Comments on: எறும்பு | எதிரி | பணக்காரன் | நண்பர்கள் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் 13-09-2023 https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/ Ramanathapuram District Website Wed, 13 Sep 2023 11:33:31 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.9 By: K NAGARAJAN https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50417 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50417 ?????❤?

]]>
By: Sylas Sylas https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50425 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50425 In reply to Sylas Sylas.

@Sivasuntharam Kanakaratnam நன்றி

]]>
By: Sivasuntharam Kanakaratnam https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50424 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50424 In reply to Sylas Sylas.

அண்ணா வாழ்த்துக் ??

]]>
By: Sylas Sylas https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50423 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50423 சிறப்பு ☝️???♥️♥️

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50422 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50422 அன்புள்ள சீமான் அண்ணா பணத்தைப் பற்றி சொன்னீர்கள். இந்த யுகத்தில் பணம் பணம் அந்த பணத்திற்காக தானே இந்த மனிதர்கள் நாடக மேடையில் சிறப்பாக தன்னை திமிரு ஆணவம் அகங்காரம்திமிரு அத்தனையும் அவர்களால் அந்த பணத்திற்காக தானே இந்த கலியுகத்தை மற்றமனிதர்களையும் துன்பப்படுத்தி என்னென்ன செய்யக்கூடாதோ அந்த காரியங்கள் எல்லாம் பணத்திற்காக அவர்கள் தன்னை உயர்த்திக் கொள்வதற்கு எல்லா வேலைகளையும் செய்து கொண்டு இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறது இந்த சமுதாயம் என்ன செய்ய யாரு யாருக்குமே பணம் அந்த ஒரு பணம்தான் இந்த யுகத்தில் மனிதர்களை மாற்றி அமைக்கிறது அவனுடைய வாழ்க்கையவே இதுதான் உண்மை.தேவை அதை எவ்வளவு தேவை அதை எப்படி சம்பாதிக்க வேண்டும்

அதை எந்த நேர் வழியில் சம்பாதிக்க வேண்டும் இந்த நேரத்தில் மனிதர்கள் நேர் வழியில் சம்பாதிப்பதெல்லாம் பணமில்லைதேவை அதை எவ்வளவு தேவை அதை எப்படி சம்பாதிக்க வேண்டும் அதை எந்த நேர் வழியில் சம்பாதிக்க வேண்டும். இந்த நேரத்தில் மனிதர்கள் நேர் வழியில்இல்லாமல்கஷ்டப்படாமல் ஈசியாக எது ஈசியோ அதற்குத் தகுந்த மாதிரி அவன் உடம்பு வளையாமல்கஷ்டப்படாமல் துன்பப்படாமல் சம்பாதிப்பதெல்லாம் பணமில்லை அவன் ஒரு கோழை அது முட்டாள் மூடன் எல்லாம் அதுதான் உண்மை.அவன் கர்ம வினை பாவங்களை பாவத்தைஅதிகம் சேர்த்துக் கொள்கிறான்.

]]>
By: Nature Life https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50421 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50421

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50420 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50420 அன்புள்ள சீமான் அண்ணா, இந்த கலியுகத்தில்பெரிய நாடக மேடை அதில் யார் யார் கதாபாத்திரங்களோ அந்த கதாபாத்திரங்களுக்கு தகுந்த மாதிரி சிறப்பான நடனமாக,நாடகமாக இருக்கின்றதுகாட்சிகளாக இருக்கிறது சிரிப்பு வருகிறது மூடர்களை நினைத்து.

போலியாக நண்பனாக இருப்பதை விட வெளிப்படையாக எதிரியாக உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பாருங்கள் அப்பொழுது நம்மை சுற்றி உள்ளவர்கள் எல்லாம் யார் என்று தெரிந்துவிடும் அப்பொழுதே நாம் அதை யுகித்துக் கொள்ள மாட்டலாம். எகிப்து கொள்ள முடியும் ஏனல் இந்த யுகத்தில் மனிதர்கள் நாடக மேடையில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அதனால் அவர்களை நாம் வெளிப்படையாக நாம் சொல்லிவிட முடியாது உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பார்த்தாலே அந்த முகத்தை நம் கண்டறிந்து விடலாம் அந்த இறைவன் நமக்கு அப்படி ஒரு அமைப்பை கொடுத்து இருக்கிறார். அவர்களுடைய வெளிவேஷம் வெளிப்படையாக கண்ணாடிமுன் முன் நின்று என் தெய்வம் அவர்களை பார்க்க சொல்வார் எதற்கு என்று அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது கண்ணாடிநின்றால் எல்லாம் தெரிந்து விடுகின்ற மாதிரி அவனுடைய மனசாட்சியை அழகாக காட்டிக் கொடுத்துவிடும். அவன் மற்றவர்களை ஏமாற்றி விடலாம் ஆனால் அந்த மனச்சாட்சி அவனை உறுதி அவனைக் கொன்றுவிடும்து தான் உறுதிஉண்மை என்னால் நாம் வெளியில் நடிப்பதெல்லாம் வேஷம் ஏனால் சிலர் இல்லை பல மனிதர்கள் பல பல பல கோடி மனிதர்கள்நாடக மேடை சிறப்பாக இருக்கிறது அதுதான் உண்மைசத்தியம் சத்தியம் சத்தியம்.

]]>
By: subra manian https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50419 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50419 ❤❤❤

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50418 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50418 அன்புள்ள அண்ணா மனிதர்களுக்கு தேவையற்ற பொருட்களை வாங்கி தேவை உள்ள பொருட்களை வைக்கின்ற நிலைக்கு வந்துவிடும் என்று சொல்லுகிறீர்கள் ஒவ்வொரு மனிதனும் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கிறான். உணவுக்கே வழியில்லாமல் ஆனால் மனிதர்கள் தேவையற்ற பொருட்களையும் அழகாக அளவுக்கு மீறி தேவை இருக்கிறவர்களிடம் தான் தேவை உள்ளவர்களிடமும் தேவையானவை கொண்டு போய் சேர்க்கிறது.

தேவை உணவுக்கு இல்லாமல் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிற மனிதர்கள் இந்த யுகத்தில் அப்படியேதான் அவர்கள் வாழ்க்கையை கஷ்டப்பட்டு துன்பப்பட வேண்டி இருக்கிறது ஆனால் மனிதர்கள் அனைவரும் சரிசமம் என்ற நிலை உருவாகவில்லை அது என்று உருவாகிறதோ எல்லாருக்கும் வேலை வாய்ப்பும் சரிசமமாக உணவு அனைவருக்கும் கிடைக்கிறதோ அன்றுதான் நாம் சிறப்பாக வாழ்கிறோம். நம் நாடு சிறப்பாக இருக்கிறது என்று அர்த்தம் .

அதுவரை இந்த கலியுகத்தில் மனிதர்கள் இருக்கின்றவர்கள்தான் சிறப்பாக இருப்பார்கள் அவர்கள்தேவை உணவுக்கு இல்லாமல் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிற மனிதர்கள் இந்த யுகத்தில் அப்படியேதான் அவர்கள் வாழ்க்கையை கஷ்டப்பட்டு துன்பப்பட வேண்டி இருக்கிறது ஆனால் மனிதர்கள் அனைவரும் சரிசமம் என்ற நிலை உருவாகவில்லை அது என்று உருவாகிறதோ எல்லாருக்கும் வேலை வாய்ப்பும் சரிசமமாக உணவு அனைவருக்கும் கிடைக்கிறதோ அன்றுதான் நாம் சிறப்பாக வாழ்கிறோம் நம் நாடு சிறப்பாக இருக்கிறது என்று அர்த்தம் இதுதான் உண்மை .

அதுவரை இந்த கலியுகத்தில் மனிதர்கள் இருக்கின்றவர்கள்தான் சிறப்பாக இருப்பார்கள் அவர்கள்அப்படி ஒரு கூட்டம் தான் இந்த நாட்டின் சமுதாயத்தையும் நடத்தி சீரழித்துக் கொண்டு இருக்கிறது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி இறைவன் காலகட்டம் வைத்திருப்பான் கண்டிப்பாக நடக்கும் மாறும் நம்பிக்கை காலம் காத்திருக்கிறது.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் உயிர் சாய்.

]]>
By: Bala https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50408 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50408 மனிதன் என்பவன் ஆசை ஆட்டுவிக்கும் பொம்மை.. அளவறிந்தவன் அழகாக வாழ்கிறான்?

]]>
By: Kumar Joseph https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50416 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50416 ????????????????

]]>
By: Durai Manikam https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50415 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50415 ❤❤❤❤❤

]]>
By: Arumugam K https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50414 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50414 ?❤❤❤❤❤

]]>
By: sabarish https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50413 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50413 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50412 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50412 அன்புள்ள சீமான் அண்ணன் இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் .

சின்ன உருவத்தில் சிறிதாக இருந்தாலும்குட்டி எறும்பு அற்புதமான கதை அல்லவா அதுதான் மனிதர்கள் இந்த யுகத்தில் இந்த கலியுகத்தில் எல்லாம் நடக்கும் நடக்கின்றதெல்லாம் அவன் செய்த கர்மவினை பலன் அதை நாம் சரியான பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் அல்லவா நம் நாடு வீடு சமுதாயம் எல்லாம் நம் சீர்பட வேண்டும் வீடு மட்டும் சிறப்பாக இருந்தால் பத்தாது. எல்லாம் சிறப்பாக இருந்தால் மட்டும்தான் நாம்வாழ்ந்த வாழ்க்கைக்கு நாம் இந்த யுகத்தில் வந்திருக்கக ஒருஅற்புதமான வாழ்க்கை பாடமாக அமையும் அதுதான் உண்மை அழகாக சொல்லி இருக்கிறார்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் ஏன்னா அதுதானே உண்மை அந்த உண்மை தெரியாமல் தானே இந்த யுகத்தில் மனிதர்கள் மூடர்களாக இருக்கிறார்கள்அந்த மூடர்களை நினைத்து வெட்கப்பட வேண்டியிருக்கிறதுஅந்த மூடர்களை நினைத்து வெட்கப்பட வேண்டியிருக்கிறது. ஓ மை காட் அந்த மூடர் மட்டும் இல்லை ஒரு கூட்டத்தையும் மூடர்கள் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள் இந்த யுகத்தையே என்று நினைத்து வருத்தப்படுகிறேன் வேதனைப்படுகிறேன்.

]]>
By: நா த க இளைஞன் ராசை https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50411 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50411 நாம் தமிழர் ?

]]>
By: Anoop Prabhakar https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50410 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50410 அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
ஓ மை காட் என்ன சொல்வதுஎதை சொல்வது அத்தணை அற்புதம் அதிசயங்கள் நிறைந்த என் வாழ்க்கை உண்மையிலேயே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த நாட்கள்என்னில் அடங்காஎன் எண்ணங்கள் அலைவரிசை எப்படி எல்லாம் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கும் பொழுது உண்மையில் அந்த இறைவன் இருக்கின்றான் அல்லவா அந்த இறைவனுக்கு கோடான கோடி நன்றி எல்லாம் பத்தாது என் உயிரே அவர்தான் அவர் இன்றி நான் இல்லை நான் ,இன்றி அவர் இல்லை .என் எண்ணங்கள் அலைவரிசை எப்படி எல்லாம் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கும் பொழுது உண்மையில் அந்த இறைவன் இருக்கின்றான் அல்லவா அந்த இறைவனுக்கு கோடான கோடி நன்றி எல்லாம் பத்தாது என் உயிரே அவர்தான் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை.
என் எண்ணங்கள் அலைவரிசை எப்படி எல்லாம் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கும் பொழுது உண்மையில் அந்த இறைவன் இருக்கின்றான் அல்லவா அந்த இறைவனுக்கு கோடான கோடி நன்றி எல்லாம் பத்தாது என் உயிரே அவர்தான் அவர் இன்றி நான் இல்லை நான் ,இன்றி அவர் இல்லை. எங்கள் சாயில் கண் கொள்ளாகாட்சிகள் பிரமாதம் பிரம்மாண்டம் அருமையான அற்புதமான என் உயிர் சாய் காட்சிகள்வருகின்ற காட்சியை அற்புதம் அதிசயம் அங்கு என்ன நிகழ்வுகள் எல்லாம் நடக்கின்றதோ ஒரு காட்சிகள் பல கோடி ஒரு எண் ஒரு வார்த்தைகள் பல எண் பல கோடி வார்த்தைகள்.நாம் ஒவ்வொரு யார்யார்எந்த நிலையில இருக்கிறார்களோ இந்நிலையில் இருக்கிறார்களோ அதற்கு தகுந்த மாதிரிதான் கர்ம வினைக்கு தகுந்த மாதிரிதான் அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையும் அந்த எண்ணங்களுக்கு தகுந்த மாதிரிி அமையும்நான் தப்பு செய்கின்ற இடத்தில் சரியாக அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் கடமை காட்சிகள் எல்லாம் நான் செய்து விடுவேன் இதுதான் உறுதி யார் என்ன நினைக்கிறார்களோ அதைப்பற்றி கவலைப்பட மாட்டேன் என்கடமை செயல்நான் தப்பு செய்கின்ற இடத்தில் சரியாக அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் கடமை காட்சிகள் எல்லாம் நான் செய்து விடுவேன் இதுதான் உறுதி யார் என்ன நினைக்கிறார்களோ அதைப்பற்றி கவலைப்பட மாட்டேன் எதுவும் அது சரியாக இருக்கும் அந்த இடத்தில் என் இறைவன் கொடுத்ததை நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடம் அணிவித்து அற்புதம் என் இறைவன்் கொடுத்ததற்குஇப்படி எல்லாம் இருக்கும் என்று தெரியாதல்லவா இப்படி எல்லாம் இருக்கும் என்று தெரியாது அல்லவா அதுதான் உண்மை சத்தியம்எல்லோருக்கும் இறைவன் ஒருவனே அவன் இன்றி ஓர்அனுவும் அனுபவம் அசையாது அஞ்ஞானிகள் எல்லாம் எப்படி இந்த யுகத்தை ஆட்சி பண்ணிக் கொண்டிருக்கிறதோ அது மாதிரி விஞ்ஞானத்திற்கும் மெய் ஞானத்திற்கும் எவ்வளவு ஒரு மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது என்பதை உணர்ந்த பிறகு தான் அதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.ஓ மை காட் நாம் எதையெல்லாம் அதிகமாக மனிதர்கள் தேடி அலைகிறார்களோ அதெல்லாம் எதுவும் நிரந்தரம் இல்லை ஆனால் அதைவிட மிகப்பெரியது இதுதான் ஆன்மீகத்தில் உள்ள என சொல்வது சொல்ல அதை சொல்லத் தெரியாது என்ன என்று அதுதான் மிகப்பெரியது. இது வந்து நாம் எது வந்தாலும் அப்படி ஈஸியா அப்படி இதுவா அதுவா இது ஒன்னும் இல்ல ஆனந்தம் பரமானந்தம் எதுவாக இருந்தாலும் எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் என்று சரியான நிலையில் போயிருந்தோம் அல்லவா அந்த மனப்பக்குவம் அடைகிறது அல்லவா இதைவிட வேறென்ன வேண்டும் என்னால் பலபேரை மாற்றி அமைத்துக் கொள்ள முடிகிற வாய்ப்ப அந்த இறைவன் கொடுத்ததற்கு நான் நன்றி சொல்ல வேண்டும் அல்லவா என் உயிரே அவர் தான் அவராக இருக்கும் பொழுது நான் என் கடமையை என் வழி பாதையை அவர் சரியாக கொண்டு செல்கிறார் என்பது உறுதி உண்மை சத்தியம் வாய்மை வெல்லம் என் உயிர் சாய் என் கடமை முடித்திட்டு திரும்ப வருகிறேன்.நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டிக் கேட்கின்றவையும் என் கொள்கை உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நடந்தது நடக்கின்றது நடக்கப் போகிறது உறுதிநம்பிக்கை பொறுமை அதுதான் உண்மை .அன்புஎன்று கருணை இருந்தால் இவ்வுலகத்தையே ஆட்சி செய்யலாம் என்பதும் அதுவும்துவும் உறுதி.

]]>
By: eli kuncharalingam https://www.ramanathapuramdistrict.com/%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/#comment-50409 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ramanathapuramdistrict.com/?p=13823#comment-50409 தமிழர்கள் நல்வாழ்க்கைக்காக,வாழ்க சீமான் .
I support Seeman..?????? ?????? ???

]]>