Login

Lost your password?
Don't have an account? Sign Up

உடல் எடையை கட்டுக்குள் வைக்க சில டிப்ஸ் | Dr.Jeyasree – Weight loss tips

Contact us to Add Your Business

Dr.Jeyasree latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com

Click Here to Add Your Business

25 comments

  1. @Aadhini0906

    ஒரு முறை அழைத்து எடுக்கவில்லை என்றால் மறுமுறை அழைக்க மாட்டேன்… அவங்க வேலையா இருப்பாங்க பார்த்து விட்டு திரும்ப கூப்பிடுவாங்க என்று நினைப்பேன்.. 2வது முறை கூட அழைக்க மாட்டேன்…

  2. @manivannanviji4148

    அம்மா நீங்கள் ஓரு மருத்துவ தெய்வம் உங்கள் மருத்துவ ஆலோசனை அப்படி நோயாளிகளுக்கு உங்களின் சிரிப்பை பார்த்த உடனேயே நோய் குணமாகும் வாழ்த்துக்கள் அம்மா.நன்றி.

  3. @AnnamKannan-i2g

    அருமை, அருமை… சாதாரணமா ஒரு பிரண்ட் கிட்ட பேசுற மாதிரி இயல்பா சிரித்த முகத்தோடு பேசுவது உங்கள் கருத்தை fallow பண்ண தோணும். நன்றி!

  4. @gajalakshmi6717

    நீங்கள் சொல்லும் விஷயத்தை விட, நீங்கள் பேசும் விதம் அழகாக இருக்கிறது , கேட்டுக்கொண்டே இல்லை இல்லை பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல

  5. @balasubramaniam9254

    மற்றவர்களை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு நிறைய விஷயங்களை சொன்னால் நன்றாக இருக்கும்.

    1. @amuthakandhasamy2177

      😅எல்லாத்தயும் கேட்டுட்டு அடுத்த சேனல் தான போவோம் எக்சர்சைஸ் பண்ணவா போறோம்😅😅

  6. @vasudevansrinivasan4322

    Without identifying yourself as a Gynaecologist and isolating yourself as doctor, you are merging with us and give counseling. You are a unique person, 1000s will admire you for your humility and service. Greetings 🙏

  7. @UmaUma-dd6xf

    நீங்க கேள்வி கேட்பதால் டைம்வேஸ்ட் ஆவது மேம் நீங்க ஒரே மாதிரி தொடர்ந்து பேசினால் நல்லாயிருக்கும்

  8. @sreetharaneinfach8166

    உங்கள் சிரிப்பு அருமை உங்கள் சிரிப்பாலே பாதி வியாதி தீற்ந்திடும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*