அறிஞன் | தர்மம் | மாண்பு | புன்னகை | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 13-07-2023
Contact us to Add Your Business
கொடும் பசியிலும் சரியான முடிவை எடுக்கத்தெரிந்தவனே ஆகப்பெரும் அறிஞன்.
பிறரின் தேவைக்கு ஏற்ப வழங்குவது உதவி. தனது தேவைக்கு ஏற்ப வழங்குவது தானம். தனது தேவையையும் சேர்த்து வழங்குவது தர்மம்.
மக்களின் ஒப்புதல் இல்லாது நடத்தப்படும் அகிம்சை போராட்டம்கூட, அறமற்ற தீவிரவாதம்தான்.
கடைப்பிடிக்க இயலாத சூழ்நிலையிலும் அதைக் கடைப்பிடிப்பதற்கு பெயர்தான் மாண்பு.
விலங்குகள் புன்னகைக்காது; ஆனால் அவை புன்னகைக்கு ஆதாரமானவை. மனித இனம் புன்னகைக்கும்; ஆனால் அவை புன்னகைக்கு முற்றிலும் எதிரானவை.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்
நாம் தமிழர்……
நமது… சின்னம் விவசாயி???விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் மக்களே;… 2024/2026 ல் நாம் தமிழர் வெல்வோம் ??????????????????♥♥♥?????????
வெல்லும். நாம் தமிழர்
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
அன்புள்ள அண்ணா காலை வணக்கம் .வாழ்க வளமுடன். அழகாகதெளிவாக சிந்தனையாக அருமையாக சொன்னீர்கள்.
தர்மம் மாண்புதர்மம்,புன்னகை புன்னகை ஒன்றே முகத்தை மலரச் செய்கிறது நமக்கும் அவற்றிற்கும் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கின்றது அல்லவா ஆன்மீகம் இறைவன் எல்லாம் நமக்குள் தான் இருக்கிறது அழகாக மக்களுக்கும் அதற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டினீர்கள் உண்மையில் எல்லாம் அவன் செயல் அல்லவா நடப்பவை எது சரியாக நடக்கணுமோ சரியான நேரத்தில் சரியாக நடக்கும் அது இறைவனுடைய அருள் நமக்கு இருந்தால் கண்டிப்பாக நம் கொள்கை கண்டிப்பாக நடந்தே தீரும் இதில் எந்த வித அச்சமும் இல்லை காலம் கலியுகத்தில் ஒரு நேர காலம் இருக்கிறது எல்லாம் மாற்றம் கொண்டு வருவதற்கு அது சரியான நேரமாக இருக்கிறது அது உங்களுக்கு ஒரு வாய்ப்பு கண்டிப்பாக அது நிறைவேறியே தீரும் என்று நான் சொல்கிறேன் இது உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
நான் வாக்கிங் போயிருப்பேன் மழை பொழிகின்றதல்லவா இயற்கையின் அன்னை மழை பொழிய வைத்திருக்கிறது.நான் வாக்கிங் போயிருப்பேன் மழை பொழிகின்றதல்லவா இயற்கையின் அன்னை மழை பொழிய வைத்திருக்கிறது. நான் நேற்று ஒரு காட்சியை கண்டு கண்ணீர் விட்டேன். அதற்கு என் இறைவன் எனக்கு இப்படி ஒரு அமைப்பை கொடுத்திருக்கிறார்.உண்மை சத்தியம் நீதி நேர்மை எங்கு இருக்கிறதோ அங்கு வெல்லும் இது என் கொள்கை.
?சிறப்பு மிக சிறப்பு ?
சிறப்பு ☝️???♥️
அருமை அண்ணா ?❣️❤️❣️❣️
அருமை அண்ணா
Super Anna ❤❤❤❤
???????????
❤?????✊?
❤❤❤❤???
???
❤
வேலுப்பிள்ளை பிரபாகரன் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவன் கிடையாது கரையாளர் சமுதாயத்தை சேர்ந்தவன்