மகள் வீட்டுக்கு நான் போகவில்லை குழந்தையை சில துன்பப்படுத்தி அழுகை விட்டார்கள் அந்த காரணத்திற்காக நான் அங்கு செல்லவில்லைநான் இருக்கும் பொழுது இந்த நிகழ்வுகள் எல்லாம் நிகழக்கூடாது என்று எச்சரித்தட்டு வந்தேன் அதனால் போகவில்லை நேற்று நான் போனேன்அங்கு வீடு கிளீன் பண்ணுவதற்கு ஒரு கிறிஸ்டின் அம்மா வந்தார்கள் அவற்றில் சிலவற்றை நான் அவர்களிடம் கேட்டேன் அவர்களுக்கு எதுவுமே தெரியாது ஆனால் அவர்களும் சில கருத்து அவர்களுக்கு விருப்பம் இருக்கிறது இந்த இதில்மூக்குத்திகொலுசு போடக்கூடாது என்று சொன்னார்கள் யாருக்காக வாழ்கிறோம் நமக்காக வாழ்கிறோம் அப்படி என்று அவர்களுக்கு அறிவுரை கூறினேன்ஆனால் அந்த அம்மா சரி பைபிளில் என்ன எழுதி இருக்கு அதுவாது தெரியுமா என்று கேட்டேன் எதுவுமே புரிந்து கொள்ளவில்லை தெரியாது என்று சொல்லுகிறது ஒரே பதில் அவர்கள் சொல்லுகிறார்கள் எதுவும் தெரியாது புரியாது என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டது ஓ மை காட் சரி இயேசு நாதர் எதற்காக அப்படி என்ற அந்த கேள்வியும் கேட்டேன் அவர் கடவுளாா தூதரா என்றுஅதையும் அவர்களுக்கு சொன்னேன் அவர்கள் நம்ம மதத்தை எனக்கு எதுவும் இல்லை கடவுளே இல்லை போதுமா என்று ஒரேஅதையும் அவர்களுக்கு சொன்னேன் அவர்கள் நம் மதத்தை எனக்கு எதுவும் இல்லை கடவுளே இல்லை போதுமா என்று ஒரேவார்த்தையில் பதில் அளித்தேன் என் மகள் மாமியார் அங்க தான் உட்கார்ந்திருந்துச்சு அதுக்காகவே தான் நான் ஒரு பதில் சொன்னேன் நீ மாமியாருக்காக வாழ்கிறாயா உனக்காக வாழ்கிறாயா மாமியார்காக வாழ்ந்தால் நீ செத்த உனக்காக வாழ்கிறாய் என்றால் நீ உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம் என்று தன் முன் இந்த காட்சி நடந்தது இது உண்மை பயப்பட மாட்டேன்எதற்கு பயப்படனும் . ஏன்னா ஒரு சின்ன உணவுக்காக அங்கு சில பிரச்சனை நிறைய பணம் இருக்கிறது அந்த உணவு பிரச்சனை பாருங்கள் தன் மகன் ஒரு மாதிரியாய் மருமகள் ஒரு மாதிரியும் ஒரு வித்தியாசம் போன தடவையும் நடந்தது இந்த தடவையும் நடக்கிறது திருந்தாத கேஸ் இதை கொண்டு போய் நான் எங்கே சொல்லுவது வெட்கமாக இருக்கிறதுபிரச்சனை இதுதான் இது எதற்காக வருகிறது அந்த ஜாதி அந்த ஜாதி மட்டும் இல்லை ஆண் ஒன்று பெண் ஒன்று பிறந்திருக்கிறது அவர்கள் மகளுக்கு எல்லாமே ஆம்பள பிள்ளைகள் அந்த ஒரு போட்டி பொறாமை இது ஒரு காரணம்இந்த மனிதர் இந்த மனிதையை திருத்த முடியுமா? இதை திருத்த முடியாது கூடவே இருக்க வேண்டிய நிலைமை இருக்கட்டும். நானும் எத்தனையோ சொல்லிவிட்டாச்சு முட்டாள் மூடர் இதை திருத்தவே முடியாது இதனுடைய போக்கு வேற ஒரு வழிஅதுதான் சாத்தான் வழி அதை திருத்த முடியாது இது உண்மை இது சத்தியம்.

]]>
By: ravi kumar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-50692 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13868#comment-50692 காலை வணக்கம் அண்ணன் ?

]]>
By: இராஜேஷ் தமிழன் - Rajesh Thamizhan https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-50693 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13868#comment-50693 ????

]]>
By: K NAGARAJAN https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-50694 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13868#comment-50694 ?????❤❤❤?

]]>
By: Vijayalaxmi A https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-50695 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13868#comment-50695 அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.

ஓ மை காட் எதை சொல்லுவது சில நிகழ்வுகள் மாற்றங்கள் எல்லாம் காலம் சரியாககடந்ததது நடக்கின்றது நடக்கப் போகிறது இது உண்மைஎனக்கும் சில நிகழ்வுகள் எல்லாம் மாற்றத்தையும் கொண்டு வந்து கொண்டிருக்கிறது தைரியமாக எல்லாரிடமும் சில உண்மைகளை சொல்லசொல்லிக் கொண்டிருக்கிறேன் எது சரி எது தவறு என்று ஏன்னா என் குடும்பத்திலேயே என் மகளுக்கு சில பிரச்சனைகள் எல்லாவற்றையும் தைரியமாக அவளுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறேன். கேட்பதற்குகேள்விகள்ஏன்னா எதற்கும் பயப்படக்கூடாது தைரியம் வேண்டும் மன தைரியம் நாம் தப்பு பண்ணாமல் உண்மையாக நேர்மையாக இருக்கும் பொழுது நாம் ஏன் இருக்க பயப்படனும் என்ற ஒரு தைரியம் இருந்தாலே நம் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்மை நேர்மை இருந்தால் அந்த இறைவன் நமக்கு அந்த ஒரு அமைப்பை கொடுத்து விடுகிறார் இதுதான் உண்மை சத்தியம்ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்தநாட்கள் எல்லா நாளும் இனிய நாட்கள் இந்த நாள் அந்த நாள் எந்த நாள் எதுவும் கிடையாதுஅதனால் எந்த ஒரு நிகழ்வுமே என்னை பாதிக்கவில்லை எல்லாம் ஒரே நாளாக இருப்பதால் எல்லாம் ஆனந்தம் பரமானந்த நிலை தான் கிடைக்கின்ற அவை காண்கின்றவை பார்த்து கேட்பவை எல்லாமேஇப்படி ஒரு அமைப்பை கொடுத்த அந்த இறைவன் என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் கடமையை முடிக்கட்டு திரும்ப வருகிறேன் கண்டிப்பாக மாற்றங்கள் வந்தே தீரும் இதில் எந்தஇப்படி ஒரு அமைப்பை கொடுத்த அந்த இறைவன் என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
என் கடமையை முடித்திட்டு திரும்ப வருகிறேன் கண்டிப்பாக மாற்றங்கள் வந்தே தீரும் இதில் எந்திதம் ஐயமும் இல்லை.உண்மை நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்கின்றாய் என் கொள்கை உண்மை சத்தியம் வாய்மையே வெல்லும். எல்லாம் அவன் செயல் எல்லா புகழும் இறைவனுக்கே.என் உயிர் மூச்சு என் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவன் இல்லை.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

]]>
By: Bala https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-50696 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13868#comment-50696 சொல்லடி சிவசக்தி.. எனைச்சுடர்மிகு அறிவுடன் ஏன் படைத்தாய்.. மகாகவி?

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-50697 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13868#comment-50697 என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்தவும்.அன்புள்ள அண்ணா ரொம்ப வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னால் இந்த ஆயிரம் ரூபாய் இவர்கள் யாரையும் செக் பண்ணவில்லை இந்த திருட்டு கூட்டம் அனைவரும் யார் யார் எழுதி கொடுத்தார்களோ அத்தனை பணக்கார கூட்டத்திற்கும் கொடுத்திருக்கிறது வருத்தப்பட வேண்டியிருக்கிறது என்ன செய்ய கொடுமை கொடுமை என்னைக்கு இந்தமக்கள் இப்படி ஓசியாக வேலை செய்யாமல்பிழைத்து வாழ்கிறார்களோ அந்த காசு அவர்கள் அவர்களுக்கு எந்த வகையில் அது சேரப்போகிறது என்று தெரியாது சொல்ல வேண்டாம்.
சீக்கிரம் இந்த கலிகாலத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் இது உண்மை இது சத்தியம் ஒரு உழைப்பு ஒன்று இருந்தால் மட்டும்தான் அது நம் உடலுடன் சேரும் இப்படி கிடைக்கிறதை எதுவும் சேராது அவர்களுக்கு வேறு ஒரு வினையை கொண்டு வந்து சேர்க்கும். இதை சீக்கிரமாக முடிவெடுக்க வேண்டும் பார்ப்போம் பொறுத்திருப்போம் எல்லாம் காலம்பதில் சொல்லும்.அவர்கள் எதற்காக இப்படி கொடுத்திருக்கிறார்கள் என்று திருட்டு கூட்டம் எதையோ அவர்கள் பெறுவதற்கு கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் அதை முறியடிக்கிறது நம் கடமை இது உண்மை இது சத்தியம்.அப்படி ஒரு விழிப்புணர்வை மனிதர்களிடம் தெளிவு சிந்தனை உருவாக்க வேண்டும்.கண்டிப்பாக இதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.

]]>