உணவில் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கோங்க | Dr.G.Sivaraman speech on vegetable food
Contact us to Add Your Business
Dr.G.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Dr.G.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
சார் இப்போ ஒரு 20 நாளா நான் இப்படிதான் சாப்புடு றேன் ரொம்ப ஆரோக்கியம் மா இருக்கு சார் 5kg கம்மி ஆச்சு சார்
@Barkavi B ???
என்னை குடித்து பிறகு ஹாட் வாட்டர் 15நிமிடம் கழித்து குடிங்க
@Mogana mogi 28 8 ok சூப்பர்
@Barkavi B மிக்க நன்றி சகோதரி நானும் இதே போல செய்ய போர
படி படி யாக நம்ம ஆரோக்கி யம்மா இருப்போம் நீங்கள் நெடில் பாருங்க
Rice increases serotonin so we addicted to it
முன்பெல்லாம் என்ன காய் சமைத்தாலும் வீடே மணக்கும். இப்பொழுதெல்லாம் காய்களின் சுவையும் மணமும் கிடையாது. பழங்களுக்கும் இதே நிலமை தான். ஆனால் காய்கனிகளை உண்பது நல்லது. ஒரு நாள் என் மகனுக்கு ஆப்பிளை பள்ளிக்கு கொடுத்தணிப்பினேன் என் கணவர் மற்றொன்றை சாப்பிட எடுத்த பொழுதுதான் தெரிந்ததுஅதில் மெழுகு பூசப்பட்டுள்ளது. எனக்கு அழுகை வந்துவிட்டது என் குழந்தைக்கு நானே நச்சு பொருளை கொடுத்துவிட்டேனே என்று. அவன் வந்தவுடன் ஆரத்தழுவி ஆப்பிள் சாப்பிட்டீயானு கேட்டேன் நல்ல நேரம் அவன் இல்லை நான் கடலை மிட்டாய் சாப்பிட்டேன் ஆப்பிள் ஒரு மாதிரி இருந்ததுமா. அவனுக்கு வயது 3 .5. காய்கனிகளை வாங்கும்போதும் பயன்படுத்தும்போதும் கவனம் மிக அவசியம்.
What’s that commission name?
Athellam ok sir ungaliku nethila yen karupa iruku
Point
cooked vegetables or non cooked vegetables which one is better
Yellathukkum namma moolai tha karanam
Atha control panna kathukitta vazhkai nimmathiya irukkum
Edu sir indha urea NPK potu vara kaaikari dhana ?
Sir ennaku rheumatoid arthritis iruku enaku food receipe sollunga sir please please please.
Lemon juice daily
Thanks sir
அருமை
Ok sir
Superb
No sound
சூப்பர்
???