அறிவிப்பு: தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா ..! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் – விராலிமலை
Contact us to Add Your Business
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா ..!
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்
மண் விடுதலைக்கான மாபெரும் பொதுக்கூட்டம்!
எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்
நாள் : 08.07.2023, சனிக்கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: ஒன்றிய அலுவலகம் எதிரில் – விராலிமலை
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
நாம் தமிழர்???
அண்ணனின் உடல் ஆரோக்கியம் முக்கியம்
நீங்க கலக்குங்க தலைவா வருகின்றன பாராளுமன்ற தேர்தலில் 1 கோடி வாக்குகளை நெ ருங்குவோம்
????????NTk seeman political force❤
புரட்சி பயணம் ❤