Login

Lost your password?
Don't have an account? Sign Up

21 comments

  1. @stephanjancy943

    மேடம் நீங்கள் பேசுவது சரியில்லை உங்களுக்கு அந்த கேக் வகைகள் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் வாங்க வேண்டாம் அதை வாங்கி சாப்பிடுகிறவர்கள் சாக வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கி சாப்பிடுகிறார்கள் அதை நீங்கள் தடுக்கக்கூடாது

  2. @ChinaThurai-b7z

    100சதவிகிதம் உண்மை அம்மா யாரும் கண்டு கொள்வது இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வணக்கம் அம்மா

  3. @OSVT

    ❤ நானே கண்கூட பார்த்திருக்கிறேன் பாலா கெமிக்கல் ஸ்பிரே பண்றாங்க 100% நீங்கள் சொல்வது உண்மை

  4. @valliravi3538

    இதில் யாரை எதனால் அடிக்கலாம் விற்பனை செய்பவரையா வாங்கி திண்பவர்கனையா..தெரிந்தே கெடுக்கிறார்கள் தெரிந்தே கெட்டுப்போகிறார்கள்.. எல்லாமே privacy policy படுத்தும் பாடு..

  5. @gunasekargetagood353

    அட அட என்ன அழகு நீங்கள் சொல்லும் போது அழகே அழகு தேவதை யே தங்கத் தாமரை யே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*